20-04-2021, 12:45 AM
அப்பொழுது ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்..
யாரது அபி என்று அவள் அவளுடைய அலைபேசியை எடுத்து பார்க்கும் பொழுது தான் தெரிந்தது அது அவளுடைய கணவன் ரகுவின் கால் என்று...
ரகு: என்னடி செல்லக்குட்டி எப்படிமா இருக்க?
காமினி : ஆமா நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன் நீங்க கவலைப்படாதீங்க எப்பவுமே நான் உங்கள தான் நினைச்சுட்டு இருக்கேன் நீங்க எப்ப தான் வருவீங்க என்ன அவளை நான் இருக்கேன்..
ரகு: என்னமா நான் செய்ய வேலை விஷயமா நான் வந்துட்டேன் ஆறு மாசத்துல முடிஞ்சதுன்னு நினைச்சேன் இன்னும் ரெண்டு மாசம் இருக்குனு சொல்றாங்க இப்பவே ரெண்டு மாசம் உருண்டோடி போச்சு...
பரவால்ல யாருக்காக நான் சம்பாதிக்கிறேன் உனக்காக தானே நான் சம்பாதிக்கிறேன் எல்லாம் உனக்குத்தான் நீ கவலைப்படாத நீ சந்தோஷமா நிம்மதியாய் இருந்தால் எனக்கு அதுவே போதும் டி செல்ல குட்டி....