17-04-2021, 10:44 PM
நல்லது அசோக். என் பழைய கதைகள நான் எழுதினப்ப எனக்கு இருந்த மனநிலை வேற. இப்ப இருக்குற மனநிலை வேற. அத என்னோட இப்பத்த கதைகள படிச்சா தெரிஞ்சிக்கலாம். மறுபடியும் காமத்தை மட்டுமே மிகைப் படுத்தி அதே நடைல எழுத எனக்கு விருப்பமில்லை. அதனால நான் பாதில விட்ட கதைகள எழுதச் சொல்லி யாரும் கேக்காதிங்க.. !!
இனி வர்ற என் கதைகள் முழுக்க மாறுபட்டதாவே இருக்கும். அது காம இலக்கிய முயற்சியா இருக்கும்.
தமிழ்ல மணிமேகலை, சீவக சிந்தாமணி மாதிரியான பழம்பாடல்கள்ளயும் நாட்டுப்புறப் பாடல்கள்ளயும் காம இலக்கியம் இருக்கும். நான் அந்த அளவுக்கு இலக்கியத்தோட எழுத முடியாதுன்னாலும் திகட்டாத காமத்தை எழுத முடியும்.. !!
- நன்றி.. !!