17-04-2021, 09:55 PM
வணக்கம் நிருதி , நான் அசோக் "அன்புடன் அசோக் " கதை ஆசிரியர் உங்கள் கதைகள் அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும், உங்கள் கதைகளை படித்தே எனக்கு கதை எழுதும் எண்ணம் வந்தது, உங்கள் கதைகளில் நந்தினி பூத்திருக்கிறாள் கதை எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் இந்த கதையை நிறுத்திவிட்டீர்கள் , என்னை போலவே பல ரசிகர்கள் இதனால் வருத்தமாக உள்ளோம், மீண்டும் இதை தொரட முயற்சி செய்தால் என்னை போல பல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், சிறிது யோசித்து எங்களை மகிழ்விக்க கதையை தொடர்ந்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்
கதை தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன் அசோக்
கதை தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன் அசோக்