17-04-2021, 08:49 AM
சட்டென்று தலையில் குட்டினாள். “ஏன், ஏதாவது கோவிலுக்கு போய் திருட்டு தாலி கட்டறதை வீடியோ, ஃபோட்டோ எடுப்பானுங்கல்ல, அவனுங்கள பார்க்கலாமே? எங்கயாவது குத்தாடம் போடுவாங்க, அங்க கூட்டிட்டு போயி என்னையும் குத்தாட்டம் போட சொல்லலாமே? வர வர உங்களுக்கு விவஸ்தையே இல்லாம போயிடுச்சி புருஷா. படுக்க வச்சி டிக்கில சாத்தினாதான் சரிபடுவீங்க,” என்று சொல்லி சில நொடி மௌனத்திற்கு பிறகு, “நீங்க என் தெய்வம். தெய்வம்ன்றது இப்படியெல்லாம் பேசக்கூடாது. என்ன சரியா?” என்றபடி என் நெஞ்சில் முத்தமிட்டாள்.
மெல்ல என் விரல்களை சொடக்கு எடுத்தபடி, “அந்த வீடியோல அவ பண்றது தேவடியாத்தனமா தெரியல?” என்றாள். நான் அவள் அதரங்களின் குறுக்கே விரல் வைத்து, “சீ அப்படியெல்லாம் பைத்தியக்காரத்தனமா பேசாத அஞ்சு. பாவம் அவள், ஏதோ வீட்டு சாப்பாடு வேணாம்னு என்னைக்கோ ஒரு நாள் ஹோட்டல்ல சாப்பிடறா, அதைப் போய் தேவடியாத்தனம்னு தப்பா உளறிட்டு இருக்க வேணாம், என்ன?” என்றேன்.
“ஓகே, நீங்க சொல்ற மாதிரி அது தேவடியாத்தனம் இல்லாம இருக்கலாம். ஆனா வீட்டில சோறு போட ஆள் இருக்கறப்போ ஹோட்டலுக்கு போய் சாப்பிடறது தப்பு இல்லையா?” என்று அஞ்சு கேட்டாள்.
நான் பதிலுக்கு, “இல்லை அஞ்சு, தப்புன்னு நீ நினச்சிக்கிட்டிருக்கற விஷயம் பற்றி நீ எப்பவும் தப்பாவே புரிஞ்சிகிட்டிருக்கே. தினமும் ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு ஹோட்டலா போய் வயித்து பசிய தீர்க்க சாப்பிட்டாதான் தப்பு. என்னைக்கோ ஒரு நாள் சாப்பிட்டா அது வித்தியாசமான ருசிக்கு சாப்பிடறது. அதனால அது தப்பு இல்லை. சரியா அஞ்சு?”
“ஆனா ஆம்பளைங்க அடிக்கடி ஹோட்டலுக்கு போய் சாப்பிடறாங்க. அதுக்காக பெண்ணும் அப்படி சாப்பிடலாம்ன்றது தப்புதானே?”
“நீ வேற மாதிரி யோசி அஞ்சு. ஆம்பளை எப்பவாவது ஹோட்டல்ல சாப்பிட்டாகூட தப்புதான். நான் பாரு, எப்பவும் நீ போடறதைதான் சாப்பிடறேன். ஏன்னா என் பொண்டாட்டி செஞ்சதை சாப்பிட்டாதான் எனக்கு பிடிக்கும். நான் எப்பவுமே பொண்டாட்டிதாசன். பொண்டாட்டி சோறு போடலைன்னாதான் ஆம்பளை ஹோட்டல்ல சாப்பிடுவான். ஆனா பொண்டாட்டி இருந்தும் ஹோட்டல்லயே சாப்பிட்டான்னா ரொம்ப தப்பு. நல்ல ஹோட்டலா செலெக்ட் பண்ணி, அதுல அதிகம் செலவில்லைன்னா அங்க தினம் சாப்பிட்டாகூட பரவாயில்லைன்னு பொண்டாட்டி விட்டுடுவா, வீட்டு சாப்பாடு, ஹோட்டல் சாப்பாடு ரெண்டும் சேர்த்து சாப்பிடுங்கன்னுகூட சொல்லுவா. ஆனா தினம் ஒரு ஹோட்டல்னு சாப்பிட்டா ஆம்பளைக்கு வியாதி வந்துடும். அப்புறம் ஆம்பளைய பொண்டாட்டிதான பார்க்கணும். ஆனா அந்த வீடியோவில இருக்கறவ எப்பவாவதுதான் ஹோட்டல்ல சாப்பிடறா, அதுவும் அவள் போகிற ஒரு ஹோட்டல்ல ஒரு வேளைதான் சாப்பிடறா. அதுவும் புருஷனுக்கு தெரிஞ்சிதான் சாப்பிடறா. அதனால் அவளுக்கு ஒன்னும் கெட்டு போகாது,” என்றேன்.
அஞ்சு என்னை வயிற்றில் குத்தியபடி, “போதும் உங்க லெக்சர். எப்ப பார்த்தாலும் நீளமா விளக்கவுரை சொல்லி என் வாயை அடைக்கறதே உங்க வேலையா போச்சி,” என்றதும் நான், “ஏன் அஞ்சு, நம்ம ஊர்ல இருக்கற ஹோட்டல்லயே ஒன்னு மாத்தி ஒன்னுன்னு அப்பப்ப சாப்பிட வேண்டியதுதானே? ஒவ்வொன்னும் ஒரு ருசியா இருக்கும். எனக்காக வெயிட் பண்ண வேணாமில்ல,” என்று அவளிடம் கேட்டேன்.