Incest வீட்டில் நடந்த கூத்து
#27
நான் காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளித்து முடித்து விட்டு ரூமில் இருந்து வெளியே வந்தேன் அந்த நேரத்தில் சரவணன் போன் கால் பண்ணினான் ஆறு மணிக்கு ஊர் எல்லையில் வந்து சேருமாறு கூறினான் நான் ஏன்டா நான் நேராக கோயிலுக்கு வந்து விடுகிறேன் என்று கூறினேன் அவன் அதற்கு நான் சொல்வது போல் நீ செய் என்று கூறி போனை கட் செய்து விட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இவன் இப்படி ஊர் எல்லையில் நிற்க சொல்கிறான் என்று நினைத்து கொண்டு இருந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து நான் ஒரு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு நான் வாங்கிய நகைகளை அணிந்து கொண்டு ஊருக்கு என் காரில் புறப்பட்டேன் எனக்கு தங்க நகைகள் என்றாலே பிடிக்காது ஆனாலும் ஊருக்குகாக இதை செய்து தான் ஆக வேண்டும் ஏன் என்றால் ஒரு மனிதனை நம்ம ஊரில் அவன்  போடும் உடை மற்றும் நகைகள் அவனிடம் உள்ள பணம் இதைப்பார்த்து தான் அவனை எடைபோடுகின்றனர் நான் என் குடும்பத்தை பிரிந்தபின்னும் நான் நன்றாக இருக்கிறேன் என்று காட்ட இந்த மாதிரி செய்ய வேண்டியுள்ளது. சரவணன் சொன்ன மாதிரி ஊர் எல்லையில் என் காரை நிறுத்த அங்கே சரவணனுடன் என் நண்பர்கள் சுமார் 80பேர் வந்து இருந்தனர். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எப்படி இவர்களுக்கு எல்லாம் நான் வருவது தெரிந்தது அப்பொழுது புரிந்தது இது எல்லாம் சரவணன் வேலை என்று அவனை போல் ஒரு நண்பன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு கண்களில் இருந்து நீர் வழிந்தது அது ஒரு ஆனந்த கண்ணீர் சரவணன் அதைப்பார்த்து மச்சான் நீ ஆறு வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறாய் அதனால் உன் கெத்தை காட்டவேண்டும் என்றே இந்த ஏற்பாடு நான் முதலில் ஊர் கோயிலுக்கு போறேன் நீ ஒரு பத்து நிமிடம் கழித்து இங்கிருந்து புறப்படு என்று கூறி அவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றான். நான் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன் சரவணன் சொன்ன மாதிரி பத்து நிமிடம் கழித்து நாங்கள் அனைவரும் புறப்பட்டோம் அது ஒரு ஊர்வலமாக இருந்தது என் காரின் முன்னால் பின்னால் என் நண்பர்கள் அவர்களின் பைக்கில் வந்தார்கள் இதுபார்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அனைவரும் கோயில் வந்து சேர்ந்தோம் நான் காரில் இருந்து இறங்கும் போது பட்டாசு வெடித்துக் எனக்கு வரவேற்பு கிடைத்தது பட்டாசு வெடித்துக் முடித்ததும் நாதசுவரம் முழங்க மரியாதை செய்தான் சரவணன். பிறகு என் கையில் ஒரு தட்டை கொடுத்தான் அதில் அம்மனுக்கு சார்த்த பட்டு புடவை பூ மாலை தேங்காய் மற்றும் பழங்கள் இருந்தது நான் உடனே அவனிடம் நான் மும்பையில் இருந்து வாங்கி வந்த நகைகளை காட்டினேன் அவன் அந்த நகைகளையும் அந்த தட்டில் வைத்தான் பிறகு அந்த தட்டை என்னிடம் கொடுத்து அதை நாதசுவரம் வசிக்க நான் கோயிலுக்கு உள்ளே சென்றேன் என்கூட என் நண்பர்கள் அனைவரும் வந்தனர். கோயில் உள்ளே பூ அலங்காரம் கோயிலைசுற்றி செய்திருந்தனர் அது பார்க்க மிகவும் அழகாக இருந்தது நான் இதுவரை இதுபோல் ஒரு அலங்காரத்தை என் வாழ்நாளில் நான் பார்த்தது கிடையாது அந்த அலங்காரம் பார்க்கும் போதே சரவணனின் உழைப்பு தெரிந்தது. நாங்கள்  அனைவரும் கோயில் உள்ளே நுழையும்போது கோயில் ஐயர் யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்தார் அவர் பேசிமுடித்ததும் என்னிடம் வா ராஜா எப்படி இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறினேன் பிறகு அவர் என்னிடம் இன்று காலை உங்கள் பங்காளி பூஜை செய்கிறார்கள் என்று கூறினார் நான் சிரித்தேன் அவரிடம் என்னுடைய பங்காளிகள் யாரும் பூஜை செய்யவில்லை நான் தான் பூஜை செய்ய போகிறேன் என்று கூறினேன் உடனே அவர் அப்படி பூஜை செய்ய முடியாது உனக்கு பூஜை செய்ய வேண்டும் என்றால் சாயந்திரம் உன் குடும்பத்தாருடன் வந்து செய்துக்கொள்ள என்று கூறினார் இதை கேட்ட உடன் சரவணன் மற்றும் என் நண்பர்கள் சத்தம் போடதுடங்கினர் நான் அவர்களை நோக்கி அமைதியாக இருக்கும் படி கூறினேன் பிறகு ஐயரை பார்த்து சாமி நம்ம ஊரு வழக்கப்படி திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் பூஜை செய்ய வேண்டும் என்று இருக்கிறது சரி தானே என்று கேட்டேன் அதற்கு அவரும் ஆமாம் நீ சொல்வது சரிதான் என்று கூறினார் அப்படி பூஜை செய்யும் நாளில் யாருக்காவது கருத்து வேறுபாடு இருந்தால் அவர்கள் காலையில் பூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது இல்லையா என்று கேட்டேன் அதற்கும் அவர் நீ சொல்வது சரிதான் என்று கூறினார் அதற்கு நான் இப்பொழுது எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த வித விதமான தொடர்பும் கிடையாது அதனால் தான் நான் காலையில் பூஜை செய்ய விரும்புகிறேன் என்றேன் அதற்கு அவர் நீ வரும்போது என்னிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தது உன் அப்பா தான் அவர் என்னிடம் உனக்கு தனியாக பூஜை செய்ய கூடாது என்று கூறினார் நான் என்ன செய்வேன் என்று கேட்டார் அதற்கு நான் அவர் எனக்கு அப்பாவும் கிடையாது நான் அவருக்கு மகனும் கிடையாது எங்கள் உறவு ஆறு வருடங்கள் முன்பே அறுந்து விட்டது அதனால் நீங்கள் எனக்கு பூஜை செய்தே ஆகவேண்டும் என்று கூறினேன் ஐயர் அதற்கு முடியாது என்று கூறிவிட்டார் உடனே சரவணன் இரண்டு வருடங்கள் முன்பு ராமசாமி ஐயாவின் மகள் தனியாக வந்து பூஜை செய்தாளே அது எப்படி செய்தீர்கள் என்று கேட்டான் அதற்கு அவர் ராமசாமி எந்தவொரு தடையும் கூறவில்லை அதனால் தான் நான் அவர்களுக்கு பூஜை செய்து கொடுத்தேன் என்று கூறினார் நான் அவரை பார்த்து நான் என்னை நன்றாக வாழவைக்கும் அம்மனுக்கு என் நன்றி செலுத்த தான் இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்தேன் ஆனால் நீங்களோ என் குடும்பத்தினருடன் வந்தால் தான் பூஜை செய்வேன் என்று சொல்கிரிர்கள் ஆனால் நான் என் குடும்பத்தில் உள்ளவர்கள் உடன் இணைந்து வந்து இந்த பூஜையை செய்ய மாட்டேன் என்னை பொறுத்தவரை அவர்கள் வேறு நான் வேறு நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று அதுபோல் நானும் அவர்களும் வேறே வீட்டில் அவமானப்படுத்திய தால் நான் வீட்டிற்கு போகாமல் இருக்கின்றேன் இங்கு நீங்கள் கோயிலில் என்னை அவமான படுத்துகிறிர்கள் இனிமேல் நான் கோயிலுக்கு வரமாட்டேன் நம் ஊர் அம்மன் சக்திவாய்ந்தது என்றால் நான் தவறு செய்தால் என்னை தண்டிக்கட்டும் இல்லை நீங்கள் இன்று பூஜை செய்ய முடியாது என்பது தவறு என்றால் உங்களை தண்டிக்க வேண்டும் அதற்கு பிறகு நான் கோயிலுக்கு வருகிறேன் என்று ஆவேசமாக சொன்னேன் உடனே அவர் என்னிடம் நான் என்ன செய்வேன் என்று கேட்டார். அதற்கு நான் நீங்கள் பூஜை செய்யுங்கள் உங்களுக்கு எதாவது பிரச்சனை வந்தால் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினேன் அதேநேரம் இதேவரை எங்கள் விவாதத்தை கேட்டுக்கொண்டு இருந்தன கோயில் செயலாளரும் ராஜா சொல்வது தான் சரி நீங்கள் பூஜையை ஆரம்பிக்கப் என்று கூறினார் ஆனாலும் ஐயர் இவனுடைய அப்பா வந்து சாயங்காலம் கேட்டால் நான் என்ன சொல்வது என்று கேட்டார் அதற்கு கோயிலுக்கு வந்திருந்த ஊர்க்காரர்கள் அனைவரும் அவன் தான் சொல்கிறாரே அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் எந்த ஒரு உறவும் இல்லை என்று அப்படி யாராவது ஒருவர் சொன்னால் அவர்களுக்கு பூஜை செய்து கொடுப்பது தானே உங்கள் வேலை என்று அனைவரும் அவரிடம் கூறினர் உடனே அவர் வா ராஜா அந்த தட்டை என்னிடம் கொடு என்று கூறி நான் கொண்டு போன தட்டை என்னிடம் இருந்து வாங்கினார். பிறகு அவர் பூஜை ஆரம்பிக்கப் பட்டது அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது நான் ஐயர் தட்டில் தட்சனையாக பத்தாயிரம் ரூபாய் போட்டேன் அதைப்பார்த்து ஐயர் மிகவும் சந்தோஷமாக என்னை வாழ்த்தினார். அவரிடம் நான் கூறினேன் நான் எதாவது தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினேன் அதற்கு அவர் நீ தவறாக எதுவும் பேசவில்லை நான் தான் உன்னிடம் தவறாக பேசிவிட்டேன் நீ என்னை மன்னித்து விடு இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். நான் அவரிடம் நீங்கள் பெரியவர் நீங்கள் என்னிடம் மன்னிப்பு எல்லாம் கேட்க கூடாது உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் சரவணனிடம் கூறுங்கள் அவன் என்னிடம் சொல்லி விடுவான் நீங்கள் கேட்கும் உதவி என்னால் செய்ய கூடியது என்றால் கண்டிப்பாக செய்து தருவேன் என் அப்பாவை நினைத்து பயபடவேண்டாம் அதை நான் பார்த்து கொள்கிறேன் இனிமேல் நான் கோயம்புத்தூரில் தான் இருக்க போகிறேன் அதனால் எதை நினைத்தும் கவலை கொள்ளவேண்டாம் சாயந்திரம் அவர் வந்து உங்களிடம் எதாவது பிரச்சனை செய்தார் என்றால் நீங்கள் அவரிடம் உன் மகன் தான் சொன்னான் அவனுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் கிடையாது என்று அதனால் நீங்க உங்க மகனை கூட்டிட்டு வாங்க அப்போ நான் செய்தது தவறு என ஒப்புக்கொள்கிறேன் என்று என் அப்பாவிடம் சொல்லுங்கள் அதோடு அவர் எதுவும் பேசாமல் இருப்பார் என்று கூறினேன்.  அதை கேட்ட ஊர் மக்கள் அனைவரும் சிரித்தனர். பிறகு நான் கோயிலுக்கு வெளியே வந்தேன் அங்கு கோயில் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகள் அமர்ந்து கோயில் திருவிழா நன்கொடை வசூலித்து கொண்டு இருந்தனர் நான் அவர்களிடம் சென்றதும் கோயில் கமிட்டி தலைவர் என்னிடம் கோயில் திருவிழாவிற்கு எவ்வளவு நன்கொடை தரபோகிறாய் என்று கேட்டார் அதற்கு நான் சரவணனிடம் என் கார் சாவியை கொடுத்து காரில் ஒரு பெட்டி இருக்கும் சரவணா அதை எடுத்து கொண்டு வாடா என்று கூறினேன். அவன் அதை எடுக்க சென்றவுடன் தலைவர் என்னிடம் ராஜா நீ செய்வது எதுவும் சரியில்லை உங்க அப்பா உனக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து உன்னை படிக்க வைத்தால் நீ வேலைக்கு போக ஆரம்பித்ததூம் அவரை மறந்து விட்டு எனக்கு அவர்களிடம் எந்த உறவும் இல்லை என்று சொல்வது என்ன நியாயம் என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் எங்க அப்பா எப்போ எனக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தார் என்று கேட்டேன். உடனே அவர் நீ பல்கலைக்கழகத்தில் அவருடைய பணத்தில் தானே படித்தாய் என்று கேட்டார். அதற்கு நான் வாய்விட்டு சிரித்தேன் அதற்கு அவர் இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிறாய் என்று கேட்டார் அதற்கு நான் எங்க அப்பா உங்களை எல்லாம் ஏமாற்றி இருக்கிறார் பல்கலைக்கழகத்தில் முதல் பருவத்தில் மட்டுமே அவர் எனக்கு செலவு செய்தார் எப்போ எனக்கு பைக் வாங்கி தரமுடியாது எனக்கு சாப்பாடு போடுவதே அதிகம் என்று கூறினாரோ அன்று முதல் என் படிப்பு செலவுக்கு நான் வேலைக்கு போய் சம்பாதித்து கட்டினேன் என்று கூற தலைவரோ நீ தான் பொய் சொல்கிறாய் என்றார் நான் அவரிடம் நான் என் சம்பாதித்து கட்டினேன் என்று நிரூபிக்கவா என்று கேட்டேன் அதற்கு அவர் நிரூபி பார்க்கலாம் என்று கூறினார். அந்த நேரத்தில் சரவணன் என் பெட்டியை எடுத்து கொண்டு வந்து என்னிடம் தந்தான் உடனே நான் தலைவரிடம் இதோ என் பேங் பாஸ்புக் நீங்களே பாருங்கள் என்று கூறினேன் உடனே தலைவர் அதை வாங்கி பார்த்தார்  அதில் நான் பல்கலைக்கழகத்தில் என்னுடைய பீஸை செக் மூலம் செலுத்தியதை கண்ட அவர் நீ சொல்வது சரிதான் நாங்கள் தான் உன்னை தவறாக நினைத்து விட்டோம் என்று கூறினார். நான் அவரிடம் நீங்கள் என்ன செய்வீர்கள் என் அப்பா உங்னைவரையும் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் என்று கூறி இரண்டு லட்சத்திற்கு செக் கொடுத்தேன் அதை வாங்கி பார்த்த தலைவர் ராஜா நீ தவறாக இரண்டு லட்சம் ரூபாய் என்று போட்டிருக்கிறாய் என்று கூறினார் அதற்கு நான் ஐயா நான் சரியாக தான் போட்டிருக்கிறேன் இந்த பணத்தை கொண்டு திருவிழாவை நன்றாக நடத்துங்கள் என்று கூறினேன் அதற்கு அவர் மிகவும் நன்றி என்று கூறினார் நான் ஐயா நன்றி எல்லாம் சொல்லி என்னை இந்த ஊரில் இருந்து பிரித்து விடாதீர்கள் என்னிடம் உள்ளது அதை என் அம்மனுக்கு செலவு செய்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து என் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் கோயில் கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் என்னுடன் என் கார் வரை வந்தனர் நான் என் நண்பர்கள் அனைவரிடமும் ஹோட்டலுக்கு அனைவரும் வந்து டிபன் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று கூறினேன் அதற்கு அனைவரும் வருவதாக கூறினர் நான் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரிடமும் போய் வருகிறேன் என்று கூறி சரவணனை என்னுடைய காரில் ஏற்றி கோயிலிருந்து புறப்பட்டேன். 
 சரவணன் என்னிடம் கோயிலில் எதற்காக அவ்வளவு பொறுமையாக பேசினாய் என்று கேட்டான் நான் அதற்கு நாம் கோயிலில் தகராறு செய்ய போகவில்லை நாம் சாமி கும்பிட போனோம் அங்கே நாம் எதாவது தகராறு செய்து இருந்தால் எங்க அப்பா சொல்வது அனைத்தும் உன்மையே என்று ஊர் மக்கள் அனைவரும் தவறாக நினைத்து இருப்பார்கள் அனால் இப்பொழுது எல்லாருக்கும் உன்மையில் என்ன நடந்தது என்று புரிந்து இருக்கும் என்று கூறினேன். அவன் இப்போது தான் எனக்கு எல்லாம் புரிந்தது என்று கூறினான் அதற்கு பின் ஹோட்டலுக்கு சென்று என் நண்பர்கள் அனைவருக்கும் டிபன் வாங்கி கொடுத்து அனுப்பினேன் பிறகு சரவணனிடம் இன்று சாயந்திரம் மீண்டும் கோவிலுக்கு போக சொன்னேன் அவன் ஏன் என்று கேட்டான் அதற்கு நான் என் குடும்பம் நான் காலையில் செய்த பூஜைக்கு எதாவது தகராறு பண்ணலாம் அதனால் தான் உன்னை கோயிலுக்கு போக சொல்றேன் என்று கூறினேன்.அவனும் போவதாக சொன்னான். இரவு ராஜேஷ் பார்ட்டி தர்றான் நீ வரவில்லையா என்று கேட்டான் அதற்கு நான் நாளை காலை திருமணத்திற்கு வருவதாக கூறினேன். அவனும் சரி என்றான். 
அன்று இரவு சரவணன் எனக்கு போன் செய்தான் அப்பொழுது ஊரில் அனைவரும் நாங்கள் செய்த கோயில் அலங்காரம் பற்றியும் கொடுத்த நன்கொடை பற்றியும் பேசுவதாக கூறினான் நான் உடனே என் அப்பா எதாவது தகராறு செய்தாரா என்று கேட்டேன் அதற்கு அவன் அப்படி ஒன்றும் நடக்கவில்லை ஆனால் என் அம்மாவும் அக்காவும் சரவணனை பார்த்து அவன் எதுக்காக இவ்வளவு பணம் செலவு செய்யான் அவன் அந்த பணத்தை சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான் அதை இப்படி ஊதாரி தனமாக செலவு செய்கிறானே என்று கவலையுடன் பேசியதாகவும் என் அப்பாவை ஊர் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் கோபமாக இருந்ததாக கூறினான் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் அம்மாவும் அக்காவும் நான் செய்த செலவுக்கு கவலை படுகின்றனர் ஆனால் நான் நாளை திருமணத்திற்கு கொடுக்க போகும் பரிசுகளை கண்டால் இன்னும் எவ்வளவு வயிறு எரிந்து போவாற்களோ என்று நினைத்து கொண்டேன்
Like Reply


Messages In This Thread
RE: வீட்டில் நடந்த கூத்து - by raja 12345 - 04-04-2019, 08:23 PM



Users browsing this thread: 2 Guest(s)