17-04-2021, 02:14 AM
ஐந்து மணி அளவில் தூக்கத்திலிருந்து விழித்தாள் பவித்ரா .தூங்கும்போது வழிந்த அவள் எச்சில் புத்தகத்தை மென்மேலும் ஈரமாக்கியிருந்தது .அந்தப் பக்கம் கன்னத்தில் ஒட்டி இருந்தது .அதை எடுக்க முயற்சிக்கும் போது அது கிழிந்து போக வருத்தப்பட்டாள் பவித்ரா .
இதை ஒட்ட டேப் வேணுமே ....தேடி பார்க்கிறாள்
அது அந்த அறையில் இல்லை .
அப்போதுதான் கதவை பார்க்கிறாள் ...கதவின் தாழ்ப்பாள் கழண்டு கதவு லேசாக திறந்திருந்தது.
சந்தேகத்துடன் ஹாலுக்கு வந்து பார்க்க விஷ்ணு லேப்டாப் ல வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் .
விஷ்ணு எப்போது எழுந்தார் ரூமில் வந்து என்னை பார்த்து இருப்பாரா .?!என்று சந்தேகப்பட்டாள் .
இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு ...
"ஏங்க ..cello டேப் இருக்கா ?
"எதுக்கு பவி ...?
"அது வந்து .....ஒரு முக்கியமான பேப்பர் கிளிஞ்சுடுச்சு அதை ஒட்ட தான் ....
"கொடு.... நான் ஒட்டி தரேன் ...
"ஐயோ வேணாங்க நானே ...
ஒரு tape எடுத்து கொடுத்தான் அவளிடம் ...அதைக் கையில் வைத்துக் கொண்டாள்
"நீங்க சாப்டீங்களா ?...சாரி நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் ...
"பரவாயில்லை பவி ...நான் சாப்பிட்டேன் நீ போய் சாப்பிடு ....
ரூமுக்கு வந்தாரா என்று கேட்கத் தோன்றியது அவளுக்கு ...ஆனால் ....கேட்காமலேயே கிச்சனுக்கு சென்றாள் .