12-04-2021, 11:03 AM
(11-04-2021, 08:22 AM)sagotharan Wrote: Nan ramayanam try panninean. But delete pannitaga.
#ராமாயணத்துல நீங்க எந்த பகுதியை தேர்ந்தெடுத்தீங்கன்றது எனக்கு தெரியாது நண்பா.. !!
ஆன்மீக பகுதினா அங்க காமம் இருக்க கூடாது. காமப்பகுதினாலும் மாபெரும் இலக்கிய புராண கதையை கொச்சை படுத்தாத வகையில் அந்த காமம் இலக்கிய வடிவை பெற வேண்டும். சாதாரண நடைமுறை வார்த்தைகளாக இல்லாமல் இலக்கிய வார்த்தைகளோடு அதை எழுதியிருக்க வேண்டும்.
மாபெரும் இதிகாச இலக்கிய கதைகள் தேன்கூடு போல. தேன் கூட்டை கலைக்க கூடாது. தேன் துளியை சேர்க்க வேண்டும். அதிலும் ராமாயணம் முழுக்க முழுக்க, ஒழுக்க அறநெறியை உள்ளடக்கியது. மகாபாரதம் அதற்கு எதிர்மறையான அறநெறியைக் கொண்டது.. !!
இந்த கதைகூட நான் இலக்கிய சிற்றிதழுக்கு அனுப்ப நினைத்து எழுதின கதைதான். ஆனா இந்த கதையோட முடிவு இலக்கிய வடிவை அடையலைன்றதால அனுப்பலை.. !!