11-04-2021, 08:31 AM
(This post was last modified: 11-04-2021, 08:34 AM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
எல்லாம் முடித்துவிட்டு மாலையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட Guest House-க்கு வந்தாள் சைலஜா, அவளுக்கு முன்னமே வந்து குட்டி தூம்ம்கம் போட்டு குழப்பத்துடனே எழுந்து அமர்ந்திருந்தான் ஜோசப்… உள்ளே வந்ததும் சிரித்தபடியே வந்தாள் சைலஜா
‘டேய் கண்ணா ரூம் எப்டி இருக்குடா??’ என்றவள் அப்போது தான் கவனித்தாள் அவளது முகத்தில் தோன்றியிருக்கும் கலவரத்தை
‘என்னடா கண்ணா???’ என வாஞ்சையாய் அவன் தலை கோதினாள்
‘அம்மா ஒன்னு கேக்குரேன், அதுக்கு நீ உண்மைய சொல்லு இது என் மேல ப்ராமிஸ்…’ என்றவன் அவள் கையை எடுத்து தலையில் வைத்து கொண்டான்
‘………………………..’
‘நேத்து அந்த கிழவன், உன்ன…..’ என்றவன் சொல்ல தெரியாமல் விக்கித்தான்
தன் மகன் தலையில் கைவைத்து பொய் சொல்ல முடியாமல் தவித்த தாயும் அவனுடனே விக்கித்து பின் கதறி அழுதாள்… அவளின் அழுகையே அவன் முந்தைய நாள் கண்ட காட்சி உண்மையென கூறியது… அதற்கு மேல் ஏதும் கேட்க்காமல் அவன் அவளை சமாதானப்படுத்தலானான்….
‘அம்மா இனி அத நெனைக்காதமா….. கெட்டக்கனவா நெனிச்சி மறந்திடுமா…’ என தானும் அவளுடன் கதறினான்
இருவரும் கண்ணீர் வடித்தபடியே கண் மயங்கினர்… தூக்கம் கலையும் போது ஜோசப்பின் தலையை கோதி கொண்டிருந்தாள் சைலஜா…

தொடர்ந்து படிக்க Click Here