10-04-2021, 04:07 PM
அழகான அருமையான ஒரு காம கதை. ஆசிரியரின் அனுபவம் எழுத்துக்களில் மிளிர்கிறது. இயல்பான தேர்ந்த வசனநடையோடு உடலுறவு காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் மிகவும் யதார்த்தமாக இருந்தது. கதையின் இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்பத்தை வைத்து அசத்தி விட்டீர்கள். நான் உங்கள் கதைகளை பல தளங்களில் படித்திருக்கிறேன். இப்போது மீண்டும் இங்கே படித்து மகிழ்கிறேன். உங்களது பயணம் தொடரட்டும்.