09-04-2021, 09:18 PM
(09-04-2021, 06:38 PM)PANNIRUVAEL KHAI Wrote: Indha Kadha Avlo thaan,,, Writer may ran out of stock or either He is not interested to share or else Let the readers wait,, who dare to ask!!
Do you think that is the Author intention, after reading his story?
No way..
கதை படிப்பது மிக எளிய வேலை நண்பா.. ஆனால், அதை எண்ணுவதும், எழுதுவதும், proof பார்ப்பதும் மிகக் கடினம்.. அதுவும், இந்த தளத்தில், எந்த ஒரு பிரதிபலன், ரெகக்னிஷன், மனி ஜெனெரேஷன் இல்லாமல் கதை எழுதுவது மிகக் கடினம்.. அவர் அவருடைய வேலைப் பளுவை தாண்டி கதை எழுதுகிறார்..