09-04-2021, 01:35 PM
இரண்டு மாதங்கள் ஆகப்போகிறது நண்பா. இப்படி இருந்தால் எப்படி. அருமையான காதலை கொண்று பழிவாங்க கிளம்பி இப்போ அணாதை நிற்கும் அவனின் அடுத்த வாழ்க்கை தான் என்ன என்று மணம் அடித்து கொள்கிறது. சீக்கிரம் உங்களிடம் இருந்து அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்.