06-04-2021, 04:37 AM
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறுனு சொன்னன்ல என வருண் கிட்ட வந்தான்
அவன் கைய கொடுக்க வேணாம் என்று சொல்லி விட்டு அவளாக எந்திரிக்க பார்த்தா முடியாம மீண்டும் செகதிக்குள்ள விழுந்தா சே என கத்தினா வருண் சிரிச்சான் தமன்னா அவனை பார்த்து முறைக்க வருண் இப்போ குனிஞ்சு அவளை தூக்கினான் அவள் உடம்புல இருந்த சேறு இப்போ அவன் மேலயும் ஒட்டி கொண்டது
அத பார்த்து ஒரு நிமிஷம் தமன்னா அவன் மேல் காதல் கொண்டா ஆனாலும் மனசு வேணாம் கிளம்பு என்றது .
சரி தமன்னா இங்க உக்காரு என ஏதோ ஒரு சின்ன ரூம் கிட்ட உக்கார வைத்தான்
பின்னர் உள்ளே போயி ஒஸ் கொண்டு வந்தான்
சாரி தமன்னா ஸ்விமிங் புள் இனிமேல் தான் பில் பண்ணனும் சோ இப்போதைக்கு நான் தண்ணி அடிக்கிறேன் நீ இங்க வாஸ் பண்ணிட்டு உள்ளேயும் போயி குளிச்சுக்கோ என்று சொல்ல