05-04-2021, 01:06 PM
(01-04-2021, 07:30 AM)Padmasuganya Wrote: ok thanks, ini inga time waste panna vendam, nan stop pannikuren .
யோவ் நான் உன்னை பாராட்டி தான்யா சொன்னேன்... நீ கதை சொல்லற விதம் வேற லெவல் ... இந்த கதையை படிச்சு சிரிச்சு கிட்டே தான்யா இருந்தேன்.. ரொம்ப இயல்பான கதை சொல்லும் திறமை இருக்குய்யா உன் கிட்ட.. தம்பி நீ படத்துக்கே கதை எழுதலாம்.. உன்மையாகத்தான் சொல்லுறேன்..
கதையை தோடர்ந்து எழுதுய்யா..