Adultery மூன்றாம் தாலி
நான் பேசியதில் என்ன அர்த்தம் வைத்து பேசியிருப்பேன் என்று அஞ்சுவிற்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், நான் சொன்னதை கேட்டு அஞ்சு களுக்கென்று சன்னமாக சிரித்துவிட்டாள்.

கெஸ்ட் நகர்ந்ததும் அவள் தோளில் சாய்ந்தபடி, மெல்லிய குரலில் சொன்னேன். “அஞ்சு, இப்பவெல்லாம் நீ ஃப்ரீயா இருக்கறதை பார்க்கறதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? உனக்கும் முன்ன மாதிரி டென்ஷன் இல்லை. எனக்கும் டென்ஷன் இல்லை. வாழ்க்கையில் நிறைய சந்தோஷத்தை ரொம்ப வருஷம் தொலச்சிட்ட. இப்போ அது தேடாம வருதுன்னா வேணான்னு உதறிடக்கூடாது, என்ன? உன் சந்தோஷம்தான் என் சந்தோஷம். உன் இஷ்டம்தான் என் இஷ்டம், சரியா அஞ்சு? அதிர்ஷ்டமும் சந்தோஷமும் தேடிப்போனா கிடைக்காது. கிடைக்கறப்போ விட்டுடக்கூடாது,” என்றதும் அவள் குனிந்து என் கைகளை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.

திடீரென ஃபோட்டோக்ராஃபரின் குரல், “இந்த வயசிலயும் என்னமா குசுகுசுன்னு பேசிக்கறீங்க! உங்க இன்டிமஸிய தூரத்திலிருந்து கேப்ச்சர் பண்ணிட்டேன். எல்லா வீடியோ - ஃபோட்டோஸையும் பெ-ட்ரைவ்ல காபி பண்ணி தரேன். அப்புறம், அண்ணிக்கு கண்ணு பட்டிருக்கும். அதனால சுத்தி போடணும். கிட்ச்சன்லருந்து மிளகா, உப்பு எடுத்து வந்திருக்கேன். அண்ணி அப்படியே உட்காருங்க. ரெண்டு பேருக்கும் சுத்திடறேன்,” என்றபடி அவன் எங்களுக்கு திருஷ்டி சுற்ற அஞ்சு வெட்கத்துடன் சிரித்தாள்.

அவன் திருஷ்டியை வலம் சுற்றினால் அஞ்சு கிண்டலுக்கு தலையை இடம் சுற்றினாள். அவன் இடம் சுற்றினாள் வலம் சுற்றினாள். “லூஸு, நான் தலை சுத்தற வாக்கில சுத்தாம ஆப்போஸிட்ல சுத்தற,” என்று சொல்ல, அருகிலிருந்தவர்கள் அஞ்சுவின் குழந்தைத்தனத்தை பார்த்து சிரிக்க அந்த இடம் கலகலப்பானது.

எங்கள் முகம் அருகில் மிளகாய், உப்பை காட்டியதும் நாங்கள் துப்ப, அஞ்சு அவனிடம், “திருஷ்டி சுத்தினா மட்டும் போதாது மாப்ளே, அம்மையப்பனை சுத்தின மாதிரி எங்களை சுத்துங்க, உங்களுக்கு போனஸ் அதிர்ஷ்டம் கிடைக்கும்” என்றதும், அவன் சிரித்தவாறு கும்பிட்டபடி எங்களை சுற்ற, மூன்று சுற்று முடிந்ததும் அவன் எங்களை நோக்கி தலை குனிய, அனு அவன் தலையில் கை வைத்து, “சின்ன வீடு பாக்கியம் கிடைக்க வரம் தரேன், வாங்கிக்கோ கொழுந்தா!” என்று சிரிப்புடன் ஆசீர்வதிக்க, அருகிலிருந்த எல்லோரும் கொல்லென சிரித்தனர்.

அஞ்சு, “ஆசீர்வாதம் முடியலைடா, அப்படியே குனி. ஓகே! சீக்கிரம் ஒரு D.O.P-ஆ இல்லைன்னா டைரக்டரா ஆயி நிறைய சம்பாதி,” என்று சொல்லி தன் ஹாண்ட்-பேக்கிலிருந்து விபூதி எடுத்து அவனுக்கு பூசிவிட்டாள்.

பக்கத்திலிருந்த ஒரு டீனேஜ் பெண் அஞ்சுவிடம், “இன்னைக்கும் ரெண்டு பேரும் ஆட்டம் போடுவீங்களா ஆண்ட்டி?” என்றதும் அஞ்சு முகம் சிவந்து வெட்கத்தில் குனிந்து கொண்டாள். நான் அந்த பெண்ணிடம், “இனிமேதான் நாங்க டிஃபன் சாப்பிடணும். சாப்பிட்டா டான்ஸ் ஆட முடியாது,” என்றேன். நல்ல காரணம் சொல்லி தன்னை தப்ப வைத்துவிட்டேன் என்று அஞ்சு என்னை நன்றியாய் பார்த்தாள்.
[+] 3 users Like meenpa's post
Like Reply


Messages In This Thread
மூன்றாம் தாலி - by meenpa - 03-03-2021, 02:58 PM
RE: மூன்றாம் தாலி - by meenpa - 05-04-2021, 09:24 AM



Users browsing this thread: 52 Guest(s)