05-04-2021, 09:23 AM
முகூர்த்தம் முடிந்ததும் டைனிங்குக்கு போகலாமா என்றதும் அஞ்சு என்னிடம் கெஞ்சலாக சொன்னாள். “அந்த கரடி ஃப்ரீயானதும் அவன்கூட சாப்பிடலாங்க. அவனுக்கு கம்பெனி கொடுத்தா சந்தோஷப்படுவான். அவன் தொழிலை பார்த்துட்டு ரொம்ப லேட்டாதான் சாப்பிடறான். சின்ன வயசு, ரொம்ப நேரம் பட்டினி கிடக்கறான், பாவங்க. கொஞ்ச நேரத்தில கப்புள்ஸ் வீட்டுக்கு கிளம்பிடுவாங்க. அந்த கரடிக்கும் வேலை ஒழிஞ்சுடும். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. அவன் எனக்காக மெனகெட்டு விடியறப்பவே என்னை எத்தனை அழகழகா ஃபோட்டோ எடுத்திருக்கான் பாவம். அவனை இனிமே பார்ப்பமோ இல்லையோ, அவன்கூட இருந்து சாப்பிட்டா அவனுக்கு மரியாதையா இருக்குமேல்ல?”
நான், “நீ சொல்றதுதான் கரெக்ட் அஞ்சு. பாவம் அவன். என்ன இருந்தாலும் இப்ப அவன் உனக்கு செல்ல கொழுந்தன் ஆயிட்டான் வேற! அவன் வேலை முடியட்டும். வெயிட் பண்ணலாம்,” என்றேன். அஞ்சுவிற்கு மிகவும் மகிழ்ச்சி ஆகியது.
பல கெஸ்டுகள் எங்களிடம் டின்னருக்கு வரவில்லையா என்று கேட்டனர். மாப்பிள்ளை-பெண் வீட்டார் கூட கேட்டனர். பசியில்லை, அப்புறம் சாப்பிடறோம் என்று சொல்லிவிட்டோம். அந்த ஃபோட்டோக்ராஃபர் (இப்போது வீடியோக்ராஃபர்) மண்டபத்தில் இருக்கிற கொஞ்ச கூட்டத்தை ஒவ்வொரு வரிசையாக வந்து க்ளோஸ்-அப்பில் படம் பிடிக்கும்போது எங்கள் வரிசைக்கு வந்தான்.
அஞ்சு உதட்டை சுழித்தபடி அவனிடம், “கரடி, உங்களுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பினேனே பார்க்கலையா?” என்றதும் அவன் செல்லை எடுத்து மெஸ்ஸேஜ் படித்தான். உடனே அவன் முகம் பிரகாசம் ஆனது. “உங்க கூட டின்னாரா? இதுவும் அதிர்ஷ்டம்தான் அண்ணி. ஆனா நீங்க இன்னும் அரை மணி நேரம் வெயிட் பண்ணனுமே? உங்களுக்கு பசிக்குமே?”
“பரவாயில்ல கரடி, உனக்கும் இப்ப பசிக்கும். நாம் ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம்,” என்று அஞ்சு சொன்னதும் அவன் தாங்க்ஸ் சொல்லிவிட்டு வேலையை தொடங்கினான்.
அந்த அரை மணி நேர காத்திருப்பு இருவருக்குமே தவிப்பாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அஞ்சுவின் பார்வை அவன் வேலை செய்வதை நோட்டமிட்டபடி இருந்தது.
இடையில் ஒரு கெஸ்ட் நண்பர் என்னிடம் வந்து, “நைட் 10 மணிக்குதான வேன்ல போறோம். அதுவரை நேரம் போக்கணுமே? டின்னர் முடிச்சிட்டு லாட்ஜுக்கு போய் சீட்டு ஆடலாம். நீங்க கண்டிப்பா கலந்துக்கணும். பெண் வீட்டில் ரெண்டு ஃபுல் ஃபாரீன் ஐட்டம் கொடுத்திருக்காங்க. அதை முடிச்சிட்டு மத்தியானம் ரூம் சர்வீஸ் நான்-வெஜ் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. சாப்பிட்டு தூங்கலாம். லேடீஸுக்கு பக்கத்தில நாலைந்து கோயில் போக ஏற்பாடு பண்ணியிருக்காங்க. உங்க வீட்ல அந்த கோஷ்டிகூட போகட்டும்,” என்றார்.
அஞ்சுவிற்கு அப்படி வெளியே போக இஷ்டமில்லை என்பது அவள் முக பாவனையில் புரிந்து கொண்டேன். அதனால் அந்த நண்பரிடம், “ஆட்டத்துக்கு நான் ரெடி. ஆனா அஞ்சு கோவிலுக்கு வேண்டாம். தூக்கமில்லாம அவள் காலைல நாலு மணிக்கே எழுந்திரிச்சிட்டா. இப்போ ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கட்டும். இல்ல அவளுக்கு போரடிச்சதுன்னா ஜாலியா பொழுது போக்கறதுக்கு ஆளிருக்காங்க, அதனால் நாம் ஃப்ரீயா இருக்கலாம்,” என்றேன்.