அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba)
தொட்டிலை ஆட்டுவதை நிறுத்தி என்னை நெருங்கி..... கட்டிலை ஒட்டி நின்றுகொண்டு.....

புவி.......

.................

சாரி புவி....

...... அதுக்கும் எந்த பதிலும் கொடுக்காம அமைதியா இருக்க... அவர் மெல்ல என் பக்கம் சரிந்து.... என் தலையை அன்பா ஆதரவா வருடிகொடுத்து....

ப்ளீஸ் புவி ஏதாவது பேசுங்க... சொல்லுங்க என் மேல கோவமா.....

...... அதற்கும் எந்த பதிலும் சொல்லாம அவரோட வருடலை அனுமதித்தபடி அமைதியா இருக்க...

அவரோட வருடலில் மெல்ல மெல்ல அழுத்தம் கூடியது... நான் அமைதியாகவே இருக்க.... வருடியபடியே மெல்ல என்னை அவர் பக்கம் சரித்து என்னை அவரோட மெல்ல அணைத்தபடி.... ஒரு கையால என் முகத்தை நிமிர்த்தி....

ப்ளீஸ் புவி.... டோன்ட் கில் மீ லைக் திஸ்...ன்னு சொன்ன அவர் என் முகத்தை பார்த்து கலங்கிய கண்களை பார்த்து பதறி......

நோ பதவி.... ப்ளீஸ் டோன்ட் க்ரை.... நத்திங் ஹெட் ஹேப்பண்ட்...... ப்ளீஸ் அழாதீங்க.... ன்னு சொல்லி கலங்கிய கண்களில் கண்ணீரை துடைக்க.....

அதுக்கும் நான் எதுவும் சொல்லாம.... மேலும் அவர் மார்பில் சரிந்தபடி..... கண்களில் ஒரு வித கிரக்கத்தொட அவர் முகத்தையே பாத்துக் கொண்டிருக்க....

கண்களில் கண்ணீரை துடைத்த அவர் விரல்கள மெல்ல கன்னத்தை
வருடி கொடுத்தபடி......

சாரி புவி... நான் தான் தப்பு பண்ணிட்டேன்... ப்ளீஸ் என்ன மன்னிச்சுடுங்க... ரொம்ப கண்ட்ரோலா தான் இருந்தேன்... பட் அட் ஒன் ஸ்டேஜ் என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல......

.............

சாரி அது தப்புதான் ஆனாலும் அதுக்கு நான் மட்டும் காரணமல்ல......

ஒரு வித திகைப்பையும் ஆச்சரியத்தையும் கண்களில் தேக்கி என்ன சொல்ல வரார்... நானும்தான் காரணம்னு சொல்ல வரார்ன்னு அவரையே பாக்க....

தலையையும் கன்னங்களையும் மெல்ல தடவிகொடுத்து வருடியபடி... என்ன புவி அப்படி பாக்கறீங்க..... வேற யார் காரணம்னு யோசிக்கறீங்களா......

...................

நான் அதுக்கும் பதில் சொல்லாம அதே முக பாவத்தோட அவரையே பார்த்துக் கொண்டிருக்க.... தலையை வருடிக் கொண்டிருந்த அவர் கை மெல்ல கீழிறங்கி தொபட்டையை மெல்ல பிடித்து மசாஜ் பண்ணியபடி....

எஸ் புவி நடந்ததுக்கு நானோ நீங்களோ காரணமில்லை...

அவர் சொன்னது எனக்கு புரியல... இப்போ அவர் கைகள் கொஞ்சம் தைரியமா துணிச்சலா என் தோள்களையும் கன்னத்தை வருடிக் கொண்டிருந்த கையால மெல்ல நெத்தி உச்சிலேந்து மெல்ல விரலால் வருடிகொண்டே மூக்கு வழியா உதடுகளில் வந்து மெல்ல என் உதடுகளை வருடிக்கொண்டே......

என்ன புவி புரியலையா ன்னு கேக்க....

கொஞ்ச நேரம் தடைபட்டு குறைந்திருந்த உணர்ச்சிகள் மீண்டும் தலைதூக்க... அவர் பார்பில் என்னை மேலும் அழுத்தியபடி.. இல்லைன்னு தலயாட்ட.....
Like Reply


Messages In This Thread
RE: அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு - by johnypowas - 03-04-2019, 11:08 AM



Users browsing this thread: 14 Guest(s)