Adultery எண்ணாத கணம்.. !!
#2
குளிக்கும்போது தன் நிர்வாண உடலை பார்த்துப் பார்த்து நெகிழ்ந்தாள் கமலி. 
அவளுக்கு இருபத்தெட்டு வயதாகிறது. பதினெட்டு வயதில் திருமணம். காதல் திருமணம்தான். அப்பா வகை ஜாதியில் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள். 
அம்மா மளையாளி. அப்பா தமிழ். அவளுக்கு மேல் ஒரு அக்கா. அவள் வீட்டிலேயே கமலிதான் அழகு. அப்படி ஒன்றும் அவள் பெரிய அழகியும் அல்ல. அவள்வரை அழகுதான். திருமணம் ஆகும்வரை அவ்வளவாக மேக்கப் செய்து கொள்ளக்கூட தெரியாது. கூச்ச சுபாவியும் கூட. இந்த பத்து வருட தாம்பத்ய வாழ்விலும் அவள் பெரும்பாலும் அப்படித்தான். அதிகமாய் மேக்கப் செய்வது அவளுக்கு பிடிக்காது.

 அதிலும் இந்த கடைசி சில வருடங்கள் அவளை மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது. நல்ல உடை உடுத்தக்கூட ஆர்வம் வருவதில்லை. காரணம் அவள் கணவன்தான். அவளுக்கு வரவர தன் கணவனை பிடிக்கவே இல்லை. அவனைப் பார்த்தாலே அவ்வளவு வெறுப்பாக இருக்கிறது. இரவில் நெருங்கும்போது சண்டையிடாமல் இணங்க முடிவதில்லை. அப்படி இணங்கி அவனுடன் கூடிப் புணரும்போதும் ஏதோ ஒரு அசூசையையே உணர முடிகிறது. முழுக் காமத்தில் மனமொன்றி ஈடுபட முடிவதில்லை.. !!

அவள் கணவன் அவளை விட ஒரு வயதே மூத்தவன். ஆள் நன்றாகத்தான் இருப்பான். அதனால்தான் அவன் காதலை சொன்னபோது மறுப்பின்றி ஏற்று அவன் அழைத்தபோது படிப்பைக்கூட பாதியில் கை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அதுதான் பிரச்சனையும் கூட.. !!

அவன் அம்மாவுக்கு இரண்டு கணவர்கள். இரண்டாவது கணவனுக்கு பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளில் அவள் கணவன் இளையவன். அம்மா ரத்தம் அப்படியே இவனிலும் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பாகத்தான் அவனைப் பற்றி அவளுக்கு முழுதாகத் தெரிய வந்தது. 

அவன் சொந்தமாக ஒரு குட்டியானை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கும் ஓட்டுனர். வாரத்தில் இரண்டு நாட்களாவது வெளியூர் சென்று விடுவான். பெரும்பாலும் அவன் செல்லக் கூடியது கேரளாவுக்கு. முதலில் அது அவளுக்கு தவறாகத் தெரியவில்லை. தொழில் நிமித்தம் என்று நினைத்தாள். ஆனால் அதன்பின்தான் தெரிய வந்தது. ஒருமுறை போதையில் வந்து படுத்தவனின் பேண்ட் பாக்கெட்டில் காண்டம் கத்தையாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். கேட்டபோது சண்டையாகி விட்டது. அவள் அவனை அந்தரங்கமாக ஆரயத் தொடங்கியது அதன்பின்தான். ஊருக்குள்ளேயே அவனுக்கு தொடர்பிருப்பது அவளுக்கு அதன் பிறகே தெரிய வந்தது. சண்டை போட்டாள். அடி வாங்கினாள். ஆனால் அவன் மறவே இல்லை. நொந்து போனாள்.. !!

அவனை விட்டு விட்டுப் போகவும் அவள் துணியவில்லை. அவனை விட்டு போனாலும் பெற்றோர் ஆதரவு அவளுக்கு குறைவுதான். அதோடு இறந்து விட்ட அவளின் மாமியார் சொத்தில் சொந்தமாக இவர்களுக்கு இரண்டு வீடுகள் கட்டுமளவுக்கு இருவேறு இடங்கள் இருக்கின்றன. நகையும் நட்டும் கிடைத்திருக்கிறது. அவனும் சொந்தமாக அவளுக்கு நகை வாங்கி கொடுத்திருக்கிறான். இதற்காக கோபித்துக் கொண்டு அவனைப் பிரிந்து போனால் அதெல்லாம் இழக்க வேண்டும். பையனை வைத்துக் கொண்டு தனியாக கஷ்டப்பட வேண்டும். இதையெல்லாம் யோசித்தே அவள் இன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.. !!

கமலி குளித்து விட்டு வேறு நைட்டி போட்டுக் கொண்டு வெளியே வந்து வாசலில் நின்று வெயிலில் தலை துவட்டியபடி நிருதியின் வீட்டில் எட்டிப் பார்த்தாள். அவன் மனைவி கிச்சனில் இருந்தாள்.
"அக்கா" என்றழைத்தாள்.
"வா கமலி" அவன் மனைவி நைட்டியில் ஈரக் கையைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.
"என்ன ஸ்பெஷல்ங்க?"
"சிக்கன்தான் கமலி. நீ என்ன பண்ண?"
"இனிமேதாக்கா எடுத்து செய்யணும். போன வாரம் தலைக்கறி செஞ்சோம் இந்த வாரம் பையன் சிக்கன்தான் வேணுங்கறான். பிரியாணி பண்ணலாம்னு ஐடியா" பொதுவாக பேசிவிட்டுக் கேட்டாள் "அந்தண்ணா இல்லீங்களா?"
"இருக்காரு கமலி. ஏன்?"
"இல்லக்கா.. சும்மாதான் கேட்டேன்" ஈரத் துண்டால் மூக்கைத் துடைத்து குரலைத் தழைத்தாள். "உள்ளருக்காருங்களா?"
"படுத்துட்டு டிவி பாத்துட்டிருக்காரு"
"ஒரே பிரச்சினைக்கா. பிரச்சனையே ஓய மாட்டேங்குது. அதான் நேரம் எப்படி இருக்குன்னு அண்ணாகிட்ட கேக்கலாம்னு"
"சொல்லுச்சே இப்போதைக்கு அப்படித்தான்னு"
"ஆமாக்கா. டைம் செரியில்லேனுதான் சொன்னாரு. அப்படித்தான் இருக்குது. ஆனா இது எப்ப தீரும். ஏதாவது மாறுமானு தெரிஞ்சுக்கணும். ஜாமீன் கெடைக்கவே மாட்டேங்குதுக்கா. கட்ட ஆரம்பிச்ச வீடும் பாதிலயே நிக்குது. லோனும் இழுத்தடிச்சிட்டே இருக்குது. நகை எல்லாமே அடமானத்துல இருக்கு. இப்ப என் ஒருத்தி வருமானத்துல குடும்பம் நடத்தறதும் ரொம்ப கஷ்டமாருக்குக்கா.."
"உங்க மாமனார் ஹெல்ப் பண்றாரில்ல?"
"ஆமாக்கா.. ஆனா ஏகப்பட்ட கடனாகி போச்சு. இதெல்லாம் நேத்து பாக்க போனப்ப சொன்னேன். சரி ரெண்டு எடத்துல ஒரு எடத்தை வித்ரலாம்னு சொல்றாரு. அதான் அண்ணாகிட்ட கேக்கலாம்னு.. ஏற்கனவே வீடு, இப்ப கட்ட வேண்டாம்னு சென்னாரு. நாங்கதான் கேக்கல.. இப்ப ஜாமீனாவது எப்ப கெடைக்கும்னு தெரியணும்"
"கேளு வா.."
"நீங்க எங்காவது போறீங்களா?"
"ஆமா. எங்கம்மா வீட்டுக்கு போகணும். கொரோனா வந்ததுலருந்து போகவே இல்ல. அதுவே ஒரு சண்டை. அதான் இன்னிக்கு போய் பாத்துட்டு வந்துரலாம்னு"
"அண்ணாவும் வராருங்களா?"
"அவரு நல்ல காலத்துலயே வர மாட்டாரு. இதுல இன்னிக்கு சன்டே வேற. சொல்லவா வேணும்"
"ஜாலினா அது அண்ணாக்குத்தான்" என்றவள் முடியை உதறி "ஆத்துல இன்னிக்கு பயங்கர கூட்டம்க்கா. தொவைச்சுட்டு வந்து காயப் போடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு" என்றாள்.
"ஆமா ஏன் கண்ணெல்லாம் ஒரு மாதிரி இருக்கு?" 
"என்னக்கா?"
"நைட்டு தூங்கலயா செரியா?"
"ஆமாக்கா. தூக்கமே வரல. தூங்கறப்ப நாலு மணி இருக்கும். ஆறு மணிக்கு எந்திரிச்சு ஆத்துக்கு வேற போயிட்டேன். சோறாக்கி தின்னுட்டு படுத்து நல்லா தூங்கணும்க்கா"
"ஏன் அவ்வளவு நேரம் தூங்கல?"
"தூக்கமே வரலக்கா. என் புருஷனுக்கும் ஜாமீனே கெடைக்க மாட்டேங்குதுங்களா? பாதில நிக்கற வீடு நகை கடனு அது இதுனு ஏதேதோ யோசனை பண்ணி தூக்கமே போயிருச்சு" 
"நைட்டுகூட மூணு மணிக்கு நாயெல்லாம் கொழைச்சிட்டுருந்துச்சுனு அண்ணா சொன்னாரு"
"நைட்டுங்களா? நம்ம நாயிங்களா?"
"ஆமா. ஏன்னு தெரியல. அடிக்கடி கொழைச்சுதுனு சொன்னாரு"
"ஆமாக்கா.. எனக்கு கூட கேட்டுச்சு ஆனா நான் பெருசா எடுத்துக்கல. அண்ணாவும் நைட் தூங்கலீங்களா?"
"அந்தண்ணா எங்க நைட்ல தூங்குது? அது ஒரு ஆந்தை. அது இப்பனு இல்ல. சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். மூணு மணி நாலு மணிக்குத்தான் தூங்கும்"
"அப்படி என்னக்கா பண்ணுவாரு தூங்காம?"
"போன நோண்டறதுதான். அதுல ஏதாவது படிச்சிட்டிருப்பாரு. என்கூட குடும்பம் நடத்துனத விட அந்த போனுகூட குடும்பம் நடத்துனதுதான் அதிகம். வெறும் படிக்கறது மட்டும்தான். வேற எதுவும் பாக்கறதும் கெடையாது. நமக்கெல்லாம் படிக்கவே புடிக்காது. நாலு எழுத்து படிச்சா தூக்கம் வந்துரும். ஆனா அவரை பாத்தேனா பக்கம் பக்கமாக படிச்சுட்டே இருப்பாரு.. கருமம் கண்ணே போயிரும்"

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நிருதி முன்னால் வந்தான். அவனைப் பார்த்தவுடன் சட்டென கமலிக்குள் ஒரு சிலிர்ப்பெழுந்தது. முகம் வெட்கி அவன் கண் பார்த்து "பாத்திங்களாணா. அக்கா உங்களை பத்தி எவ்வளவு பெருமையா பேசறாங்கனு" என்று சிரித்தாள்.
"ஆமா கமலி கேட்டேன். அவளும் படிப்பா இந்த சினிமா, நடிகர் சீரியல் நடிகர் நடிகைகள் யாரு எவர வெச்சிருக்கா. இப்ப யாருகூட லிங்க்ல இருக்கா இந்த மாதிரி விசயத்தை எழுத்து கூட்டியாவது படிச்சுருவா. அப்றம் யூ டியூப்ல பாக்கறதும் அவங்களை பத்திதான். உனக்கு நடிகர் நடிகைகள பத்தி எந்த டவுட் இருந்தாலும் இவகிட்ட கேட்டா போதும். எல்லா தகவலும் தெரிஞ்சிக்கலாம்" என்றான்.
அவன் மனைவி சிரித்தபடி "எங்க ரேஞ்சுக்கு அது போதும். ஒண்ண பாத்தமா ஜாலியா சிரிச்சமானு இருக்கணும். இது அத விட்டுட்டு சீரியஸா பேசிட்டு எப்ப பாரு கொரங்கு மாதிரி சிடுசிடுனு இருக்கறது" என்றாள்.
கமலி தயங்கி "ஒண்ணு கேக்கணும்ணா" என்றாள்.
"கேளு?"
"ரெண்டு எடத்துல ஒரு எடத்தை வித்துடலாம்னு சொல்றாருணா. ஏகப்பட்ட கடன். பயங்கர சிக்கல். வட்டி கட்டவே கண்ணாமுழி திருகுது. பேங்க் லோனும் சிக்கலாருக்கு. ஜாமீன் வேற இழுத்தடிச்சிட்டே இருக்கு.. அதான் என்ன பண்ணலாம்னு.."
"ஏற்கெனவே சொல்லிட்டேன் கமலி. உங்க வீட்டுக்காரருக்கு அட்டம சனி நடக்குது. இதுல கடக லக்கினத்துக்கு வரக்கூடாத சனி தசை செவ்வாய் புக்தி வேற. ரெண்டுமே மிதுனத்தோட தொடர்பு. இந்த புக்தி முடியறவரை சிறைவாசம் இருக்கும். அட்டம சனி இன்னும் ஒரு வருசம் பாக்கியிருக்கு"
"அப்ப ஒரு வருசம் வெளிய வர முடியாதாண்ணா?"
"இல்ல.. இப்ப செவ்வாய் புக்தி முடிஞ்சதும் வந்துருலாம். அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. ஜாமீன் ட்ரை பண்ணிட்டே இரு கெடைச்சிரும். ஆனா வீடு இப்ப முடிக்க முடியாது"
"ஆமாணா. நீங்க சொன்னப்பறம்தான் இத்தனை சிக்கல். அப்ப கைல காசும் இருந்துச்சு. வீடு கட்டிரலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம். அந்த காசெல்லாம் எப்படி கரைஞ்சுது எங்க போச்சுனே தெரியல. இப்ப வட்டி கட்ட முடியாத அளவுக்கு கடனு.."
"நீ வீட்டு வேலை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே ஜாதகம் பாத்துருக்கணும். அட்டமனி கைல இருக்கற சேமிப்பை எல்லாம் கரைச்சுரும். அதோட இப்ப உங்க வீட்டுக்காரருக்கு முடிஞ்சு அப்படியே பையனுக்கு ஆரம்பிக்குது. அதுவும் குடும்பத்தை கடுமையா பாதிக்கும். ஆக மொத்தம் இன்னும் மூணு நாலு வருஷம் கடன்லருந்து மீள முடியாது. அகலக்கால் வெக்காம இருக்கறது ரொம்ப ரொம்ப நல்லது"
"அந்த எடம் விக்கறதுணா?"
"வேற வழியில்லேனா நடக்கும். ஆனா அதுவும் என்ன நோக்கத்துக்காக விக்கறீங்களோ அந்த நோக்கம் நிறைவேறாது"
"புரியலன்ணா"
"கடனை அடைக்கணும்னு இப்ப எடத்தை வித்திங்கனா கைக்கு காசு வந்ததுமே வேற ஒரு புது பிரச்சனை வந்துரும். காசு அதுக்கு செலவாகி கடன் அப்படியே நிக்கும்"
"அப்ப விக்க வேண்டாங்கறீங்களா?"
"விக்காம இருக்கறது நல்லது. ஆனா சனியை மிஞ்ச முடியாது. வித்தே தீருவீங்க"
"என்னணா இப்படி சொல்றீங்க?"
"எனக்கு தெரிஞ்ச கிரக ஆடலை சொல்றேன். எந்த ஒரு கிரகத்தையும் சமாதானப் படுத்தவும் முடியாது. ஏமாத்தவும் முடியாது. ஜாதக அமைப்பு என்னவோ அது நடக்கும்"
"எதுக்கும் ஜாதகத்த பாக்கறீங்களா? கொண்டு வரட்டுமா?"
"வேண்டியதில்ல கமலி. ஏழரை அட்டம சனி காலத்துல சுய ஜாதகம் வேலையே செய்யாது. அதனால பாக்கறதே வேஸ்ட்தான். இருந்தாலும் நான் மொதவே பாத்துட்டேனே.. அட்டமசனி முடியறவரை கஷ்டம்தான். திருட்டு பொருளெல்லாம் வண்டில ஏத்தவே கூடாது"
"தெரியாம பண்ணிட்டாருணா. பணம் தரேன்றுக்காங்க. ஈஸியான ரூட்டு போட்டுதான் போயிருக்காங்க. ஆனா என்ன பண்றது. நீங்க சொன்ன மாதிரி அதான் கெட்ட நேரம்ங்கறது.."
"ஆமா.."
"அப்ப வீடு கட்ட முடியாதாணா?"
"இன்னும் மூணு வருஷம் கடுமையான தடை இருக்கும். வீட்டை நிறுத்தி வெக்கறதே நல்லது. கடனும் அடையாது. அதையும் மீறி சக்தி இருந்தா மோதி பாக்கலாம். ஆனா விதிகூட மோதி ஜெயிக்க முடியாது. விதிய மதியால வெல்றதெல்லாம் ஞானிகளுக்கு. நாம சாதாரண மனுசங்க. சொத்து பத்து பந்தம் பாசம் வீடு காருனு எதுவும் வேண்டாம்னு நெனைச்சா எந்த கிரகமும் உன்னை ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா ஞாயித்துக்கிழமை கறி திங்கலேன்னா வீட்டையே ஏழரை பண்ற நாமெல்லாம் அப்படி வாழ முடியாது. அதனால கெட்ட நேரம் வரப்ப விதிகிட்ட அடிவாங்க தயாராகிக்க வேண்டியதுதான்.."
"ஸ்ஸ்ஸப்ப்பா" என்று சலித்துச் சிரித்தபடி திரும்பிப் போனாள் அவன் மனைவி.. !!
[+] 2 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: எண்ணாத கணம்.. !! - by Niruthee - 02-04-2021, 07:45 PM



Users browsing this thread: 1 Guest(s)