02-04-2021, 02:31 PM
(This post was last modified: 02-04-2021, 02:32 PM by gowtham8447. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பா, ஓஷன் உங்க எல்லா கதைகளுள் நான் படிச்சு இருக்கேன்.எல்லா கதைகளுமே ரொம்ப அருமையா எழுதுறீங்க.உங்களுக்கு எவனும் கதை எப்படி எழுதணும்னு சொல்ல தேவை இல்லை.நீங்க உங்க விருப்படி கதை எழுதுங்க. பிடிச்சவங்க படிக்கட்டும். பிடிக்கலைன்னாலும் படிப்பாங்க.அத யாரும் மறுக்க முடியாது.
இங்க கதை எழுதற அத்தனை பேரும் எப்படி கதை எழுதணும்னு உன்கிட்ட தான் கத்துக்கணும்.அடுத்தவன் சொல்ரா மாதிரி கதை எழுத நீ எதுக்கு நண்பா.அதை அவனே எழுதிக்கட்டும்.நீ உன் கதையை உன் போக்குல உன் விருப்படி எழுத்து நண்பா.
நீ ஆரம்பிச்ச கதையை நீயே முடிச்சு வை நண்பா... ஆனா வயசு ஆயிடுச்சு ஒர்க் பண்ண முடியலன்னு காரணம் இருந்தா நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் நண்பா.டேக் கேர்.