Adultery மூன்றாம் தாலி
அடுத்த ஷூட்டிற்கு ரெடியாகும் விதமாக அவளிடம் குனிந்து, “அண்ணி, நான் மல்லிப்பூ கொண்டு வந்திருக்கேன். அதை உங்க தலையில் வச்சி கொஞ்சம் ஸ்னாப்ஸ் எடுக்கறேன்.  ஈஃப் யூ டோண்ட் மைண்ட், பூவை நானே வச்சிவிடறேன். அப்பதான் நான் நினைக்கற வித்தியாசமான போஸ் நல்லவிதமா கிடைக்கும்,” என்றதும் அவள் சம்மதமாக தலையசைத்தாள்.  
 
அவன் தயாராக கொண்டு வந்தது ஆறேழு முழம் இருந்திருக்கும்.  அவன் தலை உச்சியில் இரண்டு வரிசையாக தொங்கவிட்டவன் ஒரு வரிசையை எடுத்து அவள் வாய் பக்கம் நீட்டினான். “அண்ணி, நீங்க இதை கன்னத்தில் வச்சிக்கிற மாதிரி, கண்ணை சுற்றி வைக்கிற மாதிரி, பல்லிடுக்கில் வைத்து கடிக்கற மாதிரி போஸ் கொடுக்கறீங்க.  நான் சைடிலிருந்து ஷூட் பண்றேன்.  நீங்க ஓரப் பார்வை பார்க்கணும்.  நான் எந்த ஆங்கிலுக்கு வந்தாலும் நீங்க ஓரப் பார்வைதான் பார்க்கணும், சரிங்களா?”.  அவன் சொன்னது புரிந்தது என்கிற மாதிரி சன்னமாக தலையசைத்தாள்.  அவன் நிறைய ஸ்னாப்ஸ் எடுத்து மென கெடவேண்டியிருந்தது.
 
“ஓவர்!  தாங்க்ஸ் அண்ணி!  நல்லா கோவாப்பரேட் பண்ணீங்க!” என்று சொல்லியபடி காமிராவின் ஸ்க்ரீனில் ப்ளே-பேக் செய்து பார்த்துவிட்டு எங்களை பார்க்க சொல்லி காமிராவை கொடுத்தான்.  நான் அஞ்சுவிடம் ஸ்க்ரீனை காண்பிக்க, அவள் வாய் பிளந்தாள். வாயை இரு கைகளாலும் பொத்தி கண் விரிய, “வாவ்!  நம்ப முடியலைங்க!  கொஞ்சூண்டு லைட்ல, புகையில … நானா இது!  மை காட்! …” என்றவள் எழுந்து அவன் கையைப்பிடித்து குலுக்கியபடி அவன் கன்னங்களில் ப்ச் ப்ச் என்று பத்து தரமாவது முத்தமிட்டிருப்பாள். 
 
கட்டிய புருஷன் நான் பக்கத்தில் இருப்பதை மறந்து அவள் அப்படி அடுத்த ஆணுக்கு முத்தமிட்டாள் என்றால் அவ்வளவிற்கு தன்னிலை மறந்த சந்தோஷம் அவளுக்கு இருந்திருக்கும்.  உண்மை சொன்னால் அந்த ஃபோட்டோஸ் பார்த்துவிட்டு நானே அசந்துவிட்டேன்.  பத்து நிமிஷத்தில் மேக்-அப் இல்லாத நிலையிலும் அஞ்சுவை எப்படி ஒரு அசத்தல் அழகியாக படம் பிடித்திருக்கிறான் என்பது ஆச்சரியம்தான்.
 
அஞ்சு தான் செய்ததை குற்ற உணர்ச்சியுடன் நினைத்துவிட்டாளோ என்னமோ, உதட்டைக் கடித்தபடி என்னிடம், “சாரிங்க,” என்றபடி தலை குனிந்தாள்.  அவள் தோளில் கைபோட்டு, “இட்ஸ் ஆல்ரைட், இதுல என்ன இருக்கு.  எமோஷனலா தாங்க்ஸ் சொல்றதா இருந்தா இந்த மாதிரியும் செய்வாங்க.  இதுல ஒன்னும் தப்பு இல்ல,” என்றதும் அவள் நிமிர்ந்து வெட்கம் கலந்த நன்றி பார்வை பார்த்தாள்.
 
நான் அவனிடம் கை நீட்டி குலுக்கினேன். “எக்செலண்ட் ஜாப்!  நான் எதிர்பார்க்கவே இல்ல! ஹை-க்ளாஸ் ப்ரொஃபஷனலிஸம் காண்பிச்சிருக்க! குடும்ப குத்து விளக்கை ரொம்ப நேச்சுரலா கேப்ச்சர் பண்ணியிருக்க. அதுவும் வெறும் பத்து நிமிஷத்தில!  நிஜமா ரொம்ப ஆச்சரியமா இருக்கு! உனக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல.  ஃபோட்டோஸை அஞ்சுவின் செல்லுக்க்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பிடு.”
 
அஞ்சுவை அழைத்து என் பர்ஸிலிருந்து ரெண்டாயிரம் ரூபாய் எடுத்து அவளிடம் கொடுத்து ஃபோட்டோக்ராஃபரிடம் கொடுக்க சொன்னேன்.  அவன் வாங்க மறுத்தான்.  ஆனால் அஞ்சு விடவில்லை.  “விடியல் நேரத்தில கொடுக்கற வேலையையும், கொடுக்கற காசையையும் வேணான்னு சொல்லக்கூடாது என்ன?  இதை உன் கூலின்னு, ஃபீஸ்னு சொன்னா தப்பு, உனக்கு அவ மரியாதை மாதிரி.  இருந்தாலும் நாங்க சந்தோஷத்தோட கொடுக்கறதை நீ வாங்கிகிட்டாதான் எங்களுக்கு இன்னும் சந்தோஷம் வரும்.  இந்தாடா அஞ்சு அடம் பிடிச்சி கொடுக்கறா, வாங்கிக்கோ.  ஓகேவாடா கரடி, முண்டம், பிசாசு!”
[+] 4 users Like meenpa's post
Like Reply


Messages In This Thread
மூன்றாம் தாலி - by meenpa - 03-03-2021, 02:58 PM
RE: மூன்றாம் தாலி - by meenpa - 01-04-2021, 04:02 PM



Users browsing this thread: 50 Guest(s)