Adultery மூன்றாம் தாலி
அவன் அஞ்சுவை நெருங்கி அவள் தலையில் தொங்கியபடி இருந்த டவலின் பகுதியை எடுத்து அவள் தோளில் வழியவிட்டு அவளிடம், “நேச்சுரலா இருங்க அண்ணி, ஃப்ரீயா இருங்க.  முடிஞ்சா சின்னதா ஸ்மைல் பண்ணுங்க.  லிப்ஸ் பிரியாம ஸ்மைல் பண்ணனும், சரிங்களா? சைட் போஸ்ல எடுக்கறேன்.  ஃபேஸ், ஷோல்டர் மட்டும்தான் க்ளோஸ்-அப்ல எடுக்கறேன். ஓரக் கண்ணால பாருங்க.  ஆங் …. அப்படித்தான் …. கரெக்ட் … ஸ்டெடி… ரெடி … நான் உங்களை சுத்தி நகரும்போது அதே ஆங்கில்ல உங்க பார்வை மட்டும் திரும்பணும்.  காஸ்ட்யூமை நான் சொல்றப்போ அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, போதும்.  …. அண்ணி ஸ்டெடி… ரெடி … இது ட்ரையல்தான்.”  என்று தொழில் முறையில் அஞ்சுவிற்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தான். அவள் நல்ல விதம் ஒத்துழைத்தாள்.  
 
ஃபோட்டோக்ராஃபர் ஃபேனை ஆஃப் செய்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த ஒரு மண்பாண்ட கிண்ணத்தை எடுத்தான்.  அதில் பாதியளவிற்கு மண் நிரப்பப்பட்டு அதன் மேல் சாம்பிராணி மாதிரியான சுகந்த பொருள் நான்கைந்து கட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.  அவற்றை பற்ற வைத்ததும் கும்மென்ற வாசனையுடன் புகை மண்டலம் லேசாக அறையில் பரவியது.  
 
அந்த கிண்ணத்தை அஞ்சுவிடம் கொடுத்தான்.  “இதை முதல்ல ஒரு உள்ளங்கையில் பிடிங்க.  சூடு கைக்கு வராது.  அப்புறம் ரெண்டு உள்ளங்கையிலும் பிடிங்க. நான் சொல்றப்போ அப்படி மாத்தி மாத்தி பிடிங்க.  நான் சொல்றப்போ தலையை கொஞ்சம் போல தூக்குங்க.  அதே மாதிரி ஒரு கையில கிண்ணத்தை பிடிச்சிக்கிட்டு, அடுத்த உள்ளங்கையில கன்னத்தை கொஞ்சம் சாய்ச்சி வச்சிக்கோங்க.  உங்க முடிய நான் அப்பப்போ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுவேன்.  தண்ணி சொட்டற மாதிரி போஸ் வரணும்.  அதுக்கு கொஞ்சம் தண்ணி தெளிப்பேன்.  இப்போ ட்ரையல் பார்க்கலாங்களா?” அஞ்சு நல்ல விதம் ஒத்துழைத்தாள். 
 
“குட் அண்ணி, சூப்பரா போஸ் கொடுக்கறீங்க!  அசத்தறீங்க!  ஷூட் ஆரம்பிக்கலாம்.  அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க.  அவன் க்ளிக்க தொடங்கினான்.  பலவித தூரத்திலும், கோணத்திலும் அவளை சுற்றி சுற்றி வந்து க்ளிக்கினான்.  சொன்ன மாதிரி தண்ணீர் சொட்டற மாதிரி ஷூட் பண்ண அவள் முடியில் ஒரு கற்றையை கன்னத்தில் படும்படி பிரித்து பரப்பி அந்த கற்றையின் உச்சியில் தண்ணீரை கொஞ்சம் ஊற்றி டக்கென விலகி ஷூட் பண்ணினான்.
 
அப்புறம், “அண்ணி, உங்க எலிகன்ஸை லிஃப்ட் பண்ணிக் கொடுக்கறது உங்க நீளமான முடி அழகுதான்.  உங்க முடியில் சின்ன வேலை செய்ய வேண்டியிருக்கு.  உங்க முடியை நான் தொடலாமா?” என்று அவன் கேட்டதும் அவள் புன்னகைத்தபடி தலையசைத்து சம்மதம் சொன்னாள்.
 
அவன் அவள் முடியின் இறுதியில் கொத்தாக சுற்றி முடிச்சு போட்டான்.  பின்பு அவளிடம், “அண்ணி, நான் உங்க பின் பக்கமிருந்து க்ளோஸ்-அப்பில் ஷூட் பண்ணப் பொறேன். நீங்க உங்க லெஃப்ட் ஹாண்ட்ல காதுக்கு பக்கம் இருக்கற முடிய பரவலா இழுத்து பிடிக்கணும்.  ஆனா லேசா இழுத்து பிடிக்கணும். பார்க்க வலை மாதிரி இருக்கணும்.  அதுக்கு குறுக்கு ஸ்ட்ராண்ட் நான் பிரிச்சி தரேன்.  அதையும் நீங்க பிடிச்சிக்கங்க.  வலையின் நடுவில உங்க லெஃப்ட் கண் பக்கம் ஒரு சின்ன கேப் பண்ணி தரேன். அது வழியா நீ ஷார்ப்பா பார்க்கற மாதிரி, கோபமா பார்க்கற மாதிரி, கண்ணே புன்னகைக்கிற மாதிரி போஸ் வேணும்.  இப்ப ட்ரையல் பார்க்கலாங்கலா?” என்றதும் அஞ்சு சில நொடிகள் யோசித்தாள்.  மனக் கண்ணில் போஸ் பற்றி முடிவு செய்திருப்பாள்.  அஞ்சு ம்ம் … ரெடி என்றதும் அவன் ரெடி ஸ்டெடி சொல்லி க்ளிக்கினான். இந்த முறை ஒரு இருபது ஸ்னாப்ஸ் எடுத்திருப்பான் போலிருந்தது. 
[+] 1 user Likes meenpa's post
Like Reply


Messages In This Thread
மூன்றாம் தாலி - by meenpa - 03-03-2021, 02:58 PM
RE: மூன்றாம் தாலி - by meenpa - 01-04-2021, 09:46 AM



Users browsing this thread: 53 Guest(s)