31-03-2021, 02:23 PM
கதை வேறு திசையில் செல்வது போல உள்ளது.அம்மா, விக்கி, சேகர், மகள், மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் சேர்ந்து கதை பயணித்தால் நன்றாக இருக்கும்.சூரி மற்றும் அவனின் நண்பர்கள் வருவது கதையின் போக்கை மாற்றி சுவாரசியத்தை குறைக்கிறது.வேண்டுமென்றால் விக்கியின் அம்மா மற்றும் சேகரின் அம்மாவையும் அவர்களுடன் சேர்க்கலாம்.கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும்.ஆனால் சூரி மற்றும் அவனின் நண்பர்கள் வருவது நீங்கள் ஆரம்பத்தில் எழுதிய அம்மா மகள் உறவை மாற்றும் விதமாக உள்ளது.
மறுபரிசீலனை செய்யவும்..
மறுபரிசீலனை செய்யவும்..