31-03-2021, 10:18 AM
“தோப்புக்கரணம் எத்தனை தரம்னு சொல்லுங்க மேடம், நாளைக்கு போடறேன்…”
“உன்னை நாளைக்கு கண்டிப்பா போட வைக்கிறனா இல்லையானு பாரு. காலு வலிக்குது, விட்டுடுங்கன்னு கதர்ற வரைக்கும் போட வைக்கறேன்…”
“நீங்க போட வச்சா வலிக்காதுங்க மேடம். எத்தனை நேரம்னாலும் போடறேங்க. எத்தனை தரம்னாலும் போடறேங்க.”
“சரி சரி, நேரமாச்சு. தூங்கு.”
“அஞ்சு மேடம், நீங்க தப்பா நினைக்கலேன்னா காலைல நேரமா வந்து உங்ககிட்ட ஃபோட்டோ ஷூட் வச்சிக்கலாம்னு நினைக்கறேன். சும்மா ஐஸ் வைக்கறேன்னு நினைக்காதீங்க, நீங்க ஃபோட்டோஜெனிக்கா இருக்கீங்க. ஒரு சின்ன தீம் வச்சி உங்களை ஃபோட்டோஸ் எடுக்கறேன். குளிச்சதும் முடியை ஈரமாகவே வச்சிருங்க. நீங்க கோவாப்பரேட் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும். நீங்க குளிச்சி ரெடியானதும் செல்லுல கூப்பிடுங்க, உடனே வந்துடறேன்.”
“ஏழு மணிக்கு மண்டபத்துக்கு போகணும். ஆறு மணின்னா ஓகேவா?” என்றாள் அஞ்சு.
“சாரிங்க அஞ்சு மேடம், நாங்களே ஆறு மணிக்குள்ள மண்டபத்துக்கு போகணும். ஐந்தரைக்கு ஓகேங்களா? பத்தே நிமிஷம்தான். சார் கூடவே இருந்தாலும் ஓகேதான். உங்க ரூம்லயே வச்சிக்கலாம். பேக் க்ரௌண்ட் பத்தி கவலைப்படாதீங்க. எல்லமே குளோஸ்-அப்தான் …... தாங்க்ஸ் மேடம்… குட் நைட்…”
அஞ்சு மீண்டும் இயங்க தொடங்கினாள். இப்படிதான் என்னை ரெடி செய்வாள். “என்னங்க இந்த கரடி காலைல நேரமா ஃபோட்டோ ஷூட் பண்ணனும்னு சொல்லுது? என்னமோ தீம் வச்சிருக்கேன்னு சொல்லுது, ஆனா என்ன தீம்னு சொல்லல அந்த முண்டம். இவனுக்காக தூங்காம காலைல நாலு மணிக்கே எழுந்து ரெடியாகணும். இவன் கூட ஆடனதுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். இவனுக்கென்ன, பல்லு விளக்காமகூட வருவான். ஆனா நான் குளிச்சி ஃப்ரெஷ்ஷாகி, இவன் வருவான்னு கதவ திறந்து போட்டு காத்திருக்கணும். இதெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா? நீங்க கேட்கணும்னுதானே செல்லை ஸ்பீக்கர்ல போட்டு வச்சேன். அவன் பேசற அத்தனையும் கேட்டுட்டு, ஒன்னும் சொல்லாம, இப்ப ஊம கொட்டான் மாதிரி முழிக்கறத பாருங்க. உங்களதை நசுக்கினாதான் சரிப்படும்,” என்று சொல்லி என் மீது தொம் என்று குதித்தாள்.
நான் அவளிடம், “இப்ப மட்டும் ஒன்னும் குறைஞ்சி போயிடல அஞ்சு. அவனை கூப்பிட்டு கேன்சல் செய்திடலாமா?” என்றதும் அவள், “அப்ப பொத்திட்டு சும்மா இருந்துட்டு இப்ப பேசறத பாருங்க. சரியான அழுகுணி நீங்க! அவன் கிட்ட அப்பவே வேணாம்னு சொல்லியிருக்கணும். இப்ப கூப்பிட்டு கேன்சல் பண்ணா நல்லா இருக்காது. என்ன சொன்னாலும் அந்த கரடி கேட்காது. வேண்டாம்னு சொன்னா இப்பவே நம்ம ரூமுக்கு வந்து காலைப் பிடிக்கும். அது கால் பிடிக்கற கேஸ்தான். இல்லைன்னா காலைல வந்து கதவைத் தட்டி உயிர எடுக்கும் …. அவன் நல்லவந்தான் … ஆனா டெம்பர் பார்ட்டி. கொஞ்சம் லூசு… விட்டா லொடலொடண்ணு அனத்திக்கிட்டே இருக்கும். வந்தமா, வேலைய பார்த்தமான்னு இல்லாம லூசுத்தனமா பேசிக்கிட்டே இருக்கும் …. “ என்று சொல்லி நிறுத்தினாள்.