Adultery மூன்றாம் தாலி
அவள் சிணுங்கியபடி, “ஆட்டம் போட்டு கால் வலிக்குது.  அதனாலதான் திரும்ப ஆட மாட்டேன்னே.  கால் வலிச்சா நீங்க பிடிச்சி விடுவீங்களா?” என்று கேட்டாள்.  
 
“ஆட்டம் போட்டு அவனுக்கும் வலிக்கும்தானே?  ஒன்னு செய், நீ அவனுக்கு பிடிச்சி விடு, அவன் உனக்கு பிடிச்சி விடட்டும்,” என்று நான் சொன்னதும், என்னை கிள்ளியபடி, “இப்படியா உங்க வேலைய அவன் தலையில கட்றீங்க, இல்ல? அவன் என்ன எனக்கு பிடிச்சி விட மாட்டேன்னா சொல்லுவான்? பொம்பளக்கு கால்-கை பிடிச்சி விடுற வேலைன்னா எந்த ஆம்பள மாட்டேன்பான், சொல்லுங்க? அவன் துடிப்பான டெம்பர் பார்ட்டீங்க. பிடிச்சா விட மாட்டான்.  ஆட்டம் போடறப்பவே அவனை பிடிக்க விடாம தப்பிச்சி வந்திருக்கேன்.  சரி சரி வாங்க, டின்னருக்கு போகலாம். அப்புறம் வந்து கப்புள்ஸை பார்க்கலாம்,” என்றாள்.
 
டின்னர் சாப்பிட்டுகொண்டிருக்கையில் அந்த ஃபோட்டோக்ராஃபர் எங்கள் அருகில் பிரசன்னம் ஆனான்.  எங்களை நெருக்கமாக ஃபோட்டோஸ் எடுத்தான்.  அப்புறம் பின்புறம் சென்று எங்களை நோக்கி க்ளோஸ்-அப்பில் ஃபோகஸ் செய்த மாதிரி இருந்தது. எனக்கு இடது பக்கம் அஞ்சு உட்கார்ந்திருந்தாள். 
 
அவள் இடது முழங்கையை டைனிங்க் டேபிளில் ஊன்றியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்ததால், ஜாக்கெட்டை கிழிக்கிற மாதிரி இருந்த அவள் இடது முலையின் திரட்சியை ஃபோட்டோ எடுத்திருப்பான் என்று தோன்றியது.  பொது இடத்தில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்து அஞ்சுவிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டேன்.
 
கொஞ்ச நேரத்தில் அவன் மீண்டும் எங்களிடம் வந்தான்.  அவனிடம் சாப்பிடலையா என்று அஞ்சு கேட்க அவன், “தொழில் முடிஞ்சதும்தான் மத்த எல்லா வேலையும் பார்க்க முடியுங்க.  என்ன ஸ்வீட்ஸை அப்படியே வச்சிருக்கீங்க?” என்றான். 
 
பதிலுக்கு அஞ்சு அவனிடம் ஒரு ஸ்வீட்டை நீட்டி, “ஏற்கனவே பசியா இருப்ப.  போதாததுக்கு ரொம்பதான் ஆட்டம் போட்ட.  உடனே தெம்பு வரணும்ல, ஸ்வீட்ஸ் சாப்பிடு,” என்றாள்.  விட்டால் அவளே ஊட்டி விட்டிருப்பாள். 
 
அவன் அவளிடம் ஸ்வீட்ஸ் வாங்கி அப்படியே விழுங்கினான்.  “ஸ்வீட் ட்ரிபிள் டேஸ்டா இருக்குங்க,” என்றான்.  அஞ்சு, “அதெப்படி ட்ரிபிள்னு சொல்றே?” என்றதும், அவன், “நீங்க கொடுத்தீங்க, டபுள் ஆச்சி.  அதுவும் பாதிய கொடுத்தீங்க.  ட்ரிபிள் ஆச்சி!” என்றான். 
 
அதைக் கேட்டு அஞ்சு சிரித்தபடி, “பாவக்காய் ஜூஸ் கொடுத்தா இப்படியெல்லாம் ஐஸ் வைக்க மாட்ட,” என்றதும், “நீங்க பாவக்காய் ஜூஸை கொடுத்தால் ஒன்னா சிங்கிள் ஸ்வீட்டா இருக்கும், இல்லைன்னா டபுள் ஸ்வீட்டா நீங்கதான் சில சொட்டு கம்மி பண்ணி கொடுக்கணும்,” என்றான்.  “சரி சரி, விட்டா பேசிக்கிட்டே பொழுதை ஓட்டிடுவ. பாவக்கா ஜூஸ் கசக்கும், டேஸ்டா வேற ஜூஸ் கொடுங்கன்னும் கேப்ப.  போயி வேலைய ஒழுங்கா பாரு,” என்றாள்.
 
ரொம்ப நேரம் யோசித்த பின்தான் அவன் சொன்னதன் அர்த்தம் என் மரமண்டைக்கு புரிந்தது.  அவள் ஏற்கனவே கடித்து வைத்திருந்த ஸ்வீட்டை கொடுத்ததால்தான் ஸ்வீட் ட்ரிபிள் டேஸ்டா இருக்குங்கன்னு சொல்லியிருக்கான்.  அந்த மாதிரியே பாவக்காய் ஜூஸை அவள் சில சொட்டு குடித்துவிட்டு அவனுக்கு கொடுத்தால் டபுள் ஸ்வீட் ஆகிவிடும்னு சொல்லியிருக்கான். அஞ்சு சொன்ன வேற ஜுஸ் எது? 
[+] 2 users Like meenpa's post
Like Reply


Messages In This Thread
மூன்றாம் தாலி - by meenpa - 03-03-2021, 02:58 PM
RE: மூன்றாம் தாலி - by meenpa - 29-03-2021, 03:00 PM



Users browsing this thread: 51 Guest(s)