29-03-2021, 02:43 PM
இதை நான் தமிழ் காமவெறில எழுதறப்பவே சொல்ல நெனைச்சேன் சமர். அதையே இங்கயும் போட்டதால இப்ப சொல்றேன்.. !!
இது நான் எழுதின "கொஞ்சும் புறாவே" வ அப்படியே உல்டா பண்ணி எழுதின கதை. என்னால ரசிக்க முடியல.. !!
அப்படி ஒரு கதைய மாத்தி எழுதினா அது முன்ன எழுதினவரவிட நாம ஒருபடி மேலா எழுதணும். அதைவிட மோசமா எழுத கூடாது. அப்பதான் முன்ன எழுதினவருக்கு நம்ம மேல ஒரு நல்ல எண்ணம் வரும்.
ஆனா இங்க.. ?? இது மாதிரி ஒரு நாலஞ்சு கதையை உல்டா பண்ணியிருக்கறதை பாத்தேன்.. !!
இனி இது மாதிரி எழுதாம சொந்தமா யோசிச்சு எழுதுங்க நண்பா. உங்க கற்பனையை வீணடிக்க வேண்டாம். நாலு பேரு மத்தில பேசப்பட்டாலும் அது நம்ம சொந்த முயற்சிக்காக இருக்கணும். நம்ம திறமைக்கு கிடைக்கிற மரியாதையை நாமதான் உருவாக்கிக்கணும்.. !!
வாழ்த்துக்கள்.. !!