29-03-2021, 02:28 AM
நான் தாங்க சாரி மறந்தப்பால என்னோட போன
இட்ஸ் ஓகே வந்து வாங்கிக்கோங்க என தமன்னா சொல்ல
இல்லைங்க நான் வெளிய இருக்கேன்
அதுனால கோபிச்சுக்காம நீங்களே வந்து கொடுத்துடீங்களேன் ப்ளீஸ் என வருண் சொல்ல
சரி எங்க இருக்கீங்க சொல்லுங்க
நான் வாட்ஸ் அப்ல லொகேஷன் சேர் பண்றேன் வந்துடுங்க
தமன்னா போவோமா வேணாமா என யோசித்தால் பின் வாட்ஸ் அப் பார்க்க அது பப்ளிக் பிளேஸ் தான் போயி கொடுத்துட்டு வந்துடுவோம் என கிளம்பியவள்
நீல நிற சேலை வேணாம் அவனுக்கு பிடிச்ச மாதிரின்னு நினைச்சு கிடுவான் அதுனால வேற ஏதாச்சும் போட்டுக்கிடுவோம்னு தமன்னா புல்லா கவர் பண்ற மாதிரி ட்ரெஸ் தேடினா எதுவும் பிடிக்கல சரி இது சார்ட் தான் இதுல அவனுக்கு எதுவும் தெரியாது அப்புறம் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டா
பின்னர் வருண் வர சொன்ன இடத்துக்கு போக அங்கு வருண் இல்ல அவன் முதலில் பண்ணிய போனுக்கு போன் அடிச்சா
ஆமா நீங்க இப்போ எதுல வந்து இருக்கீங்க என்னோட கார்ல
நல்ல வேல
என்னங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க
இல்லைங்க நான் பைக்ல வந்தேன் பாதிலே பிரண்டு முக்கியமான விஷயம்னு வாங்கிட்டு போயிட்டான் அது பஸ் ஸ்டான்ட்ல இருக்கேன் பொறுங்க நானே வரேன்னு சொல்லிகிட்டே ஒரு 5 நிமிசத்துல வந்தான்
வந்தவன் சரி காரை எடுங்க என்றான் .