27-03-2021, 02:51 PM
(27-03-2021, 12:37 PM)whiteburst Wrote: அனைவருக்கும் வணக்கம். மிக நீண்ட இடைவெளிக்கும், தாமதத்திற்க்கும் வருந்துகிறேன்.நீங்கள் முதலில் உங்கள் உடல் மற்றும் மன அழுத்தம் சீக்கிரம் வெளியே வந்து பிறகு கதை தொடர்ந்த
ஒட்டு மொத்தக் குடும்பமும் கொரனாவால் பாதிக்கப்பட்டோம். மீண்டு வந்தாலும், அது கொடுத்த பாதிப்பிலிருந்தும், உடல் மற்றும் மன உளைச்சல்களிலிருந்தும் வெளிவர முடியவில்லை.
என்னுடைய எந்தக் கதையையும், பாதியில் விட்டதில்லை. எனக்கு ஓய்வு தேவை, வேறு சில கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இருந்தாலும், இன்னும் சில நாட்களில், இந்தக் கதை மீதம் அனைத்தையும் எழுதி பதிவிட்ட பின் தான் ஓய்வெடுப்பேன்.
ஆகையால் சிறிது பொறுமை காக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இன்னும் கமெண்ட்டுகள் எதையும் படிக்கவில்லை. இருந்தாலும், என் கதையை விரும்பிப் படிக்கும் அனைவருக்கும் நன்றி!
விரைவில் பதிவிடுகிறேன்!
எழுதி வரவேண்டும்.....