26-03-2021, 04:19 PM
அப்படி நான் ஆடியன்ஸை ஸ்கேன் செய்துகொண்டிருக்கையில் ஃபோட்டோக்ராஃபர் ஒருவனை தற்செயலாக நோட்டமிட நேர்ந்தது. அந்த கல்யாணம் ஓரளவிற்கு ஆடம்பரமாக நடக்க ஏற்பாடு செய்திருந்ததால் ஃபோட்டோக்ராஃபர், வீடியோகிராஃபர்களே ஏழெட்டு பேர் இருந்தனர். என்றாலும் மேடையில் அஞ்சுவிற்கு கொஞ்சம் தொலைவிலிருந்த அந்த ஃபோட்டோக்ராஃபர் என் கவனத்தை ஈர்த்தான்.
ஈர்த்தான் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அவனுக்கு அஞ்சுவைவிட வயசு கம்மி, அதனால்தான். மேடையில் அவன் டீமிலிருந்து அவனும் ஒரு வீடியோகிராபரும் மட்டுமே இருந்தனர். வீடியோகிராபருக்கு மேடையில் அதிகம் வேலை இல்லை, தட்டு, பூ அலங்காரங்களை குளோஸ்-அப்பில் வீடியோ எடுத்தபடி இருந்தார் அந்த 50 வயசுக்காரர்.
ஆனால் அந்த இளம் ஃபோட்டோக்ராஃபரோ மேடையை சுற்றி சுற்றி வந்து பல இடங்களில் நின்று ஃபோட்டோ எடுத்தான். அஞ்சு தரையில் தட்டுக்களை குனிந்து ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த போது சேர் போட்டு அதன் மேல் ஏறி நின்றபடி பல கோணங்களில் ஃபோட்டோ எடுத்தான். பூ அலங்காரம் செய்தபோது அஞ்சுவின் பின்பக்கம், அல்லது பக்கவாட்டில் கொஞ்சம் தொலைவில் நின்றபடி ஃபோட்டோ எடுத்தான். அவன் தன் வேலையை கேஷுவலாகவும் கடமை பூர்வமாகவும் செய்தது எனக்கு தெரிந்தது.
கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் என் மனைவி அஞ்சு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். எங்கு போனாள் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. அவள் சட்டு-புட்டுன்னு திரும்பி வந்துவிடுவாள் என்று மட்டும் என் மனசு சொன்னது. அதே மாதிரிதான் அவள் பத்து நிமிஷம் கழித்து திரும்பி வரும்போது அவள் கையில் ஒரு பெரிய தட்டும் அதில் காஃபி டம்ளர்களும் இருந்தன.
கெஸ்டுகளுக்கு காஃபி கொடுக்கப் போகிறாளோன்னு நினைத்தேன். மாறாக அவள் மேடையேறி முதலில் அந்த ஃபோட்டோக்ராஃபருக்கு காஃபி கொடுத்தாள். அவன் நம்ப முடியாத வண்ணம் அஞ்சுவை பார்த்துக்கொண்டிருக்க, அவள் புன்னகைத்து நகர்ந்து மேடையிலிருந்த மற்றோருக்கும் காஃபி கொடுத்தாள். பின்பு இறங்கி மற்ற வீடியோ, ஃபோட்டோக்ராஃபர்களுக்கும் கொடுத்தாள்.
கீழே அவர்கள் காஃபி குடித்து முடித்ததும் அவர்களிடமிருந்து காலி டம்ளர்களை வாங்கினாள். மேடை ஏறி அந்த ஃபோட்டோக்ராஃபரிடம் டம்ப்ளரை எடுக்க அவள் சென்றபோது அவன் காலி டம்ப்ளரை கீழே விட்டுவிட்டு சென்றிருந்ததைக் கண்டாள். அவள் குனிந்து எடுக்கப் போகும்போது அவன் சட்டென்று ஓடிவந்து அவனே டம்ளரை எடுத்து அவளிடம் கொடுத்தான். அப்போது அவள் புன்னகைக்க அவன் மெய் மறந்து புன்னகைக்க செயலற்றுவிட்டான். அஞ்சு திரும்பவும் மறைந்துவிட்டாள்.
மீண்டும் அவள் மேடைக்கு வந்ததும் அவளே அவனை நெருங்கி எதையோ சுட்டிக்காட்டினாள். அவனால் அதை எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை என்று தோன்றியது. அவனிடம் ஒட்டி நின்று அவள் விளக்கமாக சுட்டிக்காட்டியபடி இருந்த மாதிரி தோன்றியது. அவன் புரிந்த மாதிரி தலையாட்டியபடி காமிராவை எடுத்து ஆடியன்ஸை நோக்கி கிளிக்கிவிட்டு அஞ்சுவிடம் திரும்பி அவன் எடுத்த இமேஜ்களை காட்டினான் என்று தோன்றியது. அவளும் பார்த்துவிட்டு சிரித்தபடி நகர்ந்தாள்.