26-03-2021, 08:34 AM
(This post was last modified: 26-03-2021, 08:35 AM by Meena291287. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பரே வீணாக மனதை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். இதுவும் இயற்கை தான். ஆம் மனிதனை தவிர எல்லா உயிரினங்களும் உறவு முறை இல்லாமல் புணரும். காரணம் அதை பொறுத்தமட்டில் ஒரு ஆண் ஒரு பெண் துணையுடன் சேரலாம் அவ்வளவு தான் அதற்கு தெரியும். மனிதர்களாகிய நாமும் நாகரிகம் வருவதற்கு முன் அப்படித்தான் இருந்திருப்போம். எனவே அந்த என்னம் நம் மனதில் தோன்றுவது சகஜம் தான்.