Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
என்ன சொல்லுற நிஷா தெளிவா சொல்லு ...


சரி சரி இதை நான் உன்கிட்ட சொன்னேன்னு நீ ரேணுகிட்ட சொல்லவே கூடாது ஏன்னா நானும் ரேணுவும் பொறந்ததுலேருந்து ஃபிரண்டு !! அவ என்மேல உள்ள நம்பிக்கைல இதெல்லாம் சொன்னா அதுக்கும் மேல முக்கியமான காரணம் நான் எனக்கு நடந்த விஷயத்தை அவகிட்ட ஒன்னு விடாம சொன்னதால அவளும் இதை சொன்னா இப்போ அதை நான் வெளில அதுவும் உன்கிட்ட சொன்னா அவ்வளவு தான் ரேணு என்னை வெறுத்துடுவா அது மட்டும் நடந்தா அவ்வளவு தான்!!


இல்லை நிஷா என் மேல நம்பிக்கை வச்சி சொல்லுற அப்படி இருக்கப்ப நான் எப்படி உன்னை காட்டிக்கொடுப்பேன் ?


இதுல வெறும் நம்பிக்கை இல்லை எனக்கு உன்னை நினைச்சா பரிதாபமா இருக்கு ஒருத்தன் இந்தளவுக்கு ஒருத்திய லவ் பண்ணுறான் ஆனா அவ அப்படி இருக்காளான்னு எனக்கு தெரியல ...


அப்படின்னா ரேணு என்னை லவ்வே பண்ணலைன்னு சொல்லுறியா ??



அப்படிலாம் இல்லைடா என்னை பொறுத்த வரைக்கும் ரேணு உன்னை லவ் ஐ மீன் உண்மையா லவ் பண்ணுறா தான் அதுல எனக்கு சந்தேகம் இல்லை !! என்னதான் அவ கதிர் கூட கூத்தடிச்சாலும் அவ மனசுல நீ தான் இருக்க !! உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு அப்புறமா பாவம் வெங்கி மனசுக்குள்ள வேதனையை வச்சிக்கிட்டு எனக்காக பொறுமையா இருக்கான் அவனுக்கு என் மேல கோவம் இல்லை !! என் மேல லவ்வுல கொஞ்சமும் குறையல அப்படி இப்படின்னு உன்னை பத்தி அவ்வளவு பேசுவா அதனால தான் சொல்லுறேன் அவ உன்னை லவ் பண்ணுறா அதுல எனக்கு எந்த டவுட்டும் இல்லை .



ம்ம் அப்புறம் என்ன ?



ஆனா அவ இப்ப மனசு சுகத்தை விட உடம்பு சுகத்துக்கு தான் முக்கியத்துவம் குடுக்குறா ...



அப்படின்னா ?



டேய் உன்னை லவ் பண்ணுறதுல மனசு சுகம் ! ஆனா கதிர் கூட உடம்பு சுகம் !!

அது தான் இப்ப அவளுக்கு பெருசா இருக்கு அதோட எங்க எல்லா உண்மையும் உன்கிட்ட சொல்லிட்டா நீ அவளை வெறுத்துடுவியோன்னு தயங்கி தயங்கி பாதி சொல்லுறா அப்புறம் இன்னொரு சந்தர்ப்பத்துல அதுல பாதி சேர்த்து அப்ப தான் நடந்த மாதிரி சொல்லுறா இப்ப உன்னோட சந்தேகத்தை பார்த்தா அவ என்கிட்டையும் பாதி தான் சொல்லுறாளோ அப்படின்னு டவுட்டா இருக்கு !!


அதை விடு நிஷா உன்கிட்ட சொல்லி என்கிட்ட சொல்லாம என்ன மறைச்சா அதை முதலில் சொல்லு அப்புறம் மிச்சத்தை பேசலாம் !!


ம்ம் சொல்லுறேன் ஆனா இதை நீ ரேணுகிட்ட சொல்லக்கூடாது !!
[+] 2 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 22-03-2021, 03:10 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 73 Guest(s)