பசுவும் பெண் கன்றும்
#7
உனக்கு சேகரை மணமுடிக்க முடியாது. ஜாதகம் பொருந்தலை. ஆனால் உன்னை ஒருவன் திருமணம் செய்தால் அவனுக்கு ராஜா யோகம் உண்டாகும். வயதில் குறந்தவன் ஆனாலும் பரவாயில்லை. பெயருக்கு புருஷன் என்று ஒருவன் உனக்கு இருந்தாலே போதும். அவன் உன்னோடு வாழவில்லை என்றாலும் அவன் உனக்கு தாலி கட்டினால் அவனுக்கு யோக போகம் தான் என்றார். இந்த நேரத்தில் யாரை தேடுவது என்று குழப்பத்தில் இருந்த சமயம் விக்கி நான் வேணும்னா உங்களுக்கு தாலி கட்டுரெண்ணு விளையாட்டாக சொல்ல ராணி அத்தைக்கு கோவம் வந்து விக்கியை அடித்தார்கள். ஆனால் ஐய்யரோ அவன் சொல்வது தான் சரி என்றார். அவனுக்கு இவளை விட 25 வயது சிறியவன். பெயருக்கு தான் புருஷன் தவிர அவனுக்கு திருமண வயது வந்தால் வெரு பெண்ணை பார்த்து கட்டி வைக்காலம் என்றார். ஆனால் ராணி அத்தை இதை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு அனைவரும் சமாதான படுத்திய பின் ஏற்றுக்கொண்டார். ஆனால் தாலி கட்டிய உடன் விக்கிகும் என் அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தாள். அனைவரும் ஒப்புக்கொண்டோம்.

ஐயர் ஒரு நல்ல நாள் குறித்தார். அதன்படி வீட்டிலேயே திருமணம் நடை பெற ஆயத்தமானது. வயதுக்கு வந்த மகள் இருக்கையில் தன் மகளை விட வயதில் சிரியவனுடன் தாய்க்கு திருமணம் இது என்ன மாதிரியான சம்பிரதாயம் என எனக்குள்ளே நான் குழம்பினேன். ஆனால் எதுவாயினும் எல்லோரும் நல்லதுக்கு தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
[+] 3 users Like Meena291287's post
Like Reply


Messages In This Thread
RE: பசுவும் பெண் கன்றும் - by Meena291287 - 21-03-2021, 09:43 PM



Users browsing this thread: 3 Guest(s)