21-03-2021, 01:11 PM
நீங்க ஒரு சாடிஸ்ட் ப்ரோ. அழகா ஆரம்பிச்ச கதை.. கண்ணுல தண்ணி வர வச்சுடீங்க. மதியும் மணியும் என்ன பாவம் பண்ணுணங்க. Screwdriver கதைக்கு அப்புறம் உங்க கதைதான் ரொம்ப பாதிச்சுச்சு. தயவு செஞ்சு அவங்கள சேத்துவெச்சு update போடுங்க. பிலீஸ்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)