21-03-2021, 11:12 AM
சரி கதைக்கு போவோம். நாங்கள் ஒண்டி குடித்தனம் என்பதால் நல்ல உறவுகள் போலவே பழகினோம். நானும் நன்றாக படித்து வந்தேன். கீழ் வீட்டில் இருக்கும் சுந்தரவெல் மாமா ஒரு ஜோதிடர் எங்கள் கம்பாவுண்டில் அவரை கேட்டு தான் நல்ல காரியங்கள் யாவும் நடைபெறும். ஒரு நாள் சேகர் அண்ணாக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் நாங்களும் கலந்து கொண்டோம். சிந்தரவேல் ஐய்யர் இருவரின் ஜாதகத்தையும் பார்த்தார் நல்ல பொருத்தம் என்று கூறினார் ஆனால் இந்த வருடம் தவறினால் சேகர் அண்ணாவுக்கு கல்யாணமே நடக்காது என்று எச்சரித்தார். திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது. பெண் வீட்டார் வர போக இருந்தார்கள். நாங்கள் அவர் உறவு பெண்கள் போல எல்லா வேலைகளையும் செய்தோம். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. மன நாளன்று ஒரு சண்டையே வந்தது. சேகர் அண்ணா எங்களுக்காக அவர்களுடன் சண்டை போட்டார் இது பிரச்சனையில் முடிய அவர்கள் திருமணத்தை நிறுத்தினார்கள். வசந்தா அதைக்கு பெரும் கவலை அவர்கள் எங்களிடம் இனி சேகருக்கு கல்யாணமே நடக்காது என்று அழுதார்கள்.
நாங்கள் அனைவரும் வீட்டுக்கு வந்துவிட்டோம். யாருமே யாரிடமும் 2 நாட்கள் முகம் குடுத்து பேசவில்லை. இந்த நிலையில் வசந்தா அத்தை சுந்தறவெல் ஐயரிடம் எதாச்சும் பரிகாரம் உள்ளதா என்று கேட்டார்கள். அச்சமயம் அம்மாக்கு யோசனை வர என் ஜாதகத்தை அவரிடம் காட்டினாள். அதை பார்த்த அவர் இருவருக்கும் நல்ல பொருத்தம் ஆனால் இப்போது உன் மகளுக்கு மனம் முடிக்க முடியாது ஏனென்றால் உன் மகளுக்கு மாங்கல்ய பலன் அவ்வளவாக இல்லை என்றார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். உன் மகள் தோஷத்திற்கு தாய் தான் காரணம் நீ நினைத்தால் உன் மகளை காப்பாற்றலாம் என்றார். என்ன என்று கேட்டதற்கு நீ ஒரு திருமணம் செய்து தம்பதயாக உன் மகளை தாரை வார்த்து குடுக்க வேண்டும் என்றார். இதை கேட்டு எல்லோருக்கும் அதிர்ச்சி. என்ன செய்வதென்று புரியவில்லை.