19-03-2021, 09:27 AM
பாராட்டியும் உற்சாகப்படுத்தியும் எழுதியுள்ள வாசகர்களுக்கு இதய பூர்வமான நன்றிகள் பல! அப்படி எழுதியுள்ளவர்களில் சிலர் இந்த தளத்தில் எழுதும் படைப்பாளிகள் என்பது வசிஷ்டர் வாயால் பட்டம் பெற்றது போல் இருக்கிறது. கற்பனைக்கு ஈடு கொடுத்து சிலிர்க்க வைக்கும் வகையில் சிலர் ஃபோட்டோக்களை பதிப்பித்துள்ளனர். அவர்களுக்கும் பிரத்தியேக நன்றிகள். உங்கள் ஆதரவுடன் தொடர்கிறேன்.