Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
சுரேஷிடமிருந்து போன் வந்தது !! அயோ இந்த அண்ணன் எதுக்கு இப்ப போன் பண்ணுறான்னு வேண்டா வெறுப்பாக போனை எடுக்க ...


ஹலோ என்னடா தம்பி என்ன பண்ணுற ?


சும்மா தான்னே நீங்க எங்க ஊருக்கு வந்துட்டீங்களா ?


வந்துகிட்டே இருக்கேன் !! ஆனா நான் வரேன்னு பொண்டாட்டிகிட்ட சொல்லலை சஸ்பென்ஸா போயி நிக்கப்போறேன் !


ம் நீங்க எல்லாத்துக்கும் தயாராகிட்டீங்க போல ...


முடிவெடுத்து முடிச்சாச்சு இனி யோசிச்சி புண்ணியமில்லை !! சரி உன் மேட்டர் என்னாச்சு ?


அது சரிப்படும்னு தோணல பேசாம கழட்டி விட்டுரலாம் போல ..


ஏன் ?


அவ இன்னைக்கு அந்த பக்கத்து வீட்டு பயலோட சினிமாவுக்கு போயிருக்கா ..


என்னடா சொல்லுற உன்கிட்ட சொல்லிட்டாளா இல்லை நீயா கண்டுபுடிச்சியா ??

என்கிட்ட சொல்லிட்டு தான் போறா இப்ப அவ தியேட்டர் உள்ள அவனோட இருக்கா நான் நடு ரோட்ல இருக்கேன் !!


அப்படியா அப்படின்னா உடனே உள்ள போ இப்ப எதுவும் பேசாத அவங்க என்ன பண்ணுறாங்கன்னு பாரு . இண்டர்வெல் டயத்துல எனக்கு போன் பண்ணு !!

ஏன்னே அந்த கொடுமையை வேற நான் நேர்ல பார்க்கணுமா ?


டேய் இதுவரைக்கும் நீ உன் ஆள் சொன்ன கதையை தான கேட்ட அப்புறம் என்ன போயி நேர்ல பாரு !!


சரிண்ணே நான் இண்டர்வெல்ல கால் பண்ணுறேன் !!


வேகமாக தியேட்டருக்குள் சென்றேன் ! பால்கனி பஸ்ட் கிளாஸ் எல்லாம் இருக்கும் பெரிய தியேட்டர் அது . இதுல நான் அவங்கள எங்க தேடுறது ?

எதுக்கும் இருக்கட்டும்னு பால்கனி டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல படத்தில் ஒன்னும் பெரிதாக கூட்டம் இல்லை ! மேட்னி ஷோ என்பதால் பெரிய இருட்டும் இல்லை ! தியேட்டரின் மெல்லிய இருட்டில் அவர்களை தேட அதோ ...


முதல் ரோவின் ஆரம்பத்தில் அவனும் பக்கத்து சீட்ல ரேணுவும் அதற்கடுத்த சீட்ல நிஷாவும் அமர்ந்திருக்க ரேணு முகத்தில் ஒரு சந்தோசம் தான் இருந்தது மத்தபடி என்னுடன் அழுத சோகமெல்லாம் அவள் முகத்தில் இல்லை !! நான் இடதுபக்கம் மூன்றாவது ரோவில் சீட்டுக்கு இடையில் மறைந்து உக்கார்ந்து அவர்களையே பார்க்க பார்க்க எனக்கு கோவத்தை விட சந்தேகம் தான் மேலோங்கியது .



ரேணு அவனிடம் அப்படி சிரிச்சி சிரிச்சி பேசுறா. நான் இப்ப தெருவுல நிப்பேன்னு ஒரு எண்ணமே இல்லையே ! ஒருவேளை எல்லாமே செட்டப்பா ?


இப்ப ரேணு எங்க இருக்கன்னு அவன் கேட்டதுக்கு ஸ்கூல் கிட்டன்னு தான் சொன்னா ஆனா ஐஸ்கிரீம் பார்லர்கிட்ட கரெக்ட்டா வந்து நின்னான் ! அதுக்குள்ள ரேணு பிளானை மாத்தி என்னை கழட்டிவிட்டு அவனோட போயிட்டா !


அன்னைக்கு என்னமோ பெரிய மனசு பண்ணுற மாதிரி என் கற்பையே இன்னைக்கு உனக்கு குடுக்கப்போறேன்னு தியேட்டர்ல எங்கிட்ட படுத்தா ஆனா அன்னைக்கு உள்ள விட்ட மாதிரியே தெரியல ... அதைவிட முதன்முதலா என் வீட்டுக்கு வந்தப்ப கூட நான் தான வெளில நின்னேன் ! இப்பவரைக்கும் அதான் நடக்குது ...

நிஷா சொன்னாளே ரேணு எல்லாமே பாதி தான் சொல்லுறா அவ உன்கிட்ட சொல்லும்போது தான் சோகமா இருக்கா ஆனா என்கிட்ட ரசிச்சி சொல்லுறான்னு சொன்னா அதை நான் காது குடுத்து கேட்கவே இல்லை !! அதை இனிமேலாவது கேட்கணும் ...


மனதில் சிந்தனைகள் ஓட அங்கே அவன் மட்டும் எழுந்து வெளியே செல்ல நிஷாவும் ரேணுவும் சிரித்து பேச எனக்கு பொறாமை தீ பற்றி எரிந்தது !!


என்னைப்பத்தி கவலையே படல ... இந்நேரம் ரேணு எனக்கு போன் பண்ணி எங்க இருக்க என்ன பண்ணுறன்னு கேக்கணுமே . ஆனா அவபாட்டுக்கு அவளோட சிரிச்சி சிரிச்சி என்ன பேசுறா ??


பொறாமை தீயில் வெந்துகொண்டிருக்க அந்த கதிர் கையில் இரண்டு ஐஸ் கிரீம்களோடு வர அடப்பாவி வயிறு ஏறியது எனக்குடான்னு மனதுக்குள் பொரும படம் போட்டானுங்க ...


பக்கத்தில் நிஷா இருக்கா அதனால எதுவும் பண்ண மாட்டான்னு கொஞ்சம் நம்பிக்கையோட படம் பார்க்க இருளில் மூழ்கியது திரையரங்கம் !!


கொஞ்சமாக இருட்டுக்கு பழகி ஸ்கிரீன் வெளிச்சத்திலே அவர்களை பார்க்க ... ரேணு அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு படம் பார்க்க எனக்கு பல சந்தேகங்கள் எழுந்தது !!



அவன் ரேணுவின் தோள் மீது கையை போட்டுக்கொண்டிருக்க ரேணு இடது கையில் ஐஸ் கிரீமை பிடித்துக்கொண்டு இருவரும் மாறி மாறி ருசிக்க உண்மையில் ரேணு சில நாட்கள் முன்பு சொன்னாளே அவன் என்னை லவ் பண்ணுறான் போல ... எனக்கு ஜீஸ் கிரிம் வாங்கி குடுத்தான் பப்ஸ் எளநின்னு சொன்னாளே ஆனா இப்படி ஒரே ஐஸ்கிரீமை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அதுவும் அவன் நெஞ்சுல சாஞ்சிகிட்டு இவளே அவனுக்கு ஊட்டி விடுவான்னு நான் நினைச்சி கூட பார்க்கல அதுவும் நிஷாவை பக்கத்துல வச்சிக்கிட்டே ...



ஒருவழியா ஐஸ்கிரீமை முடிச்சிட்டு அப்படியே அவன் நெஞ்சில் சாஞ்சிகிட்டு படத்தை பார்க்க எனக்கென்னமோ இது காமம் போல இல்லை காதலாகி கசிந்துருகி ஓடிக்கிட்டு இருக்கு ! மொபைலை எடுத்து அதை போட்டோ எடுத்தேன் ! தெளிவா தெரியலைன்னாலும் ஓரளவுக்கு தெரிந்தது !!
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 18-03-2021, 05:58 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 88 Guest(s)