Adultery ஒரு மனைவியின் தவிப்பு
#99
Bug 
அவர் பேசி முடித்த பின் இப்போது நான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த சில மாதங்களில் எவ்வளவு சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டது. அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற என் நினைப்பு தப்பாக போனது. நான் அவரை தவிர வேறு எந்த ஆண் என்னை தொட விட மாட்டேன் என்ற என் எண்ணமும் பொய்யானது. 

இப்போது நமது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதே மெய்யான ஒன்றாக இருந்தது. அதற்கு முதல் முயற்சி நான் தான் எடுக்கணும். ஒரு விஷயம் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது. என்னை காக்க அவர் ஆவேசத்தோடு செயல்பட்டது எனக்கு அந்த நம்பிக்கை கொடுத்தது. அவருக்கு இன்னும் என் மேல் அன்பு உண்டு என்று நினைக்க தூண்டியது. நான் அவர் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது அனால் வேறு வழி இல்லை.

அவர் முகத்தை பார்த்து சொன்னேன்," நீங்க என்னை வீட்டை விட்டு வெளியேறு, இனிமேல் என் முகத்தில் முழிக்காதே என்று சொன்னால் எனக்கு உங்கள் மேல் கோபம் வராது. ஏனெனில் என் செய்கைகள் அவ்வாறு இருந்தது."

இதற்க்கு அவரது எதிர்வினை பார்க்க அவர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.

அவர் பதிலுக்கு கேட்டார், "நீ இந்த வீட்டை விட்டு வெளியேற விரும்புகிறாயா?"

"இல்லை இல்லை, அதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை. அப்படி நடந்தால் அது என் துரதிஷ்டம்."

"அப்போ உனக்கு ஏன் இந்த கேள்வி?"

நான் குழம்பினேன். அவர் எனக்கு இதை சுலபம் ஆக்க மாட்டார் போல. காம கலைகள் என்ன என்ன என் கணவன் அனா அவர் கூட மட்டும் செய்ய வேண்டியதை நான் அவர் 'நண்பனுடன்'  அவர் பார்க்கும் படியே நாணம் இல்லாமல் செய்துவிட்டேன். இது ஒன்னு போதாதா அவர் என்னை வீட்டைவிட்டு விரட்ட.

"நான் உங்களுக்கு துரோகம் செய்து விட்டேன் அதுவும்...." என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் குறுக்கிட்டார். 

"நீ மட்டுமா அதை செய்தாய்?"

"இருந்தாலும் நான் எப்படி அவ்வாறு பதிலுக்கு செய்யலாம், அது தப்பில்லையா?"

நான் இதை சொல்லும் போது தான் எனக்கு என் செயல் விசித்திரமானதாக இருப்பதாக தோன்றியது. அவர் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள வாதாடுவதுக்கு பதிலாக நான் அவர் என்னை நிராகரிக்க காரணங்கள் சொல்லி கொண்டு இருக்கிறேன்.

அவர் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருந்தது. அதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு மோசமமாக நடந்திட்ட என்னை பார்க்கும் போது வெறுப்பு இல்லாமல் இப்படி ஒரு மெல்லிய சிரிப்போடு பார்க்கிறாரே? 

"உனக்கு என்னுடன் வாழ விருப்பம் இருக்கா?"

அவர் உண்மையில் இதற்கு பிறகும் என்னை ஏற்று கொள்வார் என்ற ஒரு நம்பிக்கை வந்து என் உள்ளத்தில் சந்தோசம் பொங்கியது.

"அந்த பாக்கியம் எனக்கு மறுபடியும் கிடைத்தால் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால் நான்  இப்படி நடந்திட்ட பிறகும் என்னை மன்னித்து ஏற்று கொள்வீர்களா?"

அவர் அதற்கு பதில் சொல்லாமல் என்னை ஒரு கேள்வி கேட்டார்," உனக்கு ஏன் என் மேல் இவ்வளவு கோபம் வந்தது. அப்போது டிவோர்ஸ் கேட்டாய்  இல்லை என்றல் நீயும் நான் செய்தது போல் செய்ய வேண்டும் என்றாய்." "என்னை பிரிய அப்போது துணிந்தாய் ஆனால் இப்போது என்னுடன் வாழவேண்டும் என்று விரும்புகிறாய்."

இதற்கு பதில் சொல்லும் முன் நானும் ஆழமாய் சிந்தித்தேன். அவர் என்னை அவசர படுத்தவில்லை. பிறகு மெல்ல பேச துவங்கினேன்.

"இதை பற்றி நானே இந்த சில நாட்களாக யோசித்திருக்கேன். இது வரை நான் என் மூளையை மட்டும் உபயோகித்து பதில்களை தேடினேன்."

"இப்போது நீங்கள் மறுபடியும் இதை கேட்கும் போது என் உள்ளத்தில் என்ன தோன்றியது என்று என் மனதை கேட்டேன்."

"இப்போது உன் மனது தெளிவானதா?" என்றார்.

"நான் மறுபடியும் உங்களை குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள், அனால் இதற்கு கரணம் நீங்கள் தான்."

"நான் உனக்கு துரோகம் செய்ததை சொல்கிறாயா?"

"அது விளைவு, காரணம் கிடையாது."

அவர் ஒரு கேள்விக்குறியோடு என்னை பார்த்தார்.

"இதற்கெல்லாம் நீங்கள் தான் காரணம். உங்கள் அன்பு பாசம், நீங்கள் என்னை மகிழ்ச்சியில் மூழ்க வைத்த விதம். இது எல்லாம் அதற்கு காரணம்."

"நான் என் பெற்றோர்கள் மறந்தேன், என் உறவினர்களை மறந்தேன், என் நண்பர்களை மறந்தேன். நீங்கள் மட்டும் என் உலகம் என்று இருந்தேன்."

அவருக்கு மெல்ல நான் சொல்லவந்தது புரிய துவங்கியது. என் வார்த்தைகளில் உள்ள நேர்மை அவர் உணரவேண்டியது அவசியமானது. என் மணவாழ்வின் எதிர்காலமே அதில் அடங்கி இருந்தது.

"அதே போல் நான் மட்டுமே உங்களுக்கு எல்லாம் என்று பூரித்து போய் இருந்தேன்." "அன்றைக்கு அந்த சம்பவம் பார்த்த போது (நீங்கள் கள்ள உடலுறவு கொள்வதை  என்று கூட என் வாயால் சொல்ல வரவில்லை.) என் உலகமே என் கண்கள் முன்னே நொறுங்கி விழுந்தது."


நான் இப்போது மெதுவாக அழ துவங்கினேன். அந்த நினைவு இன்னமும் என் இதயத்தில் அந்த தாக்கத்தை உண்டு பண்ணியது. நான் சிரமப்பட்டு என் அழுகையை அடக்கிக்கொண்டேன். சிவந்த கண்களுடன் மெல்ல நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்தில் என் மேல் உள்ள பரிவு தெரிந்தது.

"உங்கள் மேல் அளவுக்கு அதிகம் அன்பு வைத்திருந்ததால் என் வலியும் அதே போல் இருந்தது."

"அந்த நாட்களில் என் முழு நிதானமும் இழந்தேன். நான் என்ன செய்கிறேன் எப்படி நடகிறேன் என்ற எண்ணங்கள் எல்லாம் ஒரு குழப்பமான நிலையிலேயே போனது."

"அதற்காக நான் செய்ததை நியாயப்படுத்தவில்லை. நான் செய்ததுக்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் நீங்கள் கொடுக்கலாம்."

"உங்கள் வாழ்க்கையில் இருந்து என்னை ஒதுக்கிவிடாதீர்கள் என்று கெஞ்ச கூட எனக்கு அருகதை இல்லை என்று தெரியும்."

"இனி நீங்கள் தான் முடிவு எடுக்கணும். ஒன்று மட்டும் உறுதி நீங்கள் இல்லாத வாழ்கை எனக்கு நரகம் தான். அப்படி நடந்தால் நான் செய்ததுக்கு அது தகுந்த தண்டனை தான்."

நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிவிட்டேன். இனி முடிவு அவர் கையில். இது வரைக்கும் நாங்கள் இருவரும் நின்றபடியே பேசிக்கொண்டு இருந்தோம்.

"வா சுவேதா வந்து இங்கே உட்காரு," என்றார்.

அவர் சோபாவில் உட்கார்ந்து என்னை அவர்  பக்கத்தில் உட்காரும்படி செய்கை செய்தார். நான் தயங்கியபடி அவர் பக்கத்தில் சென்று உட்கார்ந்தேன். அவர் என் முகத்தையே சில வினாடிகளுக்கு பார்த்து கொண்டிருந்தார். என் இதய துடிப்பு அதிகரித்து கொண்டு போனது. அவர் என்ன சொல்வது என்று ஆழ்ந்து யோசிக்கிறார் என்று தோன்றியது. என்னை ரொம்ப நோகடிக்காமல் எப்படி நிராகரிப்பது என்று யோசிக்கிறாரோ என்ற பயம் என்னை ஆட்கொண்டது. 

நான் கட்டுப்படுத்த முயற்சித்தாலும் என் உடல் நடுங்க துவங்கியது. இப்போது அவர் பேசுவதுக்கு வாயை திறந்தார்.
Like Reply


Messages In This Thread
RE: ஒரு மனைவியின் தவிப்பு - by game40it - 31-03-2019, 08:50 PM



Users browsing this thread: 13 Guest(s)