13-03-2021, 11:10 PM
(13-03-2021, 05:38 PM)Dubai Seenu Wrote: DEAR ROJA RAJA & my READERS,
I respect your opinion. Your all opinions and suggestions.
Here I would like to say something.
கருத்துக்கு மதிப்பு கொடுத்து பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
நீங்கள் இதுவரை பதிந்த பகுதிகளை வைத்து பார்த்தால் பெரும்பாலான பாத்திரங்களுக்கு கதிர் உட்பட நிஷாவால் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது மிச்சம் இருப்பது வினய் மற்றும் சீனு, இருவருக்கும் நிஷா வாக்கு கொடுத்துள்ளாள், அவர்கள் இருவரும் அவள் கேட்டுக்கொண்ட படி நடந்துகொண்டால் அவர்கள் விருப்பத்தை நிஷா நிறைவேற்றினால் தான் அது முழுமை பெரும்.
நீங்கள் தொகுத்துள்ள எதிர்பார்ப்புகளுக்கு உங்களிடம் ஏற்கனவே பதில் இருக்கும் இருப்பினும் என் மனதில் தோன்றிவற்றை தெரிவிக்க விரும்புகிறேன்
(13-03-2021, 05:38 PM)Dubai Seenu Wrote: Some readers want Nisha - Kannan re-union. A Kind of matured approach. Forgiveness.
இந்த முடிவு சாத்தியம் இல்லை, அப்படி செய்தால் காவியா பாதிக்கப்படுவாள்
(13-03-2021, 05:38 PM)Dubai Seenu Wrote: Some readers want Seenu to be punished. Here Nisha's look back at Seenu is not at all acceptable. Because Nisha is not a Slut. She is A girl - Lost her dignity, but slowly finding herself, understanding her values and overcoming her failures.
உங்கள் கதை படி சீனு ஏற்கனவே நன்றக தண்டிக்க பட்டுவிட்டன, இப்போது அவன் பொறுப்பாக இருக்கிறான் நன்றாக உழைத்து உயரிய இடத்தில இருக்கிறான்.
நிஷா ஒருமுறை நல்ல காரணத்துக்காக வினய்யுடன் அல்லது சீனுவுடன் இணைவதால் அவள் slutஆக நினைக்க முடியாது, அவர்கள் நல் வாழ்க்கைக்காக மட்டும் தான் அவள் அப்படி செய்கிறாள் அதை தவறாக எடுக்க முடியாது ஏனென்றால் அவள் கதையின் நாயகி எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய நல்ல பண்புள்ளவள்.
நிஷா ஏற்கனவே அவள் மதிப்பை புரிந்துகொண்டால், அவள் மனம் இப்போது தெளிவாக உறுதியுடன் இருக்கிறது இனி அவள் செயலுக்காக ஒருபோது தன்னை தாழ்வாக எண்ணப்போவதில்லை
சீனு வினய் அவர்களின் இச்சைகளை போக்கி அவர்களை நல்வழியில் வாழ் அவள் தன்னை அர்பணிப்பதால் அவள் தரம் தாழ்ந்து போனதாக அவள் என்ன வாய்ப்பு இல்லை.
(13-03-2021, 05:38 PM)Dubai Seenu Wrote: Some readers, like you, want Nisha - Seenu Bang bang. No need social message, no need too much logic. After all this is adult site, we all know where we are and why we are here.
சமுதாய பார்வை வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, நிஷா தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வாழ்கிறாள் என்று முடித்தால் தான் தவறாக இருக்கும் வினய் மற்றும் சீனுவுடன் ஒருமுறை நிறைவாக ஈடுபட்டு பின்பு கதிருடன் சந்தோசமாக வாழ்ந்தாள் என்ற கதையின் முடிவு சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
அது இல்லம் முடித்தால் என்னை போன்ற வாசகர்களுக்கு நிரப்பப்படாத வெற்று இடமாக இருக்கும்.
(13-03-2021, 05:38 PM)Dubai Seenu Wrote: Some readers want the story to be progressive, exploring the slutty faces of Deepa, Malar, Maha, Kamini with Vinay and Seenu.
கதைக்கு ஒரு நல்ல முடிவு கொடுத்த பின்னர். வேறு ஒரு கதை தலைப்பில் அதை தொடரலாம்
(13-03-2021, 05:38 PM)Dubai Seenu Wrote: Some readers are totally here for Seenu's teasings and lovemakings. They need Seenu's revenge on Raj by fucking Malar and Kamini (harder than that happened). They strongly believe that Nisha, the slutty angel can be only happy with Seenu.
சீனுவுடன் வாழ்க்கை என்பது இனி சாத்தியம் கிடையாது அப்படி செய்தல் கதிர் பத்திரத்திற்க்கான அர்த்தம்?
(13-03-2021, 05:38 PM)Dubai Seenu Wrote: So the ONE end is going to get mixed reviews, anyway.
I will THINK of all your wishes, wants with what I already have in my mind. I really want to give a fantastic end that should satisfy many of you. Some of you may think, hereafter, not possible for a fantastic end. Okay... I will try to reach close to that.
மேலே குறிப்பிட்ட படி சில முடிவுகள் கொடுக்க வாய்ப்பே இல்லை மிச்சம் இருப்பது இரண்டே முடிவுகள் ஒன்று நீங்கள் சொன்னது இன்னொன்று நாங்கள் கேட்பது இரண்டையும் கலந்து கொடுத்தால் பெரும்பாலான வாசகர்களை திருப்தி படுத்திவிடலாம்
(13-03-2021, 05:38 PM)Dubai Seenu Wrote: Anything is possible in coming episodes. I am MAD for Nisha, more than you all.
டீஸ்சர் ராஜா, மீண்டும் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டிர்கள்
நண்பர் கிட்டேபோ, சொன்னதையே நானும் இங்கே நினைவு கூறுகிறேன், நல்ல ஒரு முடிவு கதையை நிற்கவைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை
நல்லதோர் முடிவை எதிர்நோக்கி, நன்றி