13-03-2021, 03:22 PM
ரேணு நேற்று முழுக்க அழுத்திருப்பாள் போல கண்கள் சிவந்து பார்க்கவே சோகமாக இருந்தால் !!
ச்ச எவ்வளவு முட்டாள்தனமா பேசிட்டேன் !! எக்ஸாம் கஷ்டப்பட்டு படிச்சி இவ்வளவு மார்க் ஒருத்தி வாங்கிருக்கான்னா என்ன அர்த்தம் ? அவனோட கூத்தடிச்சதை பத்தி ஒரு செக்கண்ட் கூட நினைச்சி பார்க்கலன்னு தான அர்த்தம் .
அப்படி நினைச்சி பார்த்திருந்தா இப்படி படிச்சிருப்பாளா ? படிக்காமலா ஒருத்தி இவ்வளவு மார்க் வாங்க முடியும் ? எதோ காப்பி அடிச்சி பிட் அடிச்சிலாம் எழுதுனா பாஸ் பண்ணலாம் அவ்வளவு தான ஆயிரத்தி நூத்தி சொச்சம் மார்க் எப்படி வாங்க முடியும் ? முட்டா பய நீ தான்டா அவ போட்ட ஆட்டத்தை நினைச்சி நினைச்சி கையடிச்சே படிக்காம விட்ட ... அவ பொறுப்பா புடிச்சிருக்கா அதுவும் சரியா படிக்காம விட்டா எங்க வீட்ல சீக்கிரமே கல்யாணம் பண்ணி வச்சிருவாங்களோன்னு உனக்காக தான் புடிச்சிருக்கா அதுகூட புரியல உனக்கு ....
அருகில் சென்று பேச முயற்சிக்க ரேணு எதுவும் பேசாமல் இல்லை இல்லை என்னை பார்க்க கூட அவள் விரும்பவில்லை போல வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் !!
நான் நிஷாவிடம் , எங்கள் பள்ளிக்கு அருகில் ஒரு இடம் சொல்லி அங்க வந்துடுங்க முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லிட்டு வந்தேன் !!
கொடுமை என்னன்னா எண்ட்ரன்ஸ் எக்ஸ்சாம்ல நான் ரேணுவை போல மார்க் அதிகம் !! அதனால கொஞ்சம் மெத்தப்பா நின்னேன் !!
சிறுது நேரத்தில் ரேணு வர , வாங்கி வைத்திருந்த கிட் கேட் சாக்லேட்டை அவளிடம் நீட்ட ... என்னை முகம் கொடுத்து பாராமல் நிற்க ..
ரேணு ஐம் சாரி ரேணு நான் அப்படி பேசுனது தப்பு தான் !! பிளீஸ் என்னை மன்னிச்சுடு ...
ரேணு எங்கையோ பார்த்தபடி நிற்க ... என்ன ரேணு நீ மார்க் ஜாஸ்தி வாங்குனப்ப கொண்டாடுன ஆனா இப்ப நான் நிறைய மார்க் வாங்கியிருக்கேன் நீ சோகமா இருக்க ... இது ஞாயமா ??
ரேணு என்னை உற்று பார்த்தவள் ... என்ன சொல்லுற எவ்வளவு மார்க் ?
நீ எவ்வளவு ?
நான் 85.9
நான் 86.5.
வாவ் சூப்பர்டா அப்போ நீயும் இன்ஜினியரிங் படிக்கலாம்ல ...
ம்ம் !!
பரவாயில்லை அக்கிரிகேட்ல கோட்டை விட்டாலும் கட் ஆஃப்ல புடிச்சிட்ட ...
ஆனா உன்னோட கட் ஆஃப் நெருங்க கூட முடியாது !!
ரேணு அமைதியாக நிற்க ...
அப்படின்னா நீ வெளியூருக்கு படிக்க போனதும் என்னை மறந்துடுவியா ரேணு அதான் நீ எனக்கு குடுக்குற தண்டனையா ?
ரேணு அழுதபடி என் கைகளை பிடித்துக்கொண்டு ஐம் சாரி வெங்கி ... நான் .. நான் எப்படி உன்னை மறப்பேன் நீ என் உயிர் !!