13-03-2021, 12:59 PM
(This post was last modified: 13-03-2021, 01:07 PM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
(12-03-2021, 09:43 AM)Dubai Seenu Wrote: அன்பு நண்பர்களே... நான் கதையை ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துத்தான் தொடரப்போகிறேன்....நண்பர் துபாய் சீனு,
மன்னிக்கவும்...
இந்த முடிவு கதை பற்றிய குழப்பத்தால் அல்ல... நேரமின்மை மற்றும் ஓய்வின்மை காரணமாகத்தான்...
I should spend my available time with kids... Exams...
அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். என் வேண்டுதல்கள்.
நலமுடன் வாழ வாழ்த்துக்கள், குழந்தைகளுடன் உங்கள பொண்ண நேரத்தை செலவிடுங்கள், நேரம் கிடைக்கும் போது உங்கள் கதையை தொடருங்கள்.
(மன்னிக்கவும் உங்களுக்கு தனிப்பட்ட செய்தி அனுப்ப முடியவில்லை அதனால் என் வேண்டுதலை இங்கேயே பாதிக்க வேண்டிய சூழ்நிலை, இந்த பதிவுக்கு எதிர்பதிவுகள் வர கூடும் இருப்பினும் என மனதில் இருப்பதை உங்களிடம் தெரிவிக்க வேறு வழி தெரியவில்லை)
நான் உங்கள் கதையை பழைய ஸோஸ்ஸிப்பில் இருந்து படிக்கிறேன், அதில் நீங்கள் கண்ணன், நிஷா, சீனு, பகுதி எழுதியபிறகு சட்டென்று முடித்து இருப்பீர்கள், அதில் நிஷா கண்ணன் பார்க்கிறார் என்று தெரிந்தும் சீனுவை உடலுறவுக்கு அனுமதிப்பது போன்று இருக்கும். நான் அனுமனித்தது என்னவென்றால் நீங்கள் அதில் கண்ணன் மற்றும் நிஷா இருவரின் பாத்திரத்தை விட்டு விலகியத்தின் காரணமாக வாசகர்களின் எதிர்ப்பு வந்து அதன் காரனாக அப்படி விரைந்து முடித்து விட்டிர்கள் என்று எண்ணினேன், அந்த முடிவை நினைத்து மிகவும் வருந்தினேன்.
அதிஷ்டவசமாக நெடு நாட்களுக்கு பிறகு நீங்கள் மீண்டும் இங்கே அந்த கதையை தொடர்ந்தது தெரிந்து மிகவும் சந்தோஷப்பட்டேன், அங்கே எழுதியதற்கு இங்கே எழுதியதத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் பார்த்தேன் இங்கே உங்களின் தொடர்ச்சியில் பன்முக தன்மையை அழகாக வெளிப்படுத்தி இருந்திர்கள், கதையில் காதல், த்ரில்லர், ரொமான்ஸ், காமம், சோகம், எதிர்பாராத திருப்பங்கள் இப்படி அருமையாக எழுதி இருந்திர்கள், குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றல், கதை நாயகிகளின் டீஸ்கள் (அதற்காக உங்களுக்கு டீஸ் கிங்ன்னு பட்டமே கொடுக்கலாம்), மற்றும் பெண்களின் உணர்ச்சிகள் எண்ணங்களை அருமையாக பிரதிபலித்து எழுதி இருப்பிர்கள் உங்கள் படைப்புகள் வெற்றிக்கு அது ஒரு மிகப்பெரிய காரணமும் கூட
இன்னொரு காரணம் நீங்கள் கதையின் தலைப்புக்கு மற்றும் கருவுக்கு பங்காகம் இல்லாமல் இதுவரை எழுதியது அதனால் தான் இன்றுவரை உங்கள் கதைக்கு ஆதரவாளர்கள் அதிகம். ஆனால் இப்போது கதையை மீண்டும் றிறைவுக்கு வரும் போது சில வாசகர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து மீண்டும் அதே பழைய தவறை செய்ய போவது போன்று எனக்கு படுகின்றது அந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள். மீண்டும் ஒருமுறை யோசித்து பாருங்கள் யாருக்காகவும் உங்கள் எண்ணத்திற் முடிவுகளை மாற்றாதீர்கள் உங்கள் எண்ணத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள், கதையின் கரு adultery மற்றும் தலைப்பு நிஷா - உங்களில் ஒருத்திக்கு உண்மையாக இருங்கள்.
இங்கே கதை படிக்கும் வாசகர்களை மூன்று விதமாக பிரிக்கலாம் matured adult, adult, early adult இதில் பெரும்பாலான early adult வாசகர்கள் இரண்டு பிரிவில் அடங்கி விடுவார்கள் 1. சினுவாக தங்களை பாவிப்பார்கள் 2. நிஷாவை தங்களின் கனவு கன்னியாக பவிப்பவர்கள். , இதில் matured adult, பெரும்பாலான adult, மற்றும் தங்களை சினுவாக பாவிக்கும் வாசகர்கள் அனைவரும் உங்களுடைய தற்போதைய முடிவை ஏற்கமாட்டார்கள் என்பது என் எண்ணம் இந்தனை நாட்கள் தொடர்ந்து ஆதரவு தந்த வாசகர்கலுக்கு ஏமாற்றம் கொடுக்கவேண்டாம்.
நீங்கள் உங்களின் பெரும்பாலான வாசகர்களை எண்ணங்களை புரிந்துகொண்ட முடிவை கொடுக்க விரும்புகிறேன், நீங்கள் சமுதாய பார்வையில் கதையை முடிக்க நினைப்பதை இறுதியில் நிஷாவும் கதிரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள் என்பதில் அடங்கிவிடும் ஆனாள் அதற்க்கு முன்னாள் கதையின் நாயகி நிஷாவை - உங்களில் ஒருத்தியாக மாற்றுங்கள் மிச்சம் இருக்கும் வீணையுடன் சேருங்கள், முடிவாக சீனுவுடன் ஒரு பெரிய big bang நீங்கள் இதுவரை எழுதிய நிஷா - சீனு எபிசோடுகள் எல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு சூடான் பதிவுடன் நிறைவு செய்தல் இந்த கதை வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனை நாட்கள் நீங்கள் கடினப்பட்டு கதை எழுதிய உங்களுக்கும் ஒரு முழு திருப்தியும் கிடைக்கும் என்று நம்புகிறேன். we know you are an expert in that (teaser king)
நான் கேட்பது அதிகம் ஒன்றும் இல்லை ஏற்கனவே நிஷா சீனுவை டீஸ் செய்வாள் என்று சொல்லிவிட்டீர்கள் உங்களுடைய டீஸ் எந்த அளவுக்கு ஆழமாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தது தான், அது மிகவும் கிக்காக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை நான் கேட்பது அந்த டீஸ் முடிவில் நிஷா இயைந்து ஒரு மறக்க முடியாத சீனு - நிஷா எபிசோட் நீங்கள் கொடுக்க வேண்டும் அவ்வளவு தான், அதன் பின்னர் நிஷா எந்த வித மனா சஞ்சலமும் இல்லாமல் காத்திருடன் சந்தோசமாக வாழ போகிறாள். -- தி எண்டு கார்டு
ஒன்றிண்டு மாதங்கள் கழித்து சிறப்பான முடிவை கொடுங்கள் என்னுடைய (பெரும்பாலான வாசகர்கள்) என்னத்துக்கு மதிப்பு கொடுங்கள் என்று ஒரு சின்ன (உள்ளுக்குள் பெரிய) வேண்டுதல்
உங்கள் பனி மேலும் சிறக்க வாழ்த்துகள், மற்றும் நன்றிகள்