12-03-2021, 07:08 PM
(09-03-2021, 06:53 AM)dhlip ganesh Wrote: nice start pakalam
(09-03-2021, 07:12 AM)omprakash_71 Wrote: மிக அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா
(09-03-2021, 02:38 PM)raasug Wrote: நல்ல கதை ! சீரான நடை ! சுவாரஸ்யமாக செல்கிறது !
தொடரட்டும் அடுத்த பாகங்கள் ~
(11-03-2021, 01:42 AM)Tamsexlov Wrote: Mokkai story
(11-03-2021, 06:56 PM)jantony Wrote: கிளாசிக்கல் காக்கோலட் வகை கதை .. இரண்டே பாகத்தில் நச்சென்று வித்தியாசமான கதை .. பெந்தெகோஸ்ட் சபையில் குருமார்கள் செய்யும் அயோக்கிய தனத்தை சொன்ன விதம் அருமை .. நெடுங்கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் .. ஆனால் , சிறு கதையாக முடித்து விட்டீர்கள் .. வாழ்த்துக்கள்
(12-03-2021, 04:50 PM)omprakash_71 Wrote: Super story bro
உங்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றிகள்.. இந்த கதை வெறுஒரு தளத்தில் பதிய வெகுநாள் முன்பு 40 வரி சிறுகதையாக எழுதி வைத்து, தற்பொழுது 2 பாகங்களை கொண்ட கதையாக இங்கு கொடுத்துள்ளேன்..
மேலும், நான் நீண்ட தொடர் கதை எழுதுபவன் அல்ல.. இந்த கதையை அப்படி குடுத்துருக்கலாம்.. ஆனால், அதற்கு நீண்ட பொறுமை தேவைப்படும்.. குறிப்பிட்ட இடைவெளியில் அப்டேட் செய்ய வேண்டும்..
இதை எல்லாம் வேலைப்பளுக்கு நடுவில் செய்வது எனக்கு கடினமான விசயம்.. ஆனால், நீண்ட தொடர் கதை எழுத்தாளர்களுக்கே xossipy தளத்தில் வரவேற்பு உள்ளதை அறிவேன்.. இருந்தாலும், எங்களை போன்ற சிறுகதை எழுத்தாளர்களுக்கும் உங்கள் ஆதரவை அளிக்க அன்பு வாசகர்களை கேட்டு கொள்கிறேன்.. வருங்காலத்தில் , வித்தியாசமான பணியில் எழுதி வைத்துள்ள பல காகோல்டு கதைகளை இத்தளத்தில் பதிக்கிறேன்.. நன்றி..