12-03-2021, 11:49 AM
(12-03-2021, 09:43 AM)Dubai Seenu Wrote: அன்பு நண்பர்களே... நான் கதையை ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துத்தான் தொடரப்போகிறேன்....
மன்னிக்கவும்...
இந்த முடிவு கதை பற்றிய குழப்பத்தால் அல்ல... நேரமின்மை மற்றும் ஓய்வின்மை காரணமாகத்தான்...
I should spend my available time with kids... Exams...
அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். என் வேண்டுதல்கள்.
You deserve your personal space DS bro. சொல்லில் சுத்தம் உள்ளவர் என்று ஏற்கெனவே காண்பித்தீர்கள்..
Will happily wait for your return.