10-03-2021, 12:03 PM
(This post was last modified: 10-03-2021, 01:18 PM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
கருத்து சொல்றேன்னு நெறைய பேரு ஆசிரியருக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிடறாங்க, அப்புறம் கதையின் எதிர்காலத்தை பற்றி ஜோதிடம் வேற சொல்றாங்க கதையை இப்போவே முடிச்சிடுங்க இல்லாட்டி நல்ல இருக்காது, ஜவ்மிட்டாய் மாதிரி ஆகிடும் மெகா சீரியல் ஆகிடும் இப்படி இதுவேற.
என்னை பொறுத்தவரை கருத்தை அவரவர் நிலையில் இருந்து மட்டும் சொல்லுங்க எனக்கு பிடிச்சியிருக்கு, பிடிக்கல, எதிர்பார்த்ததை தெரிவிக்கலாம், கதையில் உள்ள குறை நிறைகளை நாகரிகமாக சொல்லலாம், முன்பு எழுதிய பகுதியை ஒப்பிட்டு பேசுவது கூட தவறாக எனக்கு படவில்லை ஆனால் அனைத்தும் அவர்கள் சார்ந்த பார்வையில் மட்டும் தான் இருக்கவேண்டும். மற்றவர்களை முன் நிறுத்தி பின்னல் இருந்து பேசுவது ஆசிரியருக்கு ஆலோசனை சொல்வது, கதையின் முடிவை நிர்ணயிப்பது இதை எல்லாம் தவிர்ப்பது நல்லது.
இத்தனை நாட்கள் கதை எழுதி பதிவு செய்த ஆசிரியருக்கு கதையை எப்படி கொண்டு செல்லவேண்டும் எப்போது முடிக்கவேண்டும் என்று தெரியும். அவர் ஏற்கனேவே நேரமின்மை காரணமாக கதையை விரைந்து முடிக்கப்போகிறேன் என்று தெரிவித்து விட்ட நிலையில் ஆசிரியரே உற்சாகத்துடன் எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லும்போது, படிக்கும் வாசகர்கள் கதையை தொடர்ந்து எழுதினால் ஜவ்வு மிட்டாய் மாதிரி ஆகிடும், மெகா சீரியல் ஆகிடும் தொடராதீங்கன்னு அப்படி இப்படினு சொல்றது நல்லதாக படவில்லை
கருத்தை அவரவர் சொந்த பார்வையில் இருந்து மட்டும் சொல்லுங்க அது தான் கதைக்கும் ஆரோகியமானதும் கூட, ஆசிரியருக்கு தெரியும் கதையை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்பது, ஏற்கனவே அதிகப்படியான வாசகர்கள் தனிப்பட்ட மடலின் மூலமா கேட்டதற்கு ஆசிரியர் செவி சாய்த்ததால் தான் கதையின் போக்கு இன்று இப்படி மாறி இருப்பதாக என்னக்கு படுகின்றது ஆசிரியர் அவர் போக்கில் எழுதினால் கதைக்கு சுவாரசியமான மற்றும் சரியான முடிவு வரும்