06-03-2021, 09:06 PM
அது ஒரு கம்பெனி என்று சொல்லும் அளவுக்கு பெரியது ஒன்றும் இல்லை. என்னையும் சேர்த்து நாலுபேர் வேலை பார்க்கும் ஒரு சின்ன ஸ்தாபனம். ரொம்ப குறைவில்லாத வருமானம் வருவதால் அப்படி இப்படி என்று செலவு போய் கொண்டிருக்கிறது. ஆனாலும் வருமானகுறைவு நம் வாழ்க்கையில் அப்பப்ப வருகிற ஒரு சொந்தகாரன் தானே. அவன் என்னை மட்டும் விட்டு வைப்பானாம் என்ன?... அப்பப்ப வருமான திண்டாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆக மொத்தம் ஒரு மிடில்கிளாஸ் குடும்பம் எங்களோடு...
வசந்தி. 28 வயது. இது தான் என் அருமை மனைவியின் பெயர். அவள் தான் என் வாழ்க்கையின் ஆணிவேர் என்று எந்த தயக்கமும் இன்றி நிமிர்ந்து நின்று சொல்வேன்.
எங்களோடது ஒரு பக்கா அரேஜ்டு மேரேஜ் தான். அவளை கல்யாணம் பண்ண என் அம்மாவுக்கு தான் பயங்கர விருப்பம். ஆனால் எனக்கு ஒரு நல்ல நிலையில் வந்தபிறகு பார்க்கலாம் என்று விட்டு விட்டேன். ஆனால் ஒருநாள் தரகர் பாஸ்கரன் வழியில் என்னை சந்தித்து என்னிடம் அவளுடைய போட்டோ காட்டியதும்.... யப்பா.... ப்ப்பாஆஆ.... என்னோட புல் கண்ரூலும் போயிடிச்சு.
அந்த விஸ்வமித்ர மகரிஷியோட தவத்தையே கலைக்கும் வல்லமை உடைய பேரழகி ஆக இருந்தாள் என்னவள். பிரம்மன் பார்த்து பார்த்து செய்த வசிய சவுந்தர்ய சிற்பத்தின் உடமையாய் இருந்தாள் அவள். அப்படிப்பட்ட ஒரு அழகிய ஓவிய சிற்பத்தை வேறு யாருக்கும் விட்டு கொடுக்காமல் எனக்கு மட்டும் சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்கிற வெறி மனதில் பதிந்து விட்டது. இரு வீட்டாருக்கும் சம்மதம் இருந்ததால் அதிக நாள் எடுக்காமல் தடால்புடலாக எங்கள் திருமணம் நடந்தேறியது.......

for your best friend
kamalaraj
vineeshpriya47;
kamalaraj
vineeshpriya47;