சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#73
சங்கீதா மேடம் - இடை அழகி 17

"பார்தியாடா? அவளே சொல்லிட்டா?... அப்படின்னு சொல்லி mithun சிரிக்க அதுல ஏதோ வில்லத்தனம் இருக்குறதா தெரிஞ்சுது.. உடனே நான் mithun னை ப் பார்த்து ஏன் இப்படி பேசுற?.. நேத்து நடந்ததை எல்லாம் நீ ராகவுக்கு சரியா புரிய வெச்சியா? னு கத்தினேன்.. இப்போவும் பதிலுக்கு சிரிச்சான்.. அப்பதான் எனக்கு தெரிஞ்சிது அவன் ரகாவ் மனச நோகடிக்க என் காதலை பலியாக்கி என் வாழ்க்கைல விளையாடி இருக்கன்னு.. மறுபக்கம் ராகவுக்கு முகம் சிவந்து இருந்துச்சி... ஆனாலும் ரொம்ப controlled ஆக இருந்தான்.

டேய் இவளைப்போய் நம்புறியேடா.... இவ ஒரு தெவு... - அப்படின்னு மிதுன் 

சொல்லி முடிக்குரதுகுள்ள ராகவ் அவன் வாயிலேயே விட்டான் பாருங்க ஒரு குத்து, அந்த bastard வாயில இருந்து அப்படியே ரெண்டு பல்லு கீழ விழுந்துச்சி.

ராகவ் அவன் கைல இருந்த bracelet இழுத்து கை விரல்ல வெச்சி மடக்கி அந்த பொருக்கியோட மூஞ்சில குத்து குத்து குத்து னு விட்ட அந்த நாளுக்கு அப்புறம் ராகவ் என் பக்கம் திரும்பி கூட பார்க்கல. அந்த ராஸ்கல் அன்னிக்கி அடி வாங்கினதுக்கு அப்புறம் எங்கே போனான்னு எனக்கும் தெரியல.

அனைத்தையும் கூறிய பிறகு சஞ்சனாவின் கண்களில் மட்டும் அல்ல, சங்கீதாவின் கண்களிலும் கண்ணீர் லேசாக பணித்தன.. இருவரும் லேசாக விசும்ப, சங்கீதா தனது hand bag ல் இருந்து tissue papers எடுத்து சஞ்சனாவின் கண்களை துடைத்து விட. இது வரையில் வந்த கண்ணீரை விடவும் இப்போது அதிகமாக கண்ணீர் வந்தது சஞ்சனாவுக்கு.. காரணம் வலியுடன் இருக்கும்போது கூட மனதை ஏமாற்றி முட்டாளாக்கி விடலாம் ஆனால் அந்த வலிக்கு யாரவது ஆதரவு தரும்போது அந்த வலி இரு மடங்காகும்.

ஹேய்... its okay டா... என்ன இது.. ஹ்ம்ம் எப்போவும் சிரிச்சிகுட்டே இருப்பியே... சிறி சிறி.. come on ..இல்லைனா நான் அப்புறம் உன் கூட பேசவே மாட்டேன்.. - சொல்லும்போது சந்கீதவுக்கே மணம் கனத்து விட்டது.

சரி இவ்வளவு ஆன பிறகு எப்படி நீ ராகவ் கிட்ட இன்னும் இருக்குற?

He is Gem of a person madam.. - முகத்தில் இப்போது கண்ணீர் நின்று சற்று உற்சாகமாக பேசத்தொடங்கினாள் சஞ்சனா.

ஒஹ் ஏன் அப்படி சொல்லுற?

இவ்வளவு விஷயம் நடந்த ப் பிறகு, அன்னிக்கி சாயந்தரம் என் கிட்ட வந்து "உன் மனசு விரும்புரவங்க யாரா இருந்தாலும் நீ கல்யாணம் செஞ்சிக்கலாம், அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன் ன்னு சொன்னான்" அவனுக்கு நடந்ததை எல்லாம் ஒரு தடவ சொல்லலாம் னு மணசு ஏங்குச்சு, ஆனால் thats too late னு தோணுச்சி. தெரிஞ்சே எல்லாத்தையும் இழந்த பிறகு அவன் கிட்ட என்னை ஏத்துக்கோ னு எந்த முகத்தை வெச்சிக்குட்டு அவன் கிட்ட சொல்ல முடியும், so நானே பேசாம விட்டுட்டேன். அவன் பேசிக்குட்டு இருக்கும்போது தான் என் வீட்டுல இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் போன் ல வந்துச்சி. அது என்னென்னா என் அப்பாவுக்கு இருதயத்துல சிகிச்சை பண்ணனும், அப்படி இல்லைனா உயிருக்கே பிரச்சினை னு சொன்னாங்க, ஒரு நிமிஷம் இடி இடிச்சா மாதிரி இருந்துச்சி. அப்போதான் ராகவ் உடனே இங்கே இருந்து வண்டிய அனுப்பி என் தந்தைய கூட்டிட்டு வந்து private hospital ல சேர்த்து கிட்டத்தட்ட 4 lakhs க்கு மேல செலவு செஞ்சு இன்னைக்கு மறு உயிர் குடுத்து இருக்கான் மேடம்.. அதுக்கு இன்னைக்கு வரைக்கும் என் கிட்ட ஒரு காசு கூட கேட்கல.

இன்னொரு பக்கம் நடந்ததை எல்லாம் எடுத்து சொல்லி புரிய வெச்சி அவன் கூட சேரலாம் னு திரும்பவும் நினைச்சேன் ஆனா முழுக்க முழுக்க தப்பு என் மேலதான் இருக்குனு மணசு உறுதியா சொல்லுச்சி. அதே சமயம் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் னு அவனுக்கும் கட்டாயம் இல்லையே!! அவனுக்கு இன்னும் வயசு இருக்கு. நல்ல பொண்ணா பார்த்து தேடிக்கட்டும் னு நானும் நினைச்சி விட்டுட்டேன்.


அது மட்டும் இல்லாம மத்த unit ல எனக்கு வேலைக் குடுக்காம அவனுக்கு secretory யா வேலை பார்க்குரதால மத்த இடத்துல என் காது பட யாரும் தப்பாவும் பேச மாட்டாங்க இல்ல?.. அதான் எனக்கு இந்த designation, personal seceratory of Raghav.

he is the one saving me madam, but I was a cheat... னு அழுதுக்குட்டே சொல்ல - சங்கீதாவின் மனதில் ராகவ் மீது மரியாதையுடன் சற்று அன்பும் கலந்து கூடியது..

சொல்லுறேன்னு தப்பா நினைசிகாத சஞ்சனா.. நீ தப்பு பண்ணது என்னவோ உண்மை தான். ஆன செஞ்ச தப்ப நீ உணர்ந்து இருக்கே... so சீக்கிரமா ஒரு matrimony ல உன் picture போட்டு ஒரு வரன் தேடலாம். okva? .. - என்றாள் சங்கீதா..

அதெல்லாம் வேண்டாம் மேடம்... தானா அமையும்...

பாருங்க.. சில வருஷமா அழுகைனா என்னன்னு தெரியாத என்னை திரும்பி அழ வெச்சிட்டீங்க... நான் எப்போவுமே confused அ இருந்தாதான் சிரிச்சிக்கிட்டே நல்லா இருப்பேன் மேடம்.. ச்சா போங்க... என்று சஞ்சனா சொல்ல சங்கீதா அவளின் தலையை தன் மீது சாய்த்து அவளின் தலையை தடவினாள்.

அப்போது டிரைவர் தாத்தா manners தெரியாமல் ஸ்க்ரீனை அனுமதி இன்றி தள்ளிவிட்டு "Bank வந்துடுச்சி மேடம்" என்று சொல்ல, சங்கீதா அப்போது சஞ்சனாவை அனைத்து இதுக்கெல்லாம் கஷ்டப்படக்கூடாது, சரியா?.. என்று சொல்லி க் கொண்டிருந்தாள்....

யோவ் தாத்தா என்ன, நல்ல chance னு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து சைட் அடிக்குரியா?... என்று அதட்ட "அய்யோ.. நான் திரும்பிட்டேன் பா சாமி... " என்று சொல்லி டிரைவர் டக்கென திரும்ப சங்கீதாவும் சஞ்சனாவும் ஒரு முறை சத்தமாக சிரித்துக்கொண்டனர்...

சங்கீதா விடை பெறும்போது யாராவது கூட இருந்தால் ஒகே.. யாருமே இல்லாததால உங்க கிட்ட ஒரு அக்கா மாதிரி எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டேன். உங்களையும் சோகம் அடைய வெச்சிட்டேன்.. I am really sorry sangeetha என்று அவள் சொல்ல...

"its okay, are you relaxed now?" என்று அன்பாய் கேட்டுக்கொண்டே ராகவ் குடுத்த பெரிய envelope கவரை மறக்காமல் எடுத்துகொண்டு காரை விட்டு இறங்கினாள் சங்கீதா..

"feeling very much relaxed & better sangeetha.." என்று சொல்லி சிரித்தாள் சஞ்சனா..

"bye sangeetha...." கையை மிகவும் வேகமாக அசைத்து சிரித்து காமித்தாள் சஞ்சனா. கூடவே காற்றில் தனது முத்தத்தை இரு விரல்களால் தூவினாள்

"bye da..." - என்று சங்கீதாவும் புன்னகையுடன் அதை ஏற்று விடைபெற்றாள்.

கார் கிளம்பியதும் அங்கிருந்து திரும்பி bank வாசலை நோக்கி நடந்தாள் சங்கீதா. வாசலில் முறைத்துக்கொண்டு சங்கீதாவின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தாள் ரம்யா.


அடிக்கும் மதிய வெய்யிலில் பளிங்கு சிலையால் செய்த தேவதை போல நடந்து வந்தாள் சங்கீதா. "இவ எதுக்கு முறைசிகுட்டு நிக்குறா?" என்று மணதில் நினைத்துக்கொண்டே ரம்யாவை நெருங்கினாள் சங்கீதா.

"என்னடி, நீயும் இப்போ ரெண்டு நாளா late அ வர? என்ன நடக்குது? senior manager இல்லை னு கொஞ்சம் குளிர் விட்டுடுச்சா? - என்று சிரித்துக்கொண்டே கிண்டல் அடிக்க..

"ஹைய்யோ எனக்கு பயமா இருக்குது மேடம்... என்னை வேலைல இருந்து தூக்கிடாதீங்க ப்ளீஸ்" - என்று மிகவும் பயப்படுவது போல பாவனை செய்து சங்கீதாவை நக்கலடித்தாள் ரம்யா.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 30-03-2019, 12:29 PM



Users browsing this thread: 1 Guest(s)