மாலதி டீச்சர் by JNS
#91
(நான் அவளை சமாதானம் செய்வதற்காக மெலிதான குரலில் பணிந்து பேசினேன்.) 'இல்ல மாலு.. நான் லாட்ஜ்க்கு எல்லாம் கூப்பிடல. வேற எங்கயாவது மீட் பண்ணலாம்னுதான் கேட்டேன்.'
'எங்கயும் வேணாம். போ முதல்ல. நான் கிளாசுக்கு போகனும்.' (ஒரு கண்ணைத் துடைத்தாள்.)
'சாரிடி. உன்னை ஹர்ட் பண்றதுக்கா நான் இப்படி சொல்லல. உன் மேல உள்ள ஆசைலதான் கேட்டேன். தப்புனா மன்னிச்சுடு.'
'போ சிவா. எனக்கு மனசே சரியில்ல. நான் தப்பு மேல தப்பு பண்ணிட்டிருக்கேன்னு தோனுது. என்னை விட்டுடேன் ப்ளீஸ்.'
'ஏன்டி இப்படி பேசுற?'
'ப்ளீஸ் சிவா. இது எங்க போயி முடியும்னு தெரியல. பயமா இருக்கு. ப்ளீஸ். நாம இதோட நிறுத்திக்கலாம் சிவா.'
'என்னடி இதான் உன்னோட முடிவா?'
'ம்ம்ம்'
(நான் ஏமாற்றத்துடன் மெலிதான குரலில்) 'உன் கூட பழகாம என்னால இருக்க முடியாதுடி. உன்னால முடியுமா?'
'முடியனும் சிவா. என்னோட பேமிலி, உன்னோட பியூச்சர் இதுக்காக நாம இதை ஸேக்ரிபைஸ் பண்ணித்தான் ஆகனும்.'
'இத பாருடி. உன்னோட லைப்ல எந்தப் பிரச்சினையும் வர்ற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். உனக்கு பிடிக்கலேனா கண்டிப்பா நான் உன் கூட பழகுறத நிறுத்திடுவேன்.'
'பிடிக்கலேன்னு இல்ல சிவா. வேணாம்னு தான் நான் சொல்றேன். ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ.'
'ஓகே ஓகே. இனிமே உனக்கு நான் கால் பண்ண மாட்டேன். பேச மாட்டேன். உன்னை பாக்கவே வரமாட்டேன். போதுமா?'
(மாலதியின் கண்கள் கலங்கியது.) 'நான் ஒன்னும் மொத்தமா என் கூட பழக வேணாம்னு சொல்லல. இந்த மாதிரி ரிலேசன்ஷிப் வேணாம்னுதான் சொன்னேன். ஒரு பிரண்டா என் கூட பழகலாம்.'
'நோ மாலதி. என்னால மனசுல ஒன்ன வெச்சு வெளில பிரண்டா எல்லாம் நடிக்க முடியாது. சோ நாம பிரிஞ்சிடுறதுதான் நல்லது.'
'ஏன்டா இப்படி பேசுற?' (சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கண்களைத் துடைத்தாள்.) 'சரி. உனக்கு பிரண்டா பழக விருப்பம் இல்லேனா விடு. நீ சொல்ற படி நாம பிரிஞ்சிடலாம்.'
'ம்ம்ம்.'
சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. நான்தான் அந்த மவுனத்தை உடைத்தேன்.
'மாலதி..'
'ம்ம்ம்.'
'உன்னை என்னால லைப்ல மறக்க முடியாது.'
'என்னாலயும்தான்.'
'ஒன்னு சொன்னா கோபப்படக் கூடாது.'
'சொல்லு.'
'இவ்வளவு நாள் நாம பழகினதுக்காக ஒன்னு கேக்கலாமா?'
'கேளுடா.'
'உனக்கு பிடிக்கலேனா ஓபனா சொல்லிடு.'
'ம்ம்ம்'
'நாம பிரியிறதுக்கு முன்னால கடைசியா எனக்கு ஒரு ஆசை.'
'என்ன சொல்லு சிவா'
'நிறைவேத்துவியா?'
'சரி சொல்லு சிவா. என்ன வேணும்?'
'நீதான் வேணும்.'
(நிமிர்ந்து பார்த்தாள்.) 'அய்யோ மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா?'
'இல்ல. உனக்கு வேணாம்னா ஓகே. நோ ப்ராப்ளம்.'
'சிவா.. உன்னை எனக்கு புரியுது. பட் இது வேணாமே ப்ளீஸ்.'
'ஓகே. கூல் மாலதி. நான் போறேன். இனிமேல் உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.'
'...........'
'குட் பை பார் எவர் மாலதி.'
'............'
'என்ன ஆச்சு மாலதி?'
'ஒன்னுமில்ல. மனசு ஒரு மாதிரி இருக்கு.' (கலங்கினாள்.)
'எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிடும் மாலதி. ரிலாக்ஸ்.'
'ம்ம்ம்.'
'சரி மாலதி நான் வரவா?'
'ம்ம். போறியா?'
'ம்ம்ம்'
'கோபமா?'
'இல்ல. உன் நிலைமை எனக்கு புரியுது. ஒரு பேமிலி லேடியா உன்னோட டெசிஸன் சரிதான். ஐ அன்டர்ஸ்டேன்ட் இட்.'
'ம்ம் தேங்ஸ் சிவா.'
'ம்ம் ஓகே மாலதி. டேக் கேர். பை.'
'இனிமே என்கிட்ட பேச மாட்டியா சிவா.'
'ம்ம்ம்.'
'நம்மளோட எதிர்காலத்துக்காகத்தான் நான் இப்படி சொல்றேன். தப்பா எடுத்துக்காத.'
'நோ மாலதி. இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? என்னக்கி இருந்தாலும் இந்த உறவு நிலையானது இல்ல. அது எனக்கு தெரியாதா?'
'ம்ம்ம்'
'சரி மாலதி. உனக்கு நேரமாச்சு. நீ கௌம்பு.'
'ம்ம்ம்.'
நான் திரும்பி பைக்கை நோக்கி நடந்தேன்.
'சிவாõ'
மாலதியின் மெலிதான குரல் கேட்டு திரும்பினேன்.
என்னருகில் வந்து என் கையைப் பிடித்தாள்.
'சிவா..'
'ம்ம்ம்'
'எனக்கு அழுகையா வருது. என்னை தப்பா நினைக்காத.'
'.......'
'கடைசியா என்கிட்ட நீ என்ன கேட்ட?'
'அது எதுக்கு மாலதி? நீ உள்ள போ.'
'ப்ளீஸ் சிவா.. பேசு.'
'வேணாம். நான் கேட்டிருக்க கூடாது.'
'பரவாயில்ல சிவா. அப்படி கேக்க உனக்கு உரிமை இருக்கு.'
'..........'
(சில நொடிகள் மவுனமாயிருந்தாள். பின்னர் சன்னமான குரலில் சொன்னாள்.) 'உன்னோட ஆசைய கடைசியா நான் நிறைவேத்துறேன்.'
Like Reply


Messages In This Thread
RE: மாலதி டீச்சர் by JNS - by johnypowas - 30-03-2019, 12:16 PM



Users browsing this thread: 9 Guest(s)