Romance உமாவின் வாழ்கை
உமாவின் மலர்கள் பூக்கும்…….Part  – 45
 
“இன்னொரு அரை விட்டேன்…… சொல் டா….
 
“ஹே இரு டி  எதுக்கு இப்போ அவன அடிக்குற……

“அம்மா ஓடிவந்து  என் கையை பிடித்தால்…..

“அவனை கேளு னு நான் அம்மாவை முறைக்க……. அவள் எதையோ புரிந்து கொண்டவள் போல சேரி எத இருந்தாலும் உள்ள வாங்க அங்க பொய் பேசிக்கலாம் இங்க இருந்து இப்படி சண்டை போட்ட யாராச்சும் பார்த்த தப்ப தெரியும்….

“வாங்க ரெண்டு பெரும் னு சொல்லிவிட்டு நடையை காட்டினாள்…..

“நங்கள் எதுவும் பேசாமால் இருக்கையின் அருகில் அம்மாவுக்கு எதிரில்   நாங்களும் மெதுவாக அமர்த்துக்கொண்டோம்……

“அம்மா மெதுவா கதவை சாத்திவிட்டு லைட் போட்டு விட்டு  எங்களை  பார்த்து  உங்களை  நான் உக்கார சொண்னேன்  ஆஹ்……? என்று புருவத்தை உயர்த்தி கேட்டால்…..

“உண்மையில் அம்மாவுக்கு எங்கள் மீது கோவம் வருவது மிகவும் அரிது….

“அர்ஜுனை அவள் அடித்தது கூட கிடையாது திட்டியதும் இல்லை….

“ஆனால்  என்னை  திட்டிவிட்டாலோ  அல்லது அடித்து விட்டாலோ  ஒரு நாள் பொழுதும் சோகமுகத்திலே இருப்பாள் செரியாக  சாப்பிடமாட்டாள், குளிக்கமாட்டாள், நன்றாக உடை  கூட அணிய மாட்டாள்…..

“தலையும் களைந்தே  கிடக்கும்   அகாமொத்தத்தில்  அவளுக்கு  ஒரு வேளையும் ஓடாது அவ்ளோ பாசமும்    அடித்த பின்பு தான் வரும். … …

“அதனாலே எங்கள் மீது  அவள்  கோபம் கொண்டாலோ  அது கொஞ்ச நேரம் கூட தாக்கு புடிக்காது…….

“நான் அம்மாவின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தேன்….

“அம்மா  எங்கள்  இருவரையும் பார்த்து  தனி தனியா நிக்கணும்  நான் பேச சொன்னால் மட்டும் தான் பேச வேண்டும் என்று ஒரு வில்லி போல பேசினால்…..
“நங்கள் தனி தனியா நின்று கொண்டோம்….

அம்மா : அர்ஜுன் எதுக்கு டா அவ உன்ன அடிச்சால். .. …?

அர்ஜுன் : அது ஒண்ணுமில்ல மா…. அவ எதையோ தாபா புரிஞ்சிகிட்டு கோவத்துல அடிச்சுட்டாஹ்  நான் சொல்றதுக்குள்ள  நீ கரெக்டா ஆஹ் வந்துட்ச் அந்த டைம் பார்த்து….

 
அம்மா :  உமா நீ சொல்லு எதுக்கு அவனை அடிச்ச …? நான் உங்கிட்ட எவளோ வாட்டி சொல்லிருக்கான் சண்டை போடும்பொழுது கை ஓங்கதனு  ஒரு நேரம் போல் இருக்காது னு …? அது எவளோ பெரிய விஷயமா இருந்தாலும் நீ எப்படி அவனை அதுவும் ட்ரெயின் ல அவன் கிட்ட சண்டை போடுவா …..?  இது என்ன  சண்ட  போடுரா  இடமா…?  யாராச்சும் பார்த்த உங்களை என்ன நினைப்பார்கள்…

“அம்மா ஒருத்தி இருக்கும்போதே இப்படி பண்றீங்க நான் இல்லனா என்ன ஆகும் சொல்லுங்க…….???

அர்ஜுன் : அவ கோபத்தில்  இருக்கமா நீயும் இப்படி பேசாத முதல நான் பேசி முடிக்குறேன் அப்புறம் உங்க ரெண்டு பேருக்குமே இது ஒரு விஷயமா னு  கேப்பிங்க….

“நங்கள் ரெண்டு பெரும் அர்ஜுனை பார்த்தோம் என்ன சொல்லுன்னு….
“அம்மா உனக்கு கவிதா தெரியும் ல என்னோட வகுப்பு தோழி வீட்டுக்கு வருவாளா…..?

அம்மா : அம்ஹ ….அவளுக்கு என்ன இப்போ….

அர்ஜுன் : சொல்றத கேளு முதல்ல…

அம்மா : ம்ம்ம் சொல்லு….

அர்ஜுன் : அவ ஸ்கூல் ல எனக்கு ஒரு லெட்டர் கூடுதல் அது  குடுத்து  ஒரு  வரம் ஆகிவிட்டது  நான் அத இவா கிட்ட சொல்லலாம் னு தான் இருந்தேன் ஆனால் டூர் போற மைண்ட் ல இவாகிட்டையும் சொல்லல உன்கிட்டயும் சொல்லல…. அது இவளுக்கு இப்போ தான் தெரிஞ்சிருக்கும் போல அது தான் இப்படி கோவமாயிருக்க…..

 
அம்மா : அத நீ மொத அடியிலையே  சொல்லவேண்டியது தானே டா….
நான் அம்மாவை ஆச்சிரியமாக பார்த்தேன் எங்கள் பின்னாடியே வந்துருக்க…..,,,,

“நல்ல தூங்கிட்டு தானே இருந்த னு நினைக்க…..

அம்மா : ஏண்டி இவ்வளோ  தானே இதுக்கா இப்படி மொறைச்சுட்டு அவனை போட்டு அடிக்குற …..

நான் : அதெல்லாம் எனக்கு தெரியாது இவன் எதுக்கு என்கிட்ட அன்னைக்கே சொல்லல னு தான் கோவம் வந்தது… 

அம்மா : இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலையா உமா  புள்ளைக்கு லேட்டர் ஒருத்தி கூடுதல் னா…. நான் தானே டி இங்க கோவப்படனும் இங்க அப்படியே அப்போசிட்டா இருக்கேய்….

“என்னை பார்த்து சிரித்தாள் அம்மா…

“எனக்கு இன்னும் கோவம்  வந்தது  மீண்டும் அர்ஜுன் கன்னத்தில் ஒரு அரை விட்டேன்...

“ஏன்டா நான் கேக்க கூடாதா…? உன்னை அடிக்க கூடாத…?

அர்ஜுன்  : மா நீ சும்மா இரு அவளை கோவப்படுத்தாத னு அம்மாவை  அமைதியாகிக்கினான்… கன்னத்தை தடவிகிட்டேய் அவன் சொல்லும்போது…….அவனுக்கு என்மிது சிறிதும் கோபமில்லை நான் அடித்ததை அவன் ஒரு விசயமாகவேய கருதவில்லை.....
 
"ரொம்ப சாந்தமாக சிறு சிரிப்பை முகத்தில் வைத்து கொண்டு அம்மாவை அமைதியா இரு மா….

 “நீ ஏதாச்சும் பேசுனா அவள் என்னை தான் அடிப்பாள் யென்று அவன் சொல்லும்பொழுது,,,,, “தான் எனக்கு அவனின் பாசம் மற்றும் அவன்  என்னை எந்தளவுக்கு புரிந்து வைத்துருக்கான் யென்று எனக்கு நன்றாக புரிந்தது….. என்மீது கொண்ட அவனின் புரிதலும்  சிறிதும் முகம் சுளிக்காமல் இருப்பதும் எனக்கு மிகவும் சந்தோஷத்தை எனக்குள் மனமார உணர்ந்து கொண்டேன்…… அந்த நிமிடமே என்னுடைய கோபம்  காற்றில் பறந்து விட்டது…..


“நான் என்னையும் அறியாமல் சிரிப்பை வெளிக்காட்டினேன் அதனை அம்மாவும் கவனித்தால் அர்ஜுனும்  கவனித்தான்….

இருந்தாலும் கோவத்தில் இருப்பது போல் முகத்தை சுளிக்க அம்மாவெய் பேச ஆரம்பித்தாள்…..

“ஹே உமா ரொம்ப பண்ணாத   டி அவன் தான் டூர் மைண்ட் ல மறந்துட்டேன் னு சொன்னான்லே இன்னும் என்ன ரொம்ப சீன் போடுற….

“நீ வாய் யா மூடு  மா முதல அவன் கிட்ட அந்த  லெட்டர் எங்க…? அதுல என்ன எழுதி இருந்துது னு சொல்ல சொல்லு இப்பொவேய் …..

“அய்யூ அம்மா இவஹ் செரியான பிசாசு மா,   யாரு என்ன பத்தி ,   என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுரா  கோவப்பட்டு என்கிட்ட சண்டை போடுற  முழுசா தெரிஞ்சிக்காம….

“அம்மா அவ நினைக்குற மாதிரி அதுல எதுவும் எழுத்துல அவள் இவளை வெறுப்பேற்றவே அவ இப்படி ஒரு  வெறும் பேப்பர்  லெட்டர் ஆஹ் குடுத்துருக்க… .. .
“நான் கூட லவ் லெட்டர் அஹஜ் இருக்குமோ னு ஆர்வமா பிரித்து பார்த்த வெறும் எம்டி பேப்பர் மா அது னு  சிரித்து கொண்டே சொன்னனான்…
 
“நான் அப்பாடான்னு மூச்சை வாங்க ஒரு நொடியில் கவிதா னு அவள் மீது கோவம் பத்திகிட்டு வந்தது ….

நான்  : “சாரி அர்ஜுன்”  எதுக்கு இவ்வளோ  கோவம் நா…?

“நான் டூர் கு கிளம்பும்ப்போது தான் கவிதா போன் செய்து இந்த விஷத்தை என்கிட்ட சொன்னால்….

“லெட்டர் னு அவள் சொன்னதுக்கே அவள் என்னோட முன்னாடி இருந்தால் கழுத்தை நெரித்து இருப்பேன்…..

“அவள் என்னை இன்னும் கோவப்படுத்த என்னையே நைஸ் பண்ற ….
கவிதா  : “நீ தான் அவனோட இருக்க அவன் கிட்ட எனக்கு  நல்ல பதிலா சொல்ல சொல்லு…..

“இல்லனா அதுக்கு பதில் லெட்டர் ஒன்னு எழுதி தர சொல்லு அவன் சொல்ல நினைக்குறத ….

“இல்லனா சென்னைக்கு போய்ட்டு ஒரு போன் பன்னி பேச சொல்லு….
“அவன் இதெல்லாம்  கண்டிப்பா பண்ணமாட்டன் நீயே எனக்கு சப்போர்ட் பன்னி  அது இதுனு  என்னை பற்றி நல்லதா தூக்கி சொல்லு எப்படியாச்சும் அவனை ஒகே சொலவச்சுரு உமா னு நீ சென்னை ல இருந்து வரும்போது அவன் என்கிட்ட இ லவ் யு னு சொல்லவைக்குற னு அவள் சொல்லும்போது நான் கோவத்தில் எரிந்து கொண்டு இருந்தேன்…..

“அந்த நிமிடம் வீட்டில் இருந்த தலைகாணியை பிச்சு….  பிச்சு,,,,,,…. நர் நர எரிந்து விட்டேன்…..

“வேற எதுவும் பேச முடியாமல் நான் வைக்குறேன் கவிதா டைம் ஆகிடுச்சுனு போனை வைத்துவிட்டேன் இப்போ கேட்க வேண்டாம் போகும்போது னு  விட்டுவிட்டேன் …  …

“செரி அவன்கிட்ட  போகும் பொழுது கேக்கணும் னு இருந்தேன்  வரும்  வழியில் தனியாக  பேச எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை…

“செரி ரயில்வே ஸ்டேஷன் ல கேட்கலாம்னு இருந்த  இவன்  இங்க அங்க  னு போய்ட்டு  இருக்கான்….

“அதுவும் இல்லாம ஜாஸ் மா கிட்ட பொய் உக்காந்துக்கிட்டான்…

“இதெல்லாம் பார்த்த எனக்கு இவன்  வேணும்னேய் என்னை  தவிர்க்கிற  மாதிரி  தெரிஞ்சிச்சு அதுனல்லையே   “எனக்கு கோபம் மண்டைக்கு ஏறி இப்படி அடிச்சுட்டேன்….

“போதுமா னு ஒரேய மூச்சில் விடாமல் சொல்லிமுடித்தேன் இதை முழுவதையும்  கேட்டுவிட்டு ……

“அம்மாவும் அர்ஜுனும் சேர்ந்து சிரிக்க எனக்கு அப்பொழுது தான் எனக்கு  புரிந்தது என்னை கவிதா ஏமாற்றிருக்கள், எவளோ பொய் சொல்லிருக்க கவிதா உன்ன ஸ்கூல் ல வச்சுக்குறேன் டி னு சாதமாகவேய முனுமுனுத்தேன்….

“அதையும் பார்த்து அர்ஜுனும் அம்மாவும் சத்தமாகவேய சிறிது கொண்டனர்…..

 “நான் என் தவறை உணர்ந்து அர்ஜுனிடம் என்னை மன்னிச்சுக்கோ னு மனதார மன்னிப்பு கேட்டேன்…..

“அம்மாவும் பதிலுக்கு  எனக்கு தண்டனை குடுப்பது போல் நடித்து என்னை இழுத்து கன்னத்தை கிள்ளுவது போல் செய்கை செய் ஆஹ்…..

“நான் வலிப்பது போல் அம்மாவிடம் சரணடைத்தேன் அம்மாவின் தோலை நன்றாக கட்டிகொண்டேன் மெதுவா அர்ஜுனை பார்த்து சிரிக்க ….. இந்த சந்தோஷம் கொஞ்ச நேரம் தான் நீடித்தது…..

 அர்ஜுன் “என்னை கோவப்படுத்தவேய அம்மா எனக்கு ஒன்னு மட்டும்  புரியல மா,  கவிதா எனக்கு நெருங்கிய தோழி,   இவளுக்கும் இப்பொழுது நெருங்கிய தோழியாகி விட்டால் அதுவும் இல்லாம ரெண்டுபேரும் ஒரேய குரூப்,  டாக்டரா  வேற ஆகப்போறாங்க…. “டாக்டருக்கும்  ஒரேய கல்லுரியம்,,,,, ரெண்டு பெரும் ஒண்ணா தான் சேர்ந்தே படிக்கவும் போறாங்களாம்….


“இவங்க ரெண்டு பெரும் ஒண்ணா இருபங்களாம் ஆனால் நான் மட்டும் கவிதா கிட்ட பேச கூடாதாம் இது என்ன மா லாஜிக்…..

“இவளுக்கு எதுக்கு  இவ்வளோ கோபம் வருது…, கவிதா என்கிட்ட  கொஞ்சம் சிரிச்சு பேசுனாலும் புடிக்கல, என்பக்கத்தில் தெரியாம   அவா வந்து உக்காந்துட்டா போதும் இவள் பார்வை எங்க இருந்தால் என்னை எரிக்கும்….. “எனக்கு லவ் லெட்டர் கொடுத்துட்டா னு இந்த குதி குதிக்குற னு என்னை சீண்ட….

“அர்ஜுன் சும்மா இரு டா அவளே இப்போ தான் அமைதியாகிருக்க னு அம்மா சொல்ல …..

“மா நீ வேற’…..!. “இவளுக்கு பெரிய ஆளு னு நினைப்பு மா…..?

 “கிளாஸ் ல பியுள்ள என்ன தான் மா பார்த்துட்டு இருக்க இதுல இவளுக்கு னு வேற  ஒரு டீமே இருக்கு….

“நான் என்ன பண்றேன் ….?

 “எங்க போறேன்….?.  

“என்ன செய்யுறேன் னு பியுள்ள நியூஸ் இவளுக்கு வந்துருது….

“எனக்யே அப்போ அப்போ டவுட் வருது உங்க ரெண்டு பேருல யாரு எனக்கு உண்மையான அம்மா னு……

அம்மா : “டாய் சும்மா ஒவ்வரா ஒட்டாத இது தான் சாக்குன்னு….

“இந்த காலத்துல பொண்ணுங்கள கூட வச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்  போல  உன்ன மாதிரி  ஒரேய பையன வச்சுட்டு  படுற கஷ்டம்  எங்களுக்கு  தான் தெரியும் என்று  அம்மா என்னை பார்த்து என்ன உமா கரட் தானே…… நான் சொன்னது னு அர்ஜுனை நன்றாக வாரினால்…..

 அர்ஜுன்  : “நான் உனக்கு தெரியாம என்ன மா செஞ்சுருக்கேன்….

அம்மா  : “கவிதா லவ் லெட்டர் குடுத்த னு என்கிட்ட ஒரு வராம சொல்லலையே நீ …..?

நான் : “ஹே  நீ ஏண்டி லவ் லெட்டர்….  லவ் லெட்டர்……  னு   அம்மாவின் கன்னத்தை கடித்தேன்…. இனிமேல் இப்படி சொன்ன மவளே அம்மானு கூட பார்க்கமாட்டேன் கடிச்சுடுவேன் பார்த்துக்கோ…..

 “அவன் தான் ( beep  லவ் ) லெட்டர் ல  ஒன்னுமில்லை னு  வெறும் பேப்பர் னு  சொன்னானே…..

“நீ என்ன டி லவ் லெட்டர்…… லவ்……. லெட்டர் னு சொல்லிட்டு இருக்க நான் அம்மாவின் முகத்தை பார்த்து முறைக்க…..

“அம்மா சிரித்து கொண்டே உனக்கு எங்க இருந்து டி இவ்வளோ கோவம் வருதுன்னே தெரியலலையே….!!

“என் செல்ல பொண்ணுக்கு , என் செல்ல கட்டி னு அம்மா என் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தால்…..

“இதை பார்த்த அர்ஜுனும் எங்களுடன் நெருங்கி அமர்ந்து கொண்டான்……. 


அம்மா எனக்கு முத்தம் னு கேட்டும் வாங்கி கொண்டான் அதிலும் எனக்கு கொஞ்சம் பொறாமை படுவது போல்…… கன்னத்தில் அம்மாவின் உதடுகள் கடிப்பது போலும் லேசாய்  அம்மா வின் உதடுகள் கவ்வுவது போலும்  இருந்தது…




“எனக்கு ஒரு மாதிரி ஆகிட்டு  அதை  மிகவும் அருகில் இருந்து  பார்க்கும்பொழுது  உடம்பே கூசியது……

 
உமாவின் மலர்கள் மீண்டும் மலரும்………
[+] 1 user Likes UmaMaheswari's post
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 06-03-2021, 02:45 AM



Users browsing this thread: 5 Guest(s)