Romance உமாவின் வாழ்கை
உமாவின் மலர்கள் பூக்கும்…….Part  – 44

 
“நான் ,அம்மா ,அர்ஜுன் ,சென்னை பயணம் தொடரும்……
 
“மூவரும் இருக்கையில் அமர்தோம்……..
 
 “எனக்கும் சேரி அம்மாவும் சேரி அர்ஜுன் இல்லாம இருப்பது மிகவும் கடினமான ஒன்று….
 
“எங்களை பிரிந்து இவனால் கண்டிப்பாக இருக்க முடியும்….

 “ஆனால் எங்களால் கண்டிப்பாக இருக்க முடியவே முடியாது……..”நாங்களும் உணர்வோம்……  எங்களால்  அவனை  பிரிந்து இருக்க முடியாது என்பதை இந்த லூசு நன்றாக அறிந்துருந்தான்  இதுவேய இவனின் முதல் வெற்றி அஹம்…..

“எனக்கு ரொம்பவேய்  கோவம் வரும்  அதுவும் இவனை பார்த்தால் எரிச்சல் ஆகுது   பெரிய இவரு னு நினைப்பு எல்லோரையும்  இவன் வசம் ஈர்த்து கொண்டு பின்பு அவர்களை கண்டுக்காமல் சுத்தலில் விடுவது தான் இவனின் இயல்பு ….

“ஆனால் இந்த பயணம்  எங்கள் மூவருக்கும் அப்படி இருக்காது என்று எனக்கு நன்றாகவேய தெரியும் …..

“ஏனென்றால் அர்ஜுனும்  என்னை மிஸ் பண்ணுவதை நான் பள்ளியில் பலமுறை பார்த்து இருக்கின்றேன்….

“ஆனால் சார்  கடிக்கமாட்டாரு  சொல்லவும் மாட்டாரு…. சொல்லிட்டாள் அவருடைய கெத்து  போய்டும் ல……..

“நாமளே  தானாக அவரை புரிஞ்சிக்கணும் தெரிஞ்சிக்கணும் னு நினைப்பவன்…!!!
“திமிரு புடிச்சவன் என்கூட  ஒண்ணா எப்படி  தான் பிறந்தான்  னு அவனின் முகத்தையே  பார்த்து  கொண்டு மனசுக்குள் பேசிட்டு இருந்தேன்…..

“எரிய கொஞ்ச நேரத்தில் அம்மா  எனக்கு  துக்கம் வருது கொஞ்ச நேரம் நான் துங்குறேன்……

“யென்று எங்கள் இருக்கையில் ஒரு இடம் எங்கள் அப்பா எங்களுக்காகவே புக் செய்து இருந்தார்….

 “அவரும் கூட வருவதற்காக  இருந்தது  ஆனால் கடைசீ நாளில் அவர் வராமல் போனது…..

‘”எங்களுக்கு கொஞ்சம் வருத்தம்  தான் என்றாலும் அப்பா இருந்தால்  கொஞ்சம்  டூர்  போர்ரக  தான் இருந்துருக்கும் என்று நாங்களே எங்களுக்குள் சமாதானம் ஆகிக்கொண்டோம்…..

“அம்மா கொஞ்ச நேரம் கண் அசர நங்கள் இருவரும் பார்த்துக்கொண்டோம் முதலில்…..

“பிறகு முறைத்து கொண்டோம்….

“பிறகு நான் மூஞ்சை சுளித்து துப்பாவது போல் செய்ய….. அவன் என்னை பார்த்து ஏளனமாய் சிரித்தான்….

“எனக்கு வந்தது கோவம் எழுந்து அவனை இழுத்து கொண்டு கதவை தள்ளிவிட்டு வெளியே தள்ளிவிட்டு  தர தரவென இழுத்துக்கொண்டு சென்றேன்…..

“ஹே உமா இரு டி அம்மா தூங்குரா கதவை சாத்திட்டு வரேன் என்று அவன் திமிரா…..

“அதையெல்லாம்  நான் பார்த்துக்குறேன் ன்று என்னை நானே நிறுத்தி விட்டு….. கதவருகில்  சென்று கதவை சாத்திவிட்டு வந்தேன் …..

“உனக்கு என்ன டி இப்போ பிரச்சனை…..

“எனக்கு என்ன டா வரப்போகுது பிரச்சனை புதுசா அது தான் நாள்தோறும் என்னோட உயிர வாங்க என்கூடவேய் பொறந்துருக்கீயே….

“நீ இருக்கும் போது   எப்படி எனக்கு பிரச்சனை இல்லாம இருக்குமா சொல்லு….

“புரியல டி நல்ல தானே வீட்டுல இருந்து வந்தோம் அதுக்குள்ளையும் சண்ட போடுற அளவுக்கு நான் என்ன பன்னினேன் என்ன  நடந்தது இப்போ ….?

“கவிதா லெட்டர் குடுத்தலாமே…..?

“அவனுக்கு ஒரே ஷாக்…..

“சொல்லரா குடுத்தலா………………………?

“ஏச்சுகளை முழிங்கி கொண்டே……முகத்தை குனிந்து கொண்டான்……
“சொல்லரா னு கன்னத்தில் அரை  ஒன்று வைத்தேன்….

“எனக்கு மேலும் கோவம் உச்சுக்கு ஏற வைத்தது….

  “அவனின் அமைதி….. “ஆமாம்னு” சொல்லாமல் இருந்ததும்  மேலும் அமைதியாக இருந்து   என்னை மேலும்  உச்ச கோவத்தை தூண்டியது…… 

“என் முகத்தை பார்த்து சொல்லு அர்ஜுன் னு இன்னொரு அரை விட்டேன்……
“ஹே உமா என்னடி அவனை அடிக்குரா னு என் அம்மாவின் குரல் சத்தமாகவே கேட்டது…..

 “எங்கள்  இருவருக்குமே ஷாக் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு முழித்து கொண்டோம்…..  

“ஐயோஓஓஓஓஓ அம்மா ……………தூங்கிய அம்மா   எப்படி  இங்கு  வந்தால்  என்று மட்டுமே  எங்கள் இருவர் மனத்திலும் எழும்பிய கேள்வி……..
 
“எனக்கு   அம்மாவின்  வருகையும்  எங்களை  பார்த்த அவள்  கோவத்தில் முறைத்து  கொண்டு  இருக்கிறாள் என்பதை விட  இவன்  இன்னும்  இல்லை  ,ஆமா ,   யென்று   சொல்லாமல்  இருப்பது  இன்னும்  எனக்கு கோபத்தை உண்டாக்கியது…….

“இன்னொரு அரை விட்டேன்…… சொல் டா….

[Image: maxresdefault.jpg]
 
உமாவின் மலர்கள் மீண்டும் மலரும்………
[+] 2 users Like UmaMaheswari's post
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 06-03-2021, 01:40 AM



Users browsing this thread: 3 Guest(s)