02-03-2021, 06:39 PM
"என் வாழ்க்கை துவங்கியது உங்களுடன் அல்ல!!! ஆனால்...... எனக்கு நம்பிக்கை உண்டு........
என் வாழ்க்கைக்கு ஒரு முடிவிருந்தால் அது உங்களுடன் தான்.......!!!!"
அதிகாலையில் வாட்சாப் ஓப்பன் பண்ணியவுடன் பார்த்த ஸ்டேட்டஸ் தான் இது. அது வேறு யாருடையதும் அல்ல. என் அன்பான மனைவி வசந்தியோட வாட்சாப் ஸ்டேட்டஸ் தான் இது. ஆம்... நான் தொட்டு தாலி கட்டிய என் பிரியபத்தினி மனைவி தான். காலையிலேயே என்னவள் ரொமேன்டிக் மூடில இருப்பாள் போல. வாட்சாப் ஸ்டேட்டஸ் எல்லாம் பலமா வச்சிருக்கா. எப்படி இருந்தாலும் வீட்டுக்கு தானே போக போறேன். டவுனுக்கு போய் இறங்கியதும் அவளுக்கு போன் பண்ணுவோம். இல்லைன்னா காலையிலேயே அவளோட சிணுங்கலான செல்ல கோபத்துக்கு ஆளாயிடுவேன்.....
வெளியே உள்ள இயற்கை காட்சிகள் ரசித்து பார்த்து கொண்டு வண்டியின் சீட்டில் தலை சாய்த்து மீண்டும் ஒரு நித்திரைக்கு நான் சென்று கொண்டிருந்தேன்....
ஐயோ... நான் மறந்து போய்ட்டேன். ஆமா... நான் யாரு என்ன ஏது என்று கேட்பது புரிகிறது. நான் கிஷோர். 35 வயது. 8 வருடமாக கத்தாரில் வேலை பார்த்து விட்டு இப்போது ஊரில் வந்து செட்டில் ஆயிட்டேன். கருப்பையாவுக்கும் பழனியம்மாளுக்கும் ஒரே பிள்ளை. இப்போது ஊரில் சின்னதாய் ஒரு விளம்பர கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறேன்.......

for your best friend
kamalaraj
vineeshpriya47;
kamalaraj
vineeshpriya47;