02-03-2021, 02:22 PM
(This post was last modified: 02-03-2021, 02:41 PM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-03-2021, 01:18 PM)rojaraja Wrote: துபாய் சீனு மன்னிக்கவும், நான் எவ்வளவோ முயன்றும் எதார்த்தமாக உங்கள் பதிவுகளை படிக்க நினைத்தாலும் உங்கள் எழுத்தின் காட்சி அமைப்பில் மனம் ஒரு கட்டுமானத்தை ஏற்படுத்தி அதில் லயித்தும் விடுகிறது
உண்மையை சொல்ல போனால், உங்களின் வினய்யுடன் நிஷா தனிமையில் இருந்த பதிவுகள் மற்றும் நிறுத்திய விதம் எல்லாம் வைத்து நிஷா வினய் இருவருக்கும் இடையே ஓர் காம விளையாட்டை மிகவும் எதிர்நோக்கி இருந்தேன் அடுத்த பதிவில் முதல் ஐந்து வரிகள் படித்ததும் ஏமாற்றமாக இருந்தது மீண்டும் இருவருக்கும் தனிமையை அழகாக ஏற்படுத்தி நிஷாவும் ஒத்துழைப்பது போன்று கொண்டு சென்றிர்கள் சட்டென்று மீண்டும் சூழ்நிலையை மாற்றியது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்து. அதனால் மற்ற பகுதியை ஒப்புக்கு விரைந்து படித்துவிட்டு சென்றுவிட்டேன்
உங்கள் பதிவை முழுமையாக படிக்காமல் விட முடியவில்லை நிதானமாக இன்று மீண்டும் படித்தேன், ஆக "மிகவும் அருமையான, தத்ரூபமான பதிவு" நிஷா கதிர் இரு கதைப்பாத்திரங்களின் குணங்களையும் அருமையா வெளிப்படுத்தி படுக்கை அறையில் நடக்கும் காட்சிகளை அருமையாக வடிவமைத்தது உருவாக படுத்தி எழுதி இருந்ததை படிக்கும் போது, காட்சிகளை நேரடியாக பார்ப்பது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது மிகவும் பிரமாதம். ஒரு நிறைவான பதிவு.
ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவுகளை படிக்கும் போது என் மன நிலைகளை எண்ணி பார்த்தேன் முதலில் நிஷா சீனு சேர்ந்த நல்ல இருக்கும்னு நினைத்தேன், அடுத்த பதிவு படித்ததும் நிஷா கதிருக்கு தான் பொருத்தமானவள் என்று நினைத்தேன், அடுத்த பதிவு படித்ததும் நிஷா வினய்க்கு தான் பொருத்தமானவள் என்று நினைத்தேன் இப்போ மீண்டும் கதிர் தான் பொருத்தமானவன் என்று நினைக்கிறன், "ஆஹக இப்படி மனதை ஆட விட்டுருக்கோமே!"
இனி உங்கள் பதிவுகளை படிக்கும் போது மிகவும் கவனமாக இருப்பேன், என மனதை இனி உங்கள் பதிவுகளால் வசை படுத்த முடியாது, சவால்
நீங்க கதையை தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்விப்பதற்கு, மிக்க நன்றி
Yesterday when I read you guys comment(S) of disappointment, I felt like, all my work gone vain.
I enjoyed writing Kadhir Nisha episode. Spent more time. But I was really surprised by the comments such as No kick, not up to the level, whether Nisha enjoyed? etc
Later I understood readers were in different mood, expected something else (Vinay Nisha)
Scenes with vinay is to test Nisha's temptation. Though it can be told in a single line, it was bit long attempt from my side, but I didn't expect you guys will really expect Nisha to sleep with Vinay at this point of time.
Anyway, this post gives me relief. Happy.