02-03-2021, 07:36 AM
ஏன்டா அப்படி நினைக்கிற நீ மார்க் கம்மி ஆனதும் தாழ்வு மனப்பான்மை வந்துடுச்சா ??
அப்படி இல்லைண்ணே அவ ஆளு கொஞ்சம் சோசியல் டைப்பு எவன்கிட்ட வேணாலும் பேசுவா பழகுவா ... பக்கத்து வீட்டு பையன் ஒருத்தன் இருக்கான் அவனோட அப்படி ஒட்டி உரசி பைக்ல போவா கேட்டா எங்கண்ணன் பிரண்டு நாங்க பக்கத்து வீடு நீ இப்ப தான வந்த அவன் பொறந்ததுலேருந்து எங்க அண்ணன் பிரண்டு உனக்காக நான் அவனோட பழகாம இருக்க முடியாது வேற எது வேணா சொல்லு கேக்குறேன்னு சொல்லிட்டா ....
ம்ம் இப்ப தான் மேட்டருக்கு வர பக்கத்து வீட்டு பையனோட பழகுறது உனக்கு பிடிக்கல அதான ??
அம்மானே ..
சரி வா ஒரு பீரை போட்டுக்கிட்டே பேசுவோம் !!!!
பீரா ??
ஏன் அடிக்கமாட்டியோ ?
சரிண்ணே வீட்டுக்கு போகும்போது ஸ்மெல் வரக்க்கூடாது ...
மணி என்ன பதினொன்னு தான ஆகுது சாயந்திரம் போனா போதும்ல போகும்போது நம்ம பம்ப் செட்ல குளிச்சிட்டு போ ...
சரி ஓகே என்றபடி அவரை பின் தொடர ஒரு ஏசி பாருக்கு அழைத்து சென்றார் !!