26-02-2021, 06:02 AM
மறுநாள் காலையில் ஒரு புது நம்பரிலிருந்து கால் வந்தது !!
கண்டிப்பாக ரேணுவாகத்தான் இருக்கும்னு கால் அட்டென்ட் பண்ணா பேசியது அவளே தான் !!
வெங்கி நான் ரேணு பேசுறேன் !
ம்ம் இதான் உன் நம்பறா ??
ம்ம் நேத்தே வாங்கி குடுத்துட்டான் சிம் இப்ப தான் ஆக்டிவேட் ஆனுச்சு ...
முதல் கால் எனக்கா ?
ம்ம் !! பின்ன வேற யாருக்கு பண்ண போறேன் !!!
வீட்ல என்ன ஒரே பாராட்டு மழையா ?
ம்ம் எல்லாருக்கும் சந்தோசம் உங்க வீட்ல என்ன ஆனுச்சு ?
திட்டு மழை !!
கொஞ்சம் சின்சியரா படிச்சிருக்கலாம் இப்படி கவுத்துட்டியேடா ...
ம்ம் எல்லாம் என் நேரம் ... ஆனா நீ எப்படி இவ்வளவு மார்க் வாங்குன ??
தெரியல என்னமோ எழுதினேன் ! இதுல அக்காவுக்கு ரொம்ப சந்தோசம் அதனால அப்பாகிட்ட சொல்லிருக்கா இந்தமாதிரி நான் டாக்டர் இல்லைன்னா இன்ஜினியரிங் படிக்கணும்னு ...
ம்ம் சூப்பர் சூப்பர் !
அதான் கவுன்சிலிங் போகணும் ... அப்ளிகேஷன் போடணும் நிறைய வேலை இருக்குடா ...
ம்ம் கலக்குங்க நமக்கு ஒரே வேலை தான் பொள்ளாச்சி காலேஜ்ல அப்ளிகேஷன் வாங்கிட்டு காலேஜ் சேர வேண்டியது தான் !!
என்னடா நீ ...
என்ன பண்றது ரேணு சரி அதை விடு நேத்து வெறுமனே செல்போன் வாங்கிட்டு விட்டிருக்க மாட்டானே எதுனா பண்ணிருப்பானே ...
ஆமா இப்படி கதை கேட்டுகிட்டே இரு உருப்பட்டா மாதிரி தான் !!
சரி விடு இனிமே படிக்கவா போறேன் நேத்து எங்க போனீங்க ?